அமெரிக்க நாட்டின் அரிசோனா மாகாணத்தில் இருக்கும் ஒரு மலையில் படப்பிடிப்பு நடத்திய குழு கடும் வெப்பநிலை தாக்கத்தில் மாட்டிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் அரிசோனா மாகாணத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2704 அடி உயரத்தில் ஒரு மலை அமைந்திருக்கிறது. அந்த மலையில் செங்குத்தான பாறைகள் இருக்கிறது. அங்கு தற்போது கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இந்நிலையில், ஒரு நிகழ்ச்சி படப்பிடிப்பதற்காக, கடும் சிரமங்களை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு குழுவினர் அங்கு பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது வெயிலின் தாக்கம் […]
Tag: அரிசோனா
அமெரிக்காவில் காற்று பலமாக வீசுவதால் காட்டுத்தீ அதிவேகத்தில் பரவிக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் அரிசோனா மாகாணத்தில் பிளாக்ஸாடாஃப் என்னும் பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் திடீரென்று தீ பற்றி எரிந்தது. மேலும் பலமான காற்று வீசியதால் காட்டுத்தீ தற்போது அதிவேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. தீ பரவிக் கொண்டிருக்கும் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது வரை, சுமார் 5 ஆயிரம் ஏக்கர் அளவு கொண்ட வனப்பகுதி நெருப்பில் கருகி நாசமாகி விட்டது. […]
அரிசோனாவில் சப்பாத்திகள்ளி செடியை வெட்டுவது மிக பெரும் குற்றமாகும். இது ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொலை செய்வதற்கு சமம். இதனால் அரிசோனாவில் சப்பாத்திகள்ளி செடியை வெட்டும் ஒரு நபருக்கு கொலைகாரனுக்கு கொடுக்கும் தண்டனை போல ஜெயிலில் அடைத்து விடுவர்.
அரிசோனாவில் தோழியை நம்பி வீட்டில் தங்கவைத்த பெண்ணிற்கு கணவரின் சுயரூபம் தெரியவந்துள்ளது. அரிசோனா நாட்டில் வசித்து வந்த 28 வயது இளம் பெண்ணான Hailey Custer-க்கு கணவரும், ஒரு மகனும் உள்ளனர். Hailey Custer, போதை பொருளுக்கு அடிமையாகி, அதிலிருந்து மீண்டு வந்தவர். அவரின் நெருங்கிய தோழியும் அவ்வாறு போதைப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்ததால் அவரை, Hailey தன் வீட்டில் தங்க வைத்திருக்கிறார். அந்த சமயத்தில் அவரின் தோழி கர்ப்பமடைந்திருக்கிறார். அவருக்கு யாரும் உதவி செய்யாததால், Hailey தன் […]
மனித உடலின் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த விவகாரத்தில் 59 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற மாகாணத்தில் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக சடலங்களை வழங்கிவரும் தொழில் செய்பவர் Walter Mirchel (59). இந்நபர் தற்போது 5 வெட்டப்பட்ட மனித தலைகள் மற்றும் 24 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ள விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அரிசோனா மாகாணத்தில் உள்ள காட்டுப்பகுதிகளில் சுமார் நான்கு நாட்களுக்கு முன்பு இரண்டு வெவ்வேறு பகுதிகளில் மனித உடலின் […]
மனித உடலின் பாகங்கள் இரண்டு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற பகுதியில் உள்ள இரண்டு இடங்களில் மனித உடலின் பாகங்கள் சிதறிக்கிடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை அன்று ஓரிடத்தில் உடல் பாகங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தடவியல் நிபுணர்கள் ஆராய்ந்து அவை மனித உடலின் பாகங்கள் தான் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து உடனடியாக அந்த பகுதியை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றும் […]