மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குவாகம் கிராமத்தில் வைத்து பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி மேலாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் குழந்தை திருமணம் […]
Tag: அரியலூர்
தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள முத்துசேர்வாமடம் பெரிய தெருவில் கூலி தொழிலாளியான ராமர்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி(48) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் காட்டுக்கொல்லை கிராமத்தில் இருக்கும் மளிகை கடைக்கு அருகே ராமர் விழுந்து கிடப்பதாக ராணிக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் ராணி தனது குழந்தைகளுடன் அங்கு சென்று பார்த்தபோது ராமர் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
இந்திய ஹாக்கி அணியில் அரியலூரை சேர்ந்த வீரர் கார்த்தி இடம்பிடித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆசிய கோப்பைக்கான இந்திய ஹாக்கி அணியில் அரியலூரை சேர்ந்த வீரர் கார்த்தி இடம் பெற்றுள்ளார். எளிமையான பின்னணியில் இருந்து வந்து விடாமுயற்சியால் தேசிய அணியில் இடம் பிடிக்கும் தகுதியை வளர்த்துக் கொண்டு தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் […]
காணாமல் போன முதியவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகனான குருநாதன் என்பவர் முதியவரை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கடை வீதிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு கிருஷ்ணமூர்த்தி வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் குருநாதன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
அரசு உயர்நிலை பள்ளி அருகில் மதுபான கடை வைக்க கூடாது என்று மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் பரணம் கிராமத்தில் பெரியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகில் முந்திரி தோப்பு பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை ஊர் பகுதிக்குள் கொண்டுவர மதுபான கடை ஊழியர்கள் திட்டமிட்டு, பரணத்திலிருந்து பிலாக்குறிச்சி செல்லும் வழியில் உள்ள ரோட்டின் ஓரத்தில் மதுபான கடையை அமைக்க முடிவு செய்தார்கள். இந்த ரோட்டின் […]
அரியலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்ட ஜெயக்குமார் பேசியதாவது, கடந்த 2010ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநாடு தான் திருப்புமுனை ஏற்பட்டு 2011-ல் அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து தொடர்ந்து 10 ஆண்டு காலமாக அதிமுகவை யாராலும் வெல்ல முடியவில்லை. ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெறும் 3 சதவீத ஓட்டுகள் மட்டுமே கூடுதலாக பெற்று திமுக வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் இது […]
அரியலூர் மாவட்டத்தில் இன்று கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் 250 வருடங்கள் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் உள்ள பெருமாள் கம்பத்தில் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் ராமநவமியன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். […]
அறிவியல் கண்காட்சியில் மீன்சுருட்டி அரசு மகளிர் பள்ளி மாணவி மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அரியலூர் அரசு மாதிரி பள்ளியில் கடந்த 8ஆம் தேதி பள்ளி கல்வித் துறை சார்பாக மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று படைப்புகளை உருவாக்கி காட்சியளித்தனர். அதில் மீன்சுருட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஜெய் அபிநயா “நம்மை சுற்றி […]
மாட்டு வியாபாரியை தாக்கிய 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம், மணக்குடி தெற்கு தெருவில் வசித்து வருபவர் மாட்டு வியாபாரி செந்தில் (43). இவர் பெரிய நாகலூர் வடக்கு தெருவில் வசித்து வந்த தேவேந்திரன் என்பவரது பசுமாட்டை கடந்த 8 மாதங்களுக்கு முன் ரூ 17,000-க்கு விலை பேசி வாங்கினார். அப்போது முன்பணமாக ரூ 1,700 கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ 15,300 கொடுக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று […]
பேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை வெளியிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்டம் அடுத்த பொன்பரப்பி அருகில் சேடக்குடிக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடாசலம். இவருடைய மகன் அஜித்குமார். இவர் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பேஸ்புக்கில் பலரும் பார்க்கும் வகையில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தகவலை அறிந்த முகநூல் நிறுவனம் சென்னையில் இருந்து அரியலூருக்கு புகார் அளித்துள்ளனர். அதன்பின் அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இப்புகாரின்பேரில் அஜீத் குமாரை […]
அரியலூர் மாவட்டத்தில் 18ந் தேதி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் 250 வருடங்கள் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் உள்ள பெருமாள் கம்பத்தில் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் ராமநவமியன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து […]
மனைவி மற்றும் மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரகுடி கிராமத்தில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கலையரசன் யுவராணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக யுவராணி தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 2 மயில்கள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மணகெதி கிராமத்தில் நேற்று அதிகாலை திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை இரண்டு மயில்கள் கடந்து சென்றுள்ளது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றரை வயதுடைய ஒரு ஆண் மற்றும் பெண் மயில்கள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த 2 மயில்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றுள்ளது அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜன்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் அல்போன்ஸ், துணைத் தலைவர் எட்வின் ஆர்தர், 15 வார்டுகளை சேர்ந்த 12 கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் 1,15,9,7, ஆகிய வார்டுகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். ஆரோக்கியபுரம் கல்லறை அருகே உள்ள ஆழ்குழாய் கிணறு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் […]
கல்லூரியில் வைத்து வணிகவியல் கண்காட்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து வணிகவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணிதவியல் துறை தலைவர் கோபிநாத், கல்லூரி முதல்வர் அன்பரசி, பேராசிரியர் சிவசங்கர், மாரிமுத்து, மஞ்சுளா, கலையரசி, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கல்லூரி செயலாளர் சங்கர நாராயணன் மற்றும் மேலாண்மை இயக்குனர் அமீர்தேவ் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர்.
கிராமத்திலுள்ள ஏரியில் ஏராளமான கொக்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் தாமரை குளம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கட்ரமணபுரம் கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அய்யனார் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் நேற்று காலை அதிகமான கொக்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அங்கு சென்று பார்த்த பொதுமக்கள் ஆங்காங்கே அரிசியில் ஏதோ கலந்து […]
ஜெயங்கொண்டம் பகுதியில் டாக்டர்கள் ஆலோசனையின்றி மாத்திரைகள் வழங்குவதை தவிர்க்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மருந்து வணிகர் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். இதில் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ஸ்ரீதேவி, ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியின் டாக்டர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் குருநாதன் கந்தையா பங்கேற்றார். மேலும் இந்த […]
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விடுதி உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் வசித்த சாந்தா என்பவர் 15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றார். பின் அந்த சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் பெற்றோரிடம் சாந்தா ஒப்படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம்அரசு ஆஸ்பத்திரியில் சிறுமியின் பெற்றோர் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் […]
உலக அமைதி வேண்டி விஸ்வநாதர் கோவிலில் சங்காபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூரில் விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி கடைசி சோம வாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றுள்ளது. இக்கோவிலில் வலம்புரி சங்குகளை வரிசையாக வைத்து ஒவ்வொரு சங்கின் மீது ஏலக்காய், பச்சைக் கற்பூரம் கலந்து காசி தீர்த்தம் ஊற்றி பூ அலங்காரம் செய்தனர். பின் தீர்த்த கலசம் வைத்து யாக குண்டம் வளர்த்து மகா கணபதி ஹோமம் […]
மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்துகொண்ட கோகுல்ராஜை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தசாமி. இவருக்கு 22 வயதான கோகுல்ராஜ் என்ற மகன் உள்ளார். கோகுல்ராஜ் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாமாண்டு படித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இதையடுத்து கடந்த 2ஆம் தேதி அந்த மாணவியை கடத்திச்சென்று சேலத்தில் உள்ள ஒரு கோவிலில் […]
முன்னாள் சார்பதிவாளருக்கு லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் குடும்ப தான தொகையை பெறுவதற்கான பத்திரத்தை வாங்குவதற்கு நாயக்கர்பாளையம் பகுதியை சேர்ந்த நீலமேகம் -கொளஞ்சி தம்பதியினர் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த தம்பதியினர் பத்திரத்தை வாங்குவதற்காக கடந்த நவம்பர் 4 ,2015 அன்று சார்பதிவாளர் அலுவலகத்திற்க்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் சார்பதிவாளர் சுபேதார்கான் 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார். இதைப்பார்த்த லஞ்ச ஒழிப்பு […]
சாலைப் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகில் கழுவந்தோண்டி கிராமத்திலிருந்து சூசையப்பர் பட்டினம் பாதையாக சூரியமணல் செல்லும் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணியை தடுத்து நிறுத்தி கரடிகுளம் கிராம மக்கள் விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை வசதி செய்து தர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விளை நிலங்களுக்கு சென்று திரும்ப சாலை வசதி […]
தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நாளை நடைபெறுகிறது என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தகவல் வெளியிட்டுள்ளார். அதில் நாளை திங்கட்கிழமை மற்றும் வருகிற 17, 18,19ம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் அனைத்து பள்ளி கல்லூரிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெற உள்ளது என்றும்,இந்த முகாமில் விடுபட்டவர்களுக்கு வருகிற […]
ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். பெரம்பலூர் மாவட்டம் ,கோவில்பாளையம் பகுதியில் 80 வயதான வள்ளியம்மை என்பவர் தனது மகன் பழனிசாமியுடன் அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வள்ளியம்மை அரியலூர் மாவட்டம் இறவாங்குடி கிராமத்திலுள்ள அவரது உறவினர் வீட்டிற்க்கு ஒரு வாரம் முன்பு சென்றுள்ளார் .அப்போது உறவினர் வீட்டில் வயல்களை பார்ப்பது ஆடுகளை மேய்ப்பது போன்ற வேலைகளை அங்கு பார்த்துள்ளார். சம்பவத்தன்று ஆடு மேய்ப்பதற்காக […]
வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குடி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோ அம்பிகா என்ற மனைவி உள்ளார். ராஜா பிளம்பர் ஆக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி விளாங்குடியில் ஒரு பேன்சி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் வெளியே சென்று விட்டு மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இவர்கள் வீட்டின் கதவை திறக்கும் பொழுது உள்பக்கம் தாழ்பாள் […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகில் இலந்தங்குழி கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் தனது மோட்டார் சைக்கிளில் வாரியங்காவல் கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜயகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு […]
அதிக அளவு மாத்திரைகளை சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகில் மேலூர் கிராமத்தில் கனகவள்ளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவருக்கும் 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கனகவள்ளி சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். தற்போது கனகவள்ளி 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கர்ப்பமாக […]
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதாவது, என் மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆகவே இவ்வழக்கை சிபிஐ காவல்துறையினருக்கு மாற்ற வேண்டும். மேலும் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த […]
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதாவது, என் மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆகவே இவ்வழக்கை சிபிஐ காவல்துறையினருக்கு மாற்ற வேண்டும். மேலும் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த […]
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதாவது, என் மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆகவே இவ்வழக்கை சிபிஐ காவல்துறையினருக்கு மாற்ற வேண்டும். மேலும் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த […]
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதாவது, என் மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆகவே இவ்வழக்கை சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்ற வேண்டும். மேலும் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த […]
மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலங்களை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி கட்டிடத்தின் 6-வது மாடியில் பலர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த வாலிபரை உடனடியாக […]
சுகாதார ஆய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுகாதார பணிகள் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சைமன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளர்களை கைது செய்ததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என […]
வாடகை தொகையை செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள காந்தி மார்க்கெட் பகுதியில் 51 கடைகளும், பேருந்து நிலையத்தில் 50 கடைகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்குரிய வாடகை பாக்கியை உரிமையாளர்கள் செலுத்தாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் நகராட்சி வருவாய்துறையினர் கடை உரிமையாளர்களிடம் நேரில் சென்று வாடகை பாக்கியை கேட்டுள்ளனர். மேலும் தபால் மூலம் நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து பகுதியளவு தொகையை செலுத்திவிட்டு சில நாட்களில் முழு தொகையும் செலுத்துவதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும், அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், […]
கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]
கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]
கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும், அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லையை தொடர்ந்து […]
கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி) 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை […]
மேற்கு வங்க கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை, நாகை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடி, தென்காசி, […]
அரியலூர் மாவட்டம் நல்லநாயக்கபுரம் கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ சேர்ந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தியுள்ளார். அவரின் பெற்றோர் எப்போது செல்போனை பார்த்து கொண்டே இருக்காதே என்று திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தம் அடைந்த செல்வகுமார் கடந்த 10ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் […]
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது சென்னையின் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். […]
மனைவியை விட்டு பிரிந்த ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குண்டவெளி பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விவாகரத்து கேட்டு பிரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் மனைவியை விட்டு பிரிந்து இருப்பதால் மனமுடைந்த செல்வகுமார் தினமும் மது […]
மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழவிளாங்குடி காலனியில் அர்ஜூனன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்துள்ளது. இதனால் அர்ச்ஜுனன் வீட்டின் அருகே மழை நீர் சூழ்ந்துள்ளது. அப்போது மழைநீர் வீட்டிற்குள் வராமல் இருக்க அர்ஜுனன் கால்களால் தண்ணீரை வெளியே தள்ளியுள்ளார். அப்போது அப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் அர்ஜுனன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
ஏரியில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாத்தூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இயற்கை உபாதை கழித்துவிட்டு அதே பகுதியில் உள்ள கேணிக்கரை திருகுளத்தில் கால் கழுவ இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சங்கர் ஏரியில் தவறி விழுந்து மூழ்கி இறந்தார். இதனைத் தெரியாத சங்கரின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் காலையில் ஏரி பகுதியில் வந்தவர்கள் தண்ணீரில் பிணம் […]
சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மணக்கரை கிராமத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் […]
சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள செட்டித்திருக்கோணம் பகுதியில் விக்கிரமங்கலம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செட்டித்திருக்கோணம் பகுதியில் வசிக்கும் ரமேஷ் மற்றும் முருகையன் ஆகியோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் இருவர் வீட்டிலும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் ரமேஷ் மற்றும் முருகையன் ஆகிய இருவாரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பலூர் பகுதியில் விவசாயியான முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து தந்தையும், மகனும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அந்த சமயம் பலத்த மழை பெய்து இருந்ததால் பாதை சேறும், சகதியுமாக இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு அருகில் அறுந்து கிடந்த மின்கம்பியை பார்க்காமல் சங்கர் அதனை மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் பாய்ந்து கீழே […]
கதண்டுகள் கடித்ததால் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரகுடி கிராமத்தில் இருக்கும் வயலில் தொழிலாளர்கள் கடலை செடி பறிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் வேலியில் இருந்த கதண்டு கூட்டில் எதிர்பாராதவிதமாக மண் விழுந்துவிட்டது. இதனால் கதண்டுகள் கூட்டில் இருந்து வெளியேறி வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்களை கடித்துள்ளது. இதனால் சேகர், மல்லிகா, ராஜா உள்ளிட்ட 6 பேரை கதண்டுகள் துரத்தி துரத்தி கடித்து காயப்படுத்தியுள்ளது. […]