Categories
லைப் ஸ்டைல்

அரிசி சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? வராதா?… வாங்க பார்க்கலாம்…!!!

அரிசி சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறதா? இல்லையா? என்பது பற்றிய தொகுப்பை பார்க்கலாம். தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவு சர்க்கரை நோய் வருவதாக கூறப்படுவது முற்றிலும் தவறு. நாம் அரிசி சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். இன்றைய காலகட்டத்தில் குக்கரில் அரிசியை வேகவைத்து கஞ்சியை வடிக்காமல் சாதத்தை அப்படியே சாப்பிடுவதால் தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சாதத்தில் தண்ணீரை ஊற்றி மறுநாள் காலையில் அந்த பழைய சோறு சாப்பிடுவது உடலுக்குக் […]

Categories

Tech |