Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் வெப்பம்… விமானிகள் உயிரிழந்த சோகம்… பிரபல நாட்டில் பரபரப்பு தகவல்..!!

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காட்டுத்தீயால் அரிசோனா-உட்டா சாலை மூடப்பட்டுள்ளது. மேலும் பற்றி எரியும் தீயை அணைக்கும் போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக அமெரிக்காவின் மேற்கு பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்ய சென்ற விமானம் ஒன்று […]

Categories
உலக செய்திகள்

தனி ஒருவன் செய்த செயல்…. நகரை உலுக்கிய துப்பாக்கிச் சூடு…. பிரபல நாட்டில் பதற்ற நிலை …!!!

ஒரே மாகாணத்தில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரிசோனா மாகாணத்தில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் போலீசார் கூறுகின்றனர். இதுகுறித்து  உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறும்போது ,”ஒரு தனிநபர் மட்டுமே  இந்த துப்பாக்கிச் […]

Categories

Tech |