Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்படியும் மாட்டிப்போம்…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்… பறிமுதல் செய்த காவல்துறையினர்…!!

50 மதுபாட்டில்களை கடத்தி வந்த மொபட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு டாஸ்மாக் கடை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

செய்வதறியாது திணறிய நண்பர்கள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்… உறவினர்களின் கோரிக்கை…!!

தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்தது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள இடையக்குறிச்சி பகுதியில் 26 வயதுடைய சுபாஷ்சந்திரபோஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரும்  அதே பகுதியில் வசிக்கும் இவரது நண்பர்களான ராமு, செல்வமணி, கோவிந்தராசு ஆகியோரும் இணைந்து முந்திரி காடுகளில் தேன் எடுப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் தனது நண்பர்களுடன் இரவு நேரத்தில் முள்ளக்குறிச்சியில் உள்ள காட்டிற்கு தேன் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணியில் இருக்கும்போது இறப்பு… உதவிய சக காவல்துறையினர்… அமைப்பின் மூலம் திரட்டிய பணம்..!!

விபத்தில் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சத்து 11 ஆயிரம் பணத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வழங்கியுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு காவல்துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெயம்கொண்டான் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பணியில் இருக்கும்போதே ஒரு விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் ராதாகிருஷ்ணனுடன் பணிபுரிந்து வந்த சக காவல்துறையினர் ஒன்றிணைந்து காக்கும் கரங்கள் அமைப்பின் மூலம் ரூபாய் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாமியார் வீட்டிற்குச் சென்ற வாலிபர்… திடீரென நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

மோட்டார் சைக்கிள் மின்கம்பம் மீது மோதிய விபத்தில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் பகுதியில் நாகராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்மந்தக்குடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைப்பெற்றுள்ளது. இந்நிலையில் பிரபாகரன் செம்மந்தக்குடி பகுதியில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அருகில் கிடந்த நம்பர் பிளேட்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழவடையான் பகுதியில் இருக்கின்ற சாலையில் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத அறுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது என்று கிராம அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஷேக் அப்துல்லா என்பவர் சம்பவ இடத்திற்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை மிரட்டிய வாலிபர்… பெற்றோர் பார்த்த புகைப்படம்… கைது செய்த காவல்துறையினர்…!!

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பரணம் பகுதியில் கூலித் தொழிலாளியான விஜய் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் விஜய்க்கு 16 வயதுடைய சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து விஜய் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக  கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் விஜய் அந்த சிறுமியை செல் போன் மூலம் தொடர்பு கொண்டு என்னுடன் இணைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இத கண்டிப்பா பாலோ பண்ணனும்… அதிகாரிகளின் தீவிர முயற்சி… சமூக ஆர்வலர்களின் கருத்து…!!

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி திறந்திருந்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடப்பது சகஜம் தானே… மகன் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குடும்ப தகராறு காரணமாக கரையானுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை சாப்பிடு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் பொய்யாநல்லூர் பகுதியில் செல்வமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல் முருகனுக்கும் அவரது தந்தைக்கும் இடையே குடும்ப பிரச்சனையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் வேல்முருகன் மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா.?… வசமாக சிக்கியவர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

டயர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் அமைந்துள்ள ஆற்று ஓடையிலிருந்து டயர் மாட்டு வண்டிகளின் மூலம் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் புஷ்பலதா என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை கிராம அலுவலர் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் வில்லாநத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக டயர் மாட்டு வண்டிகள் சென்றது. அப்போது காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப பயமா இருக்கு… உயிருக்கே ஆபத்தாக முடியும்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைந்துள்ள ஒரு அடி பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிதோப்பு பகுதிக்கு செல்லும் வழியில் நான்கு வழி சாலை விரிவாக்கத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இதனால் அங்கு அமைந்துள்ள பேருந்து நிலையம் வழியாக தான்  கும்பகோணம் செல்லும் சாலைக்கு செல்ல முடியும். இந்த சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், பேருந்து போன்ற பல்வேறு வாகனங்கள் வருவதும், செல்வதுமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 114 பேருக்கு தொற்று… அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு…!!

அரியலூரில் ஒரே நாளில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… வசமாக சிக்கியவர்கள்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

அனுமதி இல்லாமல் டயர் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாற்று  பகுதியில் இருக்கின்ற மணலை  அதிகாரிகள் மாட்டு வண்டியில் மட்டுமே அள்ளிக் கொள்ளுவதற்கு அனுமதி அளித்துள்ளனர்.  ஆனால் சில பேர் அனுமதியை மீறி திருட்டுத்தனமாக மணலை  அள்ளிகின்றனர் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அனுமதி இல்லாமல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல… கூலித்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

வயிற்று வலியால்அவதிப்பட்டு வந்த ஒருவர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி பகுதியில் கூலித் தொழிலாளியான ரங்கநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ரங்கநாதன் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து ரங்கநாதன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று பல சிகிச்சையைப் பெற்றும் அவருக்கு வயிற்றுவலி குறையவில்லை. இதனால் ரங்கநாதன் மிகவும் மன வேதனையுடன் காணப்பட்டார். இந்நிலையில் வீட்டில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பசு மாட்டை குளிப்பாட்டி கொண்டிருக்கும் போது… திடீரென நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பசுமாட்டை குளிப்பாட்டி கொண்டு இருக்கும் போது குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வன்னியர்குழி பகுதியில் விவசாயியான குபேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு தனது பசு மாட்டை குளிப்பாட்டு வதற்காக குபேந்திரன் ஓட்டி சென்றார். அப்போது அவர் தனது பசுமாட்டை குளத்தில் இறக்கி குளிப்பாட்டி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கண் இமைக்கும் நேரத்தில்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கட்சி பெருமாள் பகுதியில் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேருந்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அருண்குமார் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி எதிர்பாராத விதமாக அருண் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆண்டுக்கு 6 நாட்கள் மட்டும்…. நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்… கோவில் நிர்வாகத்தினரின் நடவடிக்கை…!!

சித்திரை திருவோணத்தையொட்டி பயறனீஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜருக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார் பகுதியில் பயறனீஸ்வரர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சிவகாமி சுந்தரி மற்றும் நடராஜர் தெய்வங்கள் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆறுமுறை சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் இந்தக் கோவிலில் சித்திரை திருவோணம், மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகிய நட்சத்திரங்களிலும் மாசி, ஆவணி, புரட்டாசி, ஆகிய மாதங்களில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடைபெறும் மாதாந்திர பணி… தடை செய்யப்படும் மின்வினியோகம்… அதிகாரி அறிவிப்பு…!!

செந்துறையை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை வரை மின் வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை பகுதியில் துணை மின் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மின் நிலையத்தில் இருந்து செந்துறை, இலங்கைச்சேரி, ஆதி குடிக்காடு ,உஞ்சினி, நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், சோழன்குறிச்சி, ஆனந்தவாடி, சென்னிவனம், ராயம்புரம், அகரம், கட்டையன் குடிக்காடு, மருவத்தூர், சேடக் குடிக்காடு, விழுப்பணங்குறிச்சி, பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருதூர், வஞ்சினபுரம், நல்லநாயகபுரம், நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எல்லாரும் கட்டாயம் போடணும்… ஒரே நாளில் 35பேருக்கு தொற்று … அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

இன்று முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக  நகராட்சி ஆணையர் சுபாஷினி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா கால கதாநாயகர்” அசத்திய பள்ளி மாணவ மாணவிகள்… வட்டார கல்வி அலுவலரின் பரிசு…!!

அரியலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக்கு வட்டார கல்வி அலுவலர் பரிசுகளை வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ‘கொரோனா கால கதாநாயகர்’ என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி ஒன்று 9 ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்றது. இதனையடுத்து கட்டுரைப் போட்டியை 13 பள்ளிகள் இணைந்து இந்த அரசு மேல்நிலைப்பள்ளியை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நல்லவேளை அதை போட்டிருந்தாங்க… அதிஷ்டவசமாக உயிர்தப்பிய வாலிபர்… அரியலூரில் பரபரப்பு…!!

மினி பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் அதிஷ்டவசமாக ஒருவர் உயிர் தப்பி விட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்ட கோவில் பகுதியில் சத்தியசீலன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சத்தியசீலன் தலைக்கவசம் அணிந்து கொண்டு அரியலூருக்கு பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து செல்லியம்மன் கோவில் பகுதியில் சத்தியசீலன் சென்றுகொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற  மினி பேருந்து இவரின்  மோட்டார் சைக்கிளின் மீது  மோதி விட்டு நிற்காமல் அங்குள்ள […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… உரிமையாளர்களுக்கு அபராதம்… எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

தடை செய்யப்பட்ட பகுதியில் அரிசி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்த கடை ஊழியர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளி மாநிலத்தவர்களை கண்காணிக்க… புதிய அதிகாரிகள் நியமனம்… மாவட்ட ஆட்சியாளரின் அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் வெளிமாநிலத்தவர்களை  கண்காணிப்பதற்காக புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“இதுக்கு இழப்பீடு கொடுங்க” சாலையின் குறுக்கே போடப்பட்ட மரக்கட்டைகள்…. கோபத்தில் கொந்தளித்த உறவினர்கள்…!!

சிமெண்ட் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள எலந்தங்குழி பகுதியின் கோவிந்தசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தசாமி சாலை வழியாக செந்துறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக கோவிந்தசாமியின் மீது மோதி விட்டு அங்கு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பகுதியா இது… அலைமோதும் கூட்டம்… அதிகாரிகளின் தீவிர நடவடிக்கை…!!

தடைசெய்யப்பட்ட பகுதியில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினருடன் சென்ற பெண்… திடீரென நடந்த சம்பவம்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மாதவி மாரியம்மன் கோவில் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சோபனா என்ற ஒரு மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கனிஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உறவினரின் நிகழ்ச்சிக்காக சோபனா தனது குழந்தையுடன் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான பாண்டியன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று சென்றுள்ளார் . இதனையடுத்து அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு… ஒரே நாளில் 60 பேருக்கு தொற்று… அரியலூரில் பரபரப்பு…!!

அரியலூரில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப ஜாலியா இருந்தோம்… அலறி சத்தம் போட்ட தோழிகள்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தனது தோழிகளுடன் ஏரிக்கு குளிக்க சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மேலமைக்கால்பட்டி பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தற்போது கோயமுத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகின்றார். இவருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் பாவனா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த வாரம் கண்ணதாசனின் மகளான பாவனா தனது பாட்டி வசிக்கும் மேலமைக்கால்பட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாவனா தனது தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிப்பதற்கு சென்றுள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“நாங்க செஞ்சு வைக்க மாட்டோம்” பெற்றோரால் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுப்பு தெரிவித்தால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இளமங்கலம் பகுதியில் கதிர்வேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இவருடைய 2 மகன்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் மூன்றாவது மகனான செல்வகுமார் என்பவருக்கு இன்னும்  திருமணம் நடக்கவில்லை. இதனால் செல்வகுமார் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தனது பெற்றோரிடம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதுல போகும்போது மாட்டிக்கிட்டாங்க… கண்டுபிடித்த காவல்துறையினர்… 4 பேர் மீது நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் பகுதியில் இளவரசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் இளவரசன் தனது வீட்டின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். இதனையடுத்து காலையில் எழுந்து பார்க்கும்போது இளவரசனின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல் துறையினர் மருவத்தூர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுதான் ஒரே வழி… தப்பு பண்ணுனா இதான் கதி… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

மணல் திருடிய வழக்கில் கைதான ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகருக்கை பகுதியில் செந்தில்ராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள ஆற்றுப் பாலத்தில் இருந்து இரவு நேரத்தில் அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் திருடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து உள்ளனர். இதனையறிந்த செந்தில்ராஜ் அப்போது அப்பகுதிக்குச் செல்லவில்லை. மேலும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சற்று நேரம் ஜில்லென்ற காற்று… திடீரென பெய்த மழை… மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

அரியலூரில் திடீரென மழை பெய்ததால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததால் மக்கள் யாரும் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.மேலும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதோடு ஒரு சில இடங்களில் அனல் காற்றும் வீசி வருகின்றது. இதனையடுத்து சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சில நாட்களுக்கு தான் குளிர்ச்சியைத் தருகின்றது. அதன் பிறகு மீண்டும் வெயிலின் தாக்கம் வாட்டி எடுக்கின்றது. இந்நிலையை அரியலூரிலும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

யாரும் அங்க போக கூடாது… இருவருக்கு தொற்று உறுதி… அதிகாரிகளின் கண்காணிப்பு பணி..!!

ஒரே பகுதியில் வசிக்கும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கிலிருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நிறைய தடவை சொல்லியும் செய்யல… ஜப்தி செய்யப்பட்ட பேருந்து… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

அரசு பேருந்து மோதி படுகாயம் அடைந்த ஒவருக்கு இழப்பீடு தொகை தராததால் அந்தப் பேருந்தை  ஜப்தி செய்ய மாவட்ட முதன்மை நீதிபதி  உத்தரவிட்டுள்ளார் . அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் பொட்டக் கொல்லை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது. இந்த விபத்தில் சதீஷ்குமார் பலத்த காயமடைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இங்கதான் வச்சிருந்தேன்… அதிர்ச்சியில் மயங்கி விழுந்த பெண்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தபால் நிலையத்தில் பட்டப்பகலில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் வேல்முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு கலாராணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கலாராணி வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு தான் அடமானம் வைத்த நகையை மீட்பதற்காக அடகு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கலாராணி அடகு வைத்திருந்த இரண்டு பவுன் தங்க நகையை மீட்டு கொண்டு தனது பர்சில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற வாலிபர்… கதறி அழுத 17 வயது சிறுமி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வாலிபர்  பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதகளம் பகுதியில் மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அய்யப்பன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இவர் கோவையில் பணிபுரிந்து கொண்டு இருக்கின்றார். இதனையடுத்து 17 வயதுடைய சிறுமியுடன் அய்யப்பன் பழகி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யப்பன் அந்த சிறுமியின் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்று உள்ளார். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா பண்ணுறது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… மனைவியின் பரபரப்பு புகார்…!!

முன்விரோதம் காரணமாக ஒருவரை நான்கு பேர் இணைந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் பிரசாந்த் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சந்தியா என்ற ஒரு மனைவி இருக்கின்றார். இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் திலகர் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் திலகர் அவரது நண்பர்களான விமல், புல்லட் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றிணைந்து பிரசாந்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பிரசாந்த் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே கரெக்டா நடக்குது… தீவிரமாக செயல்படும் அதிகாரிகள்… மும்முரமாக நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் பணி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகின்றது. தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த வருடம் முழுவதும் தமிழக அரசு முழு  ஊரடங்கு அமல் படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்… அரியலூரில் பரபரப்பு.!!

தைலமரக் காட்டில் ஏற்பட்ட தீவிபத்தை பல மணி போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தி உள்ளனர்.   அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்னவளையம் பகுதியில் தைலமரக் காடு ஒன்று அமைந்துள்ளது. இந்தத் தைலமரக் காட்டில் இரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தீ விபத்து குறித்து  தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதற்குள் மரங்களில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இங்கதான் தூங்கிட்டு இருந்தா… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசாரின் தீவிர விசாரணை…!!

வீட்டில் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற மனைவி காலையில் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழன் குறிச்சி பகுதியில் பாரதிராஜா என்பவர  வசித்து வருகின்றார். இவருக்கு பொன்னுமணி என்ற மனைவி இருக்கின்றார். இதனையடுத்து பாரதிராஜாவும் பொன்னுமணியும் இரவு நேரத்தில் தனது  வீட்டில் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்று உள்ளனர். இந்நிலையில் பாரதிராஜா காலையில் எழுந்து பார்த்தபோது பொன்னுமணி வீட்டில் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பாரதிராஜா உறவினர் அக்கம்,பக்கத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு போங்க… விவசாயிகளின் கோரிக்கை… போராட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு..!!

அரியலூர் மாவட்டத்தில் நெல்மணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இதனையடுத்து விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைவிக்கும் நெல்களை அப்பகுதியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்யும் நெல்மணிகளை அந்த நிலையத்தில் வேலை செய்பவர்கள் அலட்சியமாக வெளியில் விட்டு விடுகின்றனர். இவ்வாறு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்… குளிர்பான கடைகளில் கூட்டம்… சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை அமோகம்…!!

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மக்கள் வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், நுங்கு போன்றவற்றை  அதிகமாக வாங்கிச் செல்கின்றனர். தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியே போகவும், வீட்டிற்குள் இருக்கவும், முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சில நாட்கள் மட்டுமே குளிர்ச்சியைத் தருகிறது. அதன் பிறகு மறுபடியும் வெயிலின் தாக்கம் அதிகமாக சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் அதிகம் வெளியில் போவதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி பண்ண கூடாது… மீறினால் அவ்ளோதான்… எச்சரிக்கை விடுத்த நகராட்சி ஆணையர்…!!

2000 மதிப்புள்ள புகையிலை, குட்கா போன்ற பொருட்களை நகராட்சி ஆணையர் சுபாஷினி பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டுகொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில்  இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அந்த நாளில் தான் நடக்கும்” ஆண்கள் மட்டும் பங்கேற்கும்… வினோதமான திருவிழா…!!

அரியலூரில் உள்ள வனக் கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணன்காரன் பேட்டை கிராமத்தில் கொள்ளிடக்கரை காட்டுப்பகுதியில் வனக் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆயி,அய்யாவும், ஆகாய வீரன், பாதாள வீரன், நாச்சியார் அம்மன், குதிரைகள் போன்ற தெய்வங்கள் உள்ளது. இந்தக் கோவிலின் திருவிழா சித்ரா பௌர்ணமியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் மட்டுமே கொண்டாடப்படுகின்றது. இந்த கோவிலில் ஆண்கள் மட்டுமே அந்த திருவிழாவில் பங்கேற்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தில் இத்தனை பேருக்கா… தடை செய்யப்பட்ட பகுதி… அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

அரியலூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொடங்கியதிலிருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்களால ஒன்னும் பண்ண முடியல… சீக்கிரம் செஞ்சி முடிங்க… சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்…!!

அரியலூரில் மின்மாற்றி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் அனைத்தும் வாடுகின்றன என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி பகுதியில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் நெல்,உளுந்து, கரும்பு, எள் போன்ற பயிர்களை விளைவித்து சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விளைநிலங்களுக்கு தேவையான அளவு நீர் பாய்ச்ச மின் வினியோகம் செய்ய அப்பகுதியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 2 மாசம் தான் ஆச்சு… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சாத்தமங்கலம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் கலைவாணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கலைவாணியின் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கலைவாணி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இன்று முதல் கிடையாது… மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை… மது பிரியர்களுக்கு அதிர்ச்சி…!!

அரியலூரில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும்  விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடயங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில்  இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தப்பை தட்டிக் கேட்டது ஒரு குத்தமா…? தந்தை- மகனின் வெறிச்செயல்… உறவினர்களுக்கு நடந்த விபரீதம்…!!

குடும்பப் பிரச்சினை காரணமாக தட்டிக் கேட்க சென்ற இடத்தில் தந்தை,மகன் இணைந்து  இரும்புக் கம்பியால் உறவினரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மத்தாயி பகுதியில் ராமர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சசிகுமார் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் சசிகுமாரின் சித்திகளான சுதா, செல்வராணி ஆகிய 2 பேரையும் அப்பகுதியில் வசித்து வரும் செம்மலைபாண்டியனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுதா தற்கொலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இந்த வேலையை யார் செஞ்சது…? துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத்துறையினர்.. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

பழைய இரும்பு கடை குடோன் தீப்பற்றி எரிந்ததில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மகிமைபுரம் பகுதியில் சித்திரைகனி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சித்திரைகனி தனது வீட்டு அருகில் உள்ள இடத்தில் தகர தடுப்புகளை குறுக்கே வைத்து அதனை குடோனாக பயன்படுத்தியுள்ளார். இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக் சேர், அட்டை பெட்டிகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று… அளிக்கப்படும் தீவிர சிகிச்சை… பின்பற்றப்படும் கட்டுப்பாடு நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை கடந்த வருடம் அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு […]

Categories

Tech |