பொறியியல் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக மற்ற மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் 2021 ஆம் ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வில் 38 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “பொறியியல் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், மற்ற மாணவர்கள் […]
Tag: அரியர்
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு சில மகிழ்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் 2002- 2003 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ள அனைத்து மாணவர்களும் வருகின்ற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்ததுள்ளது. அதன்படி அரியர் வைத்துள்ள மாணவர்கள் இன்று முதல் http://coe1.annauniv.edu என்ற இணையதளம் மூலம் தேர்வுக் கட்டணத்துடன் ரூ.5000 கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான தேர்வு அட்டவணை, தேர்வு முறை மற்றும் தேர்வு மையம் […]
அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு இறுதியாக மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுகின்றது இதை பயன்படுத்தி அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில் 1990 முதல் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் படித்து, அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும், பிற பொறியியல் கல்லூரிகள், தொலைதூரக் கல்வியில் 2021,2002 இல் பயின்ற மாணவர்களுக்கும் இறுதியாக மூன்று வாய்ப்புகள் […]
சட்டப் படிப்பிற்கான அரியர் தேர்வு கால அட்டவணை குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வுகள் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் செய்யக்கூடாது என்றும், ஆன்லைனில், ஆஃப்லைனில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக கூறினார். இந்நிலையில் சட்டப் படிப்பிற்கான […]
அரியர் தேர்வு விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் ராம்குமார், ஆதித்தன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது அரியர் தேர்வு விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் விதிகளுக்கு முரணான […]
முதல்வருக்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல்லில் மாணவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது . கொரோனா தாக்கத்தை தடுக்கும் விதமாக மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வியும் கேள்விக் குறியானது. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடைபெறாத நிலையில் தமிழக அரசு பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. அதேபோன்று கல்லூரி மாணவர்களும் தேர்வை சந்திக்க […]