லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் செந்துறையில் பத்திரப்பதிவு அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் படி லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் காவல்துறையினர் அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் பத்திரப்பதிவு அலுவலகத்தின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி அலுவலர் ஸ்ரீதர் மற்றும் உதவியாளர் ஜோதி ஆகியோரிடம் தீவிர […]
Tag: அரியலூர்
குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொட்டகொல்லை கிராமத்தில் பூமி தேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஆனந்தியும், பக்கத்து வீட்டில் வசிக்கும் வசந்தா என்ற பெண்ணும் தெருக் குழாயில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பூமி தேவன், அவரது மனைவி ஆனந்தி, உறவினர் ராமசாமி, அவரது மனைவி […]
மாணவியை பாலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விழுதுடையான் கிராமத்தில் கூலி தொழிலாளியான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]
1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு 3 மாத பெண் குழந்தையை தம்பதிகள் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கூலித் தொழிலாளியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீனாவுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இந்த தம்பதியினர் பெண் குழந்தையை ஒருவருக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் […]
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காங்கியனூர் கிராமத்தில் அழகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேம்பு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து விட்டனர். அதன்பிறகு மர்ம நபர்கள் வேம்பின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வேம்பு […]
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகின்றது. பள்ளி திறந்த பிறகுதான் கொரோனா பரவுகிறது என்று கூறுவது தவறான கருத்து என்றும், ஏற்கனவே அறிகுறி இருந்தவர்களுக்கு பள்ளியில் நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதியாகி உள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். எந்த பள்ளிகளில் கொரோனா […]
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரக்கூடிய மனுக்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.. இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தூத்துக்குடி, அரியலூர், சேலம் ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
விளையாடிக் கொண்டிருந்த போது பூச்சி கடித்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நிதிஷ், தேவஸ்ரீ, ஹரிஷ் என்ற 3 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் 3 குழந்தைகளும் அங்கிருந்த களத்து மேட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது ஹரிஷை ஏதோ பூச்சி கடித்துள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் ஹரிஷ் சத்தம் போட்டுள்ளார். இதனை அடுத்து ரமேஷும், […]
மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தகராறு செய்த தம்பியை அண்ணன் கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள வாரியங்காவல் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார் மற்றும் வெங்கடேசன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் குடிபோதையில் இருந்த வெங்கடேசன் தனது அண்ணன் சிவகுமாரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தகராறு செய்துள்ளார். இதனால் சகோதரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சிவகுமார் வெங்கடேசனை கீழே தள்ளியதால் […]
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள வாரியங்காவல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் இளையராஜா மற்றும் கணேசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அப் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்லத்துரையும் அதே பகுதியில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இதனையடுத்து தனது வீட்டில் இருந்த சிறுமி திடீரென காணாமல் போய் விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]
விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தூத்தூர் கிராமத்தில் ராஜராஜன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜராஜன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கோடாலிகருப்பூர் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியான வேல்முருகன் என்பவர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன் என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திச் சென்றதை கிராம நிர்வாக அதிகாரி பார்த்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் மணல் […]
கோவிலுக்குள் நுழைந்து மர்ம நபர்கள் திருட முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தில் பழமை வாய்ந்த முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணியன் என்பவர் பூசாரியாக இருக்கின்றார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் கோவிலுக்கு சென்ற சுப்ரமணியன் உண்டியல் இருக்கும் பகுதியின் இரும்பு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு அப்படியே இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
வயிற்று வலி தாங்க முடியாமல் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா. பழூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான விக்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்கி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த விக்கி தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் வீரபாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீரபாண்டியன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவரின் மீது பலமாக மோதி விட்டது. இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வீரபாண்டியன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு […]
5 வயது சிறுமிக்கு 14 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியில் 5 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிறுமிக்கு அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் இரவு நேரத்தில் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த சிறுமிக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் […]
மனைவி திட்டியதால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மலத்தான்குளம் கிராமத்தில் சௌந்தர்ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சௌந்தர்ராஜன் தினமும் மது அருந்தி விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அவரது மனைவி மது குடித்துவிட்டு உங்களுக்கு ஏதாவது ஆனால் குழந்தைகளை யார் கவனித்துக் கொள்வார்கள் என்று சௌந்தர்ராஜனை […]
மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியான சிவகுமார் என்பவர் தனது உதவியாளர்களுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் வல்லரசு என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி சென்றது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வல்லரசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். […]
மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கார்குடி கிராம நிர்வாக அதிகாரி ராஜ்குமார் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் மாட்டுவண்டியில் சிலர் வருவதைக் கண்டு அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது கார்குடி சுத்தமல்லி ஓடையில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது அதிகாரிக்கு தெரியவந்தது. இதனையடுத்து மாட்டுவண்டி தொழிலாளர்களான வேணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, கார்குடி கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன், […]
அறுந்து கிடந்த மின்கம்பியை விவசாயியை மிதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தில் ரத்தினம் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் நாச்சியார் பேட்டையில் உள்ள அவரது முருங்கை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றுள்ளார். அப்போது மின் மோட்டாருக்கு போகும் மின்கம்பி காற்று அடித்ததால் பக்கத்து விவசாய நிலத்தில் அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காத ரத்தினம் மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]
மத்திய அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டத்தில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் கூட்டுக்குழு சங்க தலைவர் கண்ணன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டம் மின்சார மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று நடைபெற்றது. மேலும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றுபட்ட மின் வாரியங்களை சிறு, சிறு துண்டுகளாக்கியும், மின்சார விநியோகத்தை முற்றிலும் தனியார் மயமாக்கும் போக்கையும் கைவிட வேண்டி […]
திருமண நிகழ்ச்சியில் பாடல் ஒலிபரப்பியதால் ஏற்பட்ட தகராறில் 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அடிக்காமலை பகுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஒலி பெருக்கி மூலம் பாடல் ஒலி பரப்பப்பட்டது. இந்நிலையில் அடிக்காமலைப்பகுதியில் வசிக்கும் ராமலிங்கம் என்பவர் பாடல் சத்தம் அதிகமாக இருக்கிறது சற்று குறைத்து வையுங்கள் என கூறியுள்ளார். இதனால் அதே பகுதியில் வசிக்கும் வீரபாண்டியன் என்பவருக்கும் கண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து […]
தந்தையை தகாத வார்த்தையால் திட்டிய நபரை மகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர் குடிபோதையில் அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து பழனிச்சாமி ராஜேந்திரனின் மனைவியிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அப்போது ராஜேந்திரனின் மகனான ஹரிஹரன் என்பவர் தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டிய பழனிசாமியை கத்தியால் குத்தி […]
திருமஞ்சனத்தையொட்டி நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழுர் பகுதியில் இருக்கும் விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் விசாலாட்சி அம்மன், நடராஜர் மற்றும் சிவகாமி அம்மையார் ஆகியோருக்கு பால், தேன், இளநீர் மஞ்சள்பொடி, சந்தனம் ஆகிய திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடராஜர் மற்றும் சிவகாமி அம்மையார் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 சிறுவர்களைக் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியில் வசித்து வரும் பெண்ணுக்கு 5 வயதில் மகள் இருக்கின்றார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மூன்று சிறுவர்கள் 5 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதனையறிந்த சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சங்கர்- சுமதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஜய் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் விஜய்க்கு மதுப்பழக்கமும் இருந்துள்ளது. இதனையடுத்து விஜய் தனது தாயிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது தாய் பணம் தர மறுத்ததால் விஜய் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த விஜய் தனது […]
மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் தினேஷ் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தினேஷ் மற்றும் அவரின் உதவியாளர்கள் இடங்கண்ணி அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகளை பார்த்ததும் வேன் ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன்பின் வேனில் கடத்திச் செல்லப்பட்ட 6 […]
நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கணேசன்- பாப்பாத்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 3 மகன்களும் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இளைய மகனான ராமேஷ் ஸ்வீட் கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் வேலையை முடித்துவிட்டு வண்ணான் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். அதன்பின் நீண்ட நேரமாகியும் ரமேஷ் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். […]
பணத் தகராறு காரணமாக அறக்கட்டளை நிர்வாக இயக்குனரை கல்லால் தாக்கி வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அறக்கட்டளை நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராமசாமி மகன் கருணாநிதி என்பவருக்கும், தேவேந்திரனுக்கும் இடையே அடிக்கடி பண தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கருணாநிதி தேவேந்திரனின் கார் கண்ணாடியை உடைத்ததோடு […]
உறவினர் வீட்டிற்கு வந்த சிறுவன் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரந்தான் பகுதியில் சீமான்-பூங்கோதை என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு சிவசண்முகம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சீமான் தனது குடும்பத்துடன் திருப்பனந்தாள் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சிவசண்முகம் தனது நண்பர்களுடன் திருப்பனந்தாள் ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளார். அதன் பின் திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். ஏதாவது ஒரு பகுதியில் தினம்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே 4 […]
ஆற்றின் கரையிலிருந்து ஆட்டோவில் மணல் கடத்தி வந்த ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்ரமங்கலம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோவை மறித்து காவல்துறையினர் சோதனை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் ஓட்டுனர் சாலையின் ஓரத்தில் ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனை அடுத்து அந்த ஆட்டோவை சோதனை செய்த போது அதில் ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருவெங்கனூர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் சைக்கிளில் முடிகொண்டான் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சுரேஷிடம் வடுகபாளையம் பகுதியில் வசிக்கும் புலித்தேவன் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 7000 ரூபாய் பணத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து சுரேஷ் திருமானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
மர்மமான முறையில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சி.ஏ. பட்டதாரியான ரஞ்சித்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமாக அடுத்தடுத்து இரண்டு வீடுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் ரஞ்சித்குமார் மற்றொரு வீட்டில் தூங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வெகுநேரமாகியும் ரஞ்சித்குமார் எழுந்து வராததால் அவரின் பெற்றோர் பதற்றம் அடைந்துள்ளனர். அதன்பின்னர் ரஞ்சித்குமாரின் பெற்றோர் […]
ஓட்டல் உரிமையாளரிடம் 3 பேர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் ஜெயராமனின் மகன் செந்தில் என்பவர் வசித்து வருகின்றார். இவர் செந்துறை ரேஷன் கடை எதிரில் ஓட்டல் நடத்தி வருகின்றார். அந்த ஓட்டலுக்கு உஞ்சினி கிராமத்தில் வசித்து வரும் வஞ்சினபுரம் கிராம நிர்வாக அலுவலரான சர்ஜித் சென்று ரொட்டி மற்றும் சிக்கன் கிரேவி கேட்டுள்ளார். இதனையடுத்து ஓட்டல் ஊழியர்கள் அவர் கேட்ட பார்சலை கொடுத்ததும் சர்ஜித் அங்கிருந்து சென்று விட்டார். […]
சட்டவிரோதமாக மணல் கடத்திய சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு வாலிபரை கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்பலவர் கட்டளை காந்தி நகர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அந்த ஆட்டோவில் மருதையாற்று படுகை பகுதியிலிருந்து வி.கைகாட்டிக்கு மணல் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுண்டக்குடி தெற்கு தெருவில் […]
அரியலூர்- பெரம்பலூரில் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வின்படி கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதில் ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த கடைகள் மற்றும் செயல்பாடுகள் மே 12-ஆம் தேதி முதல் இரவு 9 மணி வரை செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கடைகள் இரவு 9 […]
சட்டவிரோதமாக ஆற்றலிருந்து மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கரை கீழணை கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக சிமெண்ட் சாக்குகளில் மணல் அள்ளுவதால் கொல்லாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் குலோத்துங்கன் நல்லோர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பதான் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை சப்-இன்ஸ்பெக்டர் நிறுத்தி விசாரித்தபோது அவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆச்சால்புரம் மணியார் தெருவில் […]
மர்மமான முறையில் இறந்த அரசு ஊழியரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ரவி பல மணி நேரமாக வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி ரவியை பல்வேறு இடங்களில் […]
சமரசம் செய்ய வந்த விவசாயியை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்குமார் என்ற மகன் உள்ளார். அதே பகுதியில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகேசனும் கலையரசனும் அருகருகே உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனையடுத்து பாதை சம்பந்தமாக இருவருக்குமிடையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் […]
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழசிந்தாமணி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ராஜசேகர் தா.பழூர் கடைவீதியில் பழகடை ஒன்று நடத்தி வருகின்றார். இவருக்கும் அருகில் கடை நடத்தி வரும் மேலசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவருக்கும் இடையில் இடச்பிரச்சனை இருந்துள்ளது. இதுகுறித்து ராஜசேகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்காததால் ராஜசேகர் தனது தாய் […]
திருமணம் முடிந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாததால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ காங்கியனூர் கிராமத்தில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் தங்களைப் பாதுகாக்க பிள்ளைகள் இல்லை என்ற வேதனையில் சொக்கலிங்கம் கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோவில் அருகில் வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த […]
வீட்டில் அடிக்கடி தகராறு செய்த மகனை தந்தை கடப்பாரையால் அடித்து கொலை செய்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் அண்ணாநகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சின்ராசு என்ற ராஜா கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மோகனப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ராஜா தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகின்றது. இந்நிலையில் இரவு […]
கிணற்றில் தவறி விழுந்த முதியவரை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் இறந்த நிலையில் மீட்டெடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சிமன்ற தலைவர் ஆவார். இவருக்கு வடிவேல் என்ற தந்தை இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் தனது மைத்துனரை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு வடிவேல் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து வடிவேலின் உறவினர்கள் நீண்ட நேரமாக அவரை […]
சோழர் காலத்தை சேர்ந்த வடிகால் அமைப்பு போன்ற சுவர்களை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேடு பகுதியில் கடந்த மார்ச் மாதம் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வந்தன. அந்த ஆய்வில் பானை ஓடுகள்,சீன கலைநயமிக்க மணிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. மேலும் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்று சுவரானது ஆராய்ச்சியில் தென்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தின் காரணமாக அகழ்வாராய்ச்சி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. […]
கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள முத்துசேர்வாமடம் பெரிய தெருவில் இருக்கும் முத்துமாரியம்மன் கோவிலில் ராமசாமி என்பவர் பூசாரியாக இருந்து வருகின்றார். இவர் வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் மதியம் 2 மணி அளவில் ராமசாமி கோவிளுக்கு சென்று பார்த்தபோது வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்து பணத்தை […]
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய 20 கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கைக்காட்டி நான்கு வழிச்சாலையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், அருள் பாண்டியன் மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் போன்றோர் மளிகை கடை, பெட்டி கடை, துணிக்கடை மற்றும் வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருந்த 20 கடைக்காரர்களுக்கு 200 ரூபாய் வீதம் என மொத்தம் […]
காவல் நிலையம் முன்பு தாய்-மகன் இருவரும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ சிந்தாமணி கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தா.பழூர் கடைவீதியில் பழக்கடை நடத்தி நடத்தி வருகின்றார். இவருடைய கடைக்கு அருகில் மணி என்பவர் காய்கறி கடை நடத்தி வருவதனால் இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அவர்களது கடைக்கு இடையில் உள்ள மண் சுவர் இடிந்து விழுவது போல் இருப்பதனால் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்குளம் பகுதியில் டேவிட் என்ற செந்தமிழ்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியாக வேலை பார்க்கும் செந்தமிழ்செல்வன் 8 வயதே ஆன சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் செந்தமிழ்செல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து […]