Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையில் முறைகேடு… பொதுமக்கள் அளித்த தகவல்… ஊழியர் அதிரடி பணியிடை நீக்கம்…!!

ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியரை வட்ட வழங்கல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சின்ன காஞ்சிபுரம் பகுதியில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக காவல்நிலையம் அருகே ஒரு வாரத்திற்கு முன்பு புதிதாக ஒரு ரேஷன் கடையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்கள் தரமற்றதாக இருந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர் செல்வத்திடம் கோரிக்கை விடுத்தும் ஏவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து நேற்று முன்தினம் மர்மநபர் […]

Categories

Tech |