Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடும்பத்தை புரட்டி போட்ட ஆடம்பர ஆசை!…கடைசி கடிதத்தால் திசை திரும்பிய வழக்கு!

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் காமராஜ் நகர் சேர்ந்தவர் செல்வகுமார் இவரது மகனான பிரபுக்கு (27)  தாமினிஎன்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது, இந்த தம்பதியினருக்கு  7 மாதத்தில் கை குழந்தை ஒன்று உள்ளது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே  இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. பிரபுவின் மனைவி ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக தாமினி தனது  தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து, கடந்த 20ஆம் தேதி உறவினர்கள் முன் பேச்சுவார்த்தை […]

Categories

Tech |