Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்…? பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ஏரிக்கு குளிக்க சென்ற ஒருவர் தவறி தண்ணீரில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்னவளைய பகுதியில் ஒரு பெரிய ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஏரிக்கு அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் குளிப்பதற்கு சென்றுள்ளனர். அப்போது அந்த ஏரியில் ஒருவருடைய உடல் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த ஏரியில் மிதந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படியும் செய்வார்களா.? மனிதாபிமானம் இல்லாமல் நடந்த செயல்… போலீசார் தீவிர விசாரணை…!!

சுண்ணாம்புக்கல் குவாரி பகுதியில் இரட்டை குழந்தைகள் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதனக்குறிச்சி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சுண்ணாம்புகல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்கு வசிக்கும் மக்கள் சிலர் தங்களது ஆடுகளை அப்பகுதிக்கு மேய்த்துக் கொண்டு வருவார்கள். அவ்வாறு ஆடுகளை மேய்க்க சென்ற போது அந்த குவாரி அருகில் ஆண் மற்றும் பெண் என குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் பிணமாக கிடந்ததை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோவா…. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை… அச்சத்தில் பொதுமக்கள்…!!

அரியலூரில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவால் 57 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் ஏராளமான உயிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுபடுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் முழு ஊரடங்களில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் பல அதிகாரிகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஓடும்போதே பற்றி எரிந்த கார்…. அலறியடித்து தப்பித்தவர்கள்… அரியலூரில் பரபரப்பு…!!

சாலையில் ஓடிக்கொண்டிருந்த  கார் திடீரென  தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள திருப்புறம்பியம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சந்திரசேகரன்- ஜெயந்தி தம்பத்தினர் தங்களது பேத்தி பவிக்கா மற்றும் வேறு ஒருவருடன் சேலத்தில் இருந்து அதிகாலை தஞ்சாவூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை சுரேந்தர் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அரியலூர் அருகே உள்ள ஜெயம்கொண்டான் வழியாக கார் சென்று கொண்டிருந்த போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தேசிய மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு… அரியலூரில் போராட்டம்…!!

அரியலூரில் 25 ஆண்டுகள் பழமையான ஆல மரத்தை வெட்டுவதற்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் மரங்களை வெட்டுவது தொடர்கதையாகி வருகின்றது. இதற்கு சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேவையில்லாத காரணங்களுக்காக மரங்களை வெட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. அரியலூரில் 25 ஆண்டு கால பழமையான ஆல மரத்தை வெட்டுவதற்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொய்யூர் செல்லும் சாலையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வாசல்ல அவங்க இருந்தாங்க… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு…. தனியாக தவிக்கும் குழந்தைகள்…!!

கடன் தொல்லையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கயர்லாபாத் கிராமத்தில் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வெல்டிங் வேலை சென்னையில் செய்து வருகின்றார். இவருடைய மனைவி சசிகலாஅதே பகுதியில் உள்ள வக்கீல் அலுவலகத்தில் தட்டச்சராக வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு அபர்ணா என்ற மகளும், தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சசிகலா ஒரு பெண்ணிடம் கடன் வாங்கியுள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரட்டை குழந்தைகளோடு தீக்குளித்த தாய்… ஏக்கத்தில் இருந்த குழந்தையின்நிலைமை…காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்து தாய்  தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூவந்தி கொள்ளை கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டி பஜாரில் செல்போன் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு தர்ஷன், தர்ஷன் என்று இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு இடையை ஏதோ குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் ஜெயபால் செல்போன் கடைக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற விவசாயி… திடீரென நடந்த துயர சம்பவம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

வயலுக்குச் சென்ற விவசாயின் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சுண்டக்குடி கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான வயல் ஆலந்துறையார் கட்டளை சாலையின் அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் கலியபெருமாள் தனது வயலுக்கு சென்று விட்டு அந்த சாலையின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு லாரி கலியபெருமாள் மீது மோதி விட்டது. இதில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமாய் இருந்திருக்கலாம்…. தந்தையின் கண்முன்னே நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்த போது தந்தையின் கண்முன்னே மின்சாரம் பாய்ந்து மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாயகனைப்பிரியாள் பகுதியில் அசோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகின்றார். இவருக்கு எலக்ட்ரிக்கல் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் விஜயன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கோடங்குடி கிராமத்தில் வசித்து வரும் பாலன் என்பவரது வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் வேலை செய்ய விஜயனும் அவரது தந்தை அசோகனும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முந்திரி தோப்பில் மாட்டிக்கொண்ட ரவுடி… அடித்து கொலை செய்த வாலிபர்கள்… அரியலூரில் பரபரப்பு…!!

முந்திரி தோப்பில் படுத்துறங்கிய ரவுடி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் கொளஞ்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இதனால் கொளஞ்சி மீது பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவரின் பெயர் ரவுடி பட்டியில் இருப்பதால் போலீசார் இவரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கொளஞ்சி இரவு நேரத்தில் ஒரு முந்திரி தோப்பில் உள்ள கட்டிலில் படுத்து உறங்கி உள்ளார். இந்த முந்திரி தோப்பை தர்மராஜ் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய கணவர்… இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்த தாய்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

குடும்ப பிரச்சனையால் தாய் தனது  இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்து  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூவந்தி கொள்ளை கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டிபஜாரில் செல்போன் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு  தர்ஷன், தர்ஷினி என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெயபால் செல்போன் கடைக்கு கிளம்புவதற்காக வீட்டின் வெளியே இருக்கும் குளியல் அறைக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதை சொன்னது தப்பா… சுமைதூக்கும் கொக்கியால் தாக்கப்பட்ட கண்டக்டர்… 20 பேரின் கொடூர செயல்…!!

அரியலூரில் தனியார் பேருந்து கண்டக்டரை 20க்கும் மேற்பட்டோர் இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டானிலிருந்து  தனியார் பேருந்து  ஒன்று கும்பகோணத்திற்கு சென்று உள்ளது. இந்த பேருந்தில் தஞ்சாவூர் பகுதியில் வசிக்கும் அன்பரசன் என்பவர் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்த பேருந்தில் கீழ சிந்தாமணி கிராமத்தில் வசிக்கும் சங்கீதா என்பவர் ஏறி இருக்கையில் அமர்ந்தபோது கண்டக்டர் அன்பரசன் அவரிடம் டிக்கெட் எடுக்க வந்துள்ளார். அப்போது சங்கீதா கும்பகோணத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அன்பரசன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இவங்க திருந்த போறது இல்ல… இதான் ஒரே வழி… மாவட்ட ஆட்சியாளரின் அதிரடி உத்தரவு…!!

அரியலூரில் வீட்டின் அருகில் சாராயம் காய்ச்சிய இரண்டு பேரை காவல்துறையினர்  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் .  அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தங்குழி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் மணிகண்டன் என்பவருடன் இணைந்து சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாராயம் காய்ச்சி கொண்டிருந்த சக்திவேல் மற்றும் மணிகண்டனை கையும் களவுமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முதியவரை ஏமாற்றி மாம்பழம் சின்னத்தில் ஓட்டு…. புகார் கொடுத்த திமுக வேட்பாளர்…. இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

ஜெயங்கொண்டம் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் முதியவர் ஒருவரை ஏமாற்றி மாம்பழம் சின்னத்தில் ஓட்டுப் போட வைத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளர் கண்ணன் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அண்மையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் தா.பழூர் அருகே நாயகனம் பிரியாள் கிராமத்தைச் சேர்ந்த தம்புசாமி என்கின்ற முதியவரை ஏமாற்றி, இளைஞரொருவர் உதயசூரியன் சின்னத்திற்கு பதிலாக மாம்பழம் சின்னத்தில் ஓட்டு போட வைத்தது தெரியவந்தது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அடுப்பு பற்ற வைக்கும்போது… எதிர்பாராத விதமாக பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம் … தனியாக தவிக்கும் குழந்தைகள் …!!!

அரியலூர் மாவட்டத்தில் வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்புப் பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயால் பெண் பலியாகிய  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் வங்குடி தெருவில் வள்ளி என்பவர் தன் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் முருகானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாததால்  உயிரிழந்துவிட்டார். அதனால் இவர் கூலித்தொழில் செய்து தன் குழந்தைகளை பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி அன்று வள்ளி தனது குழந்தைகளுக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணம் தர மறுத்ததால்…. மகனின் மூர்க்கத்தனமான செயல்…. தந்தைக்கு நடந்த சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் விவசாயி பணம் தராததால் அவரது  மகனே அவரை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது  . அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் பகுதியில் மூர்த்தியாய் காலனி தெருவில் 75 வயதுடைய குஞ்சு என்பவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்று ஒரு மகன் இருக்கிறார். இவர் தையல் தொழில் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலைகளை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“1/2 மணி நேரம் போராட்டம்”… உன் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வேன்…. கதறிய உறவினர்… பரிதாபமாக உயிரிழந்த சிறுமி..!!

அரியலூர் மாவட்டத்தில் குட்டையில் குளிக்க சென்ற சிறுமி நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் சம்பந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு தஞ்சை மாவட்டத்திலிருந்து ராமமூர்த்தி என்பவரின் மகள் விஷாலி என்ற சிறுமி விருந்தினராக வந்துள்ளார். இந்நிலையில் விஷாலி அந்த பகுதியில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகிலுள்ள பனங்குட்டைக்கு குளிக்க சென்றுள்ளார்கள். அப்போது  விஷாலி ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருக்கும் போது நீச்சல் தெரியாததால் விஷாலி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சார் அங்க வச்சுத்தான் விக்குறாங்க… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் ரகசியமாக வீட்டில் வைத்து மது விற்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காவல் துறையினருக்கு கோவில் காலனி பகுதியில் வசிக்கும் ராஜசேகர் வீட்டின் பின்புறம் வைத்து மது விற்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அவர்கள் ராஜசேகர் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது காவல் துறையினர் அங்கு விரைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலம் மாறிப் போச்சு… ஒரு பெண்ணா இருந்துட்டு இப்படி செய்யலாம்மா..? வசமாக சிக்கிய ரகசிய கூட்டணி..!!

அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடையின் பின்புறம் மறைமுகமாக வைத்து மது பாட்டில்களை  விற்பனை செய்த 5 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் இடையார் சாலையில் இருக்கிற டாஸ்மார்க் கடையின்  பின்புறம்  வைத்து மது விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஐந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்ப்பார்க்கல…. கலவை எந்திரத்தில் சிக்கிய கை…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்..!!

அரியலூர் மாவட்டத்தில் கட்டிட பணியின் போது கான்கிரிட் எந்திரத்தில் கை சிக்கி  பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலைப் பார்க்கும் அஞ்சம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அஞ்சம்மாள் அதே பகுதியில் ராஜலட்சுமி என்பவரின் வீட்டிற்கு  கட்டிடம் கட்டும் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது காங்கிரிட் பணி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து  கான்கிரிட் பணி முடிந்த பின்னர் அஞ்சம்மாள் கான்கிரிட் கலவை இயந்திரத்தில் தண்ணீர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“காலம் மாறி போச்சு”…. பெண்களே இப்படி செய்யலாம்மா… கைது செய்த காவல் துறையினர்…!!

விக்கிரமங்கலம் பகுதியில் ரகசியமாக மது விற்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் விக்கிரமங்கலம் பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள காவல் துறையினர் கோவிந்தபுத்தூர் சாலையில்  ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மது விற்பதாக காவல் துறையினருக்கு  ரகசிய தகவல்  கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில்  மேல தெருவை சேர்ந்த ராஜகுமாரி வீட்டில் சோதனை செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது விற்பனை செய்வதற்காக  ராஜகுமாரி வீட்டின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தந்தைன்னு கூட பார்க்காம…. அதுக்காக இப்படியா செய்யணும்…. தகராறினால் ஏற்பட்ட விளைவு..!!

உடையார்பளையத்தில் சொத்துத் தகராறில் தந்தையை மகன் தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது சொத்தில் சரிபாதியாக பிரித்து இரண்டு மகன்களுக்கும் கொடுத்துள்ளார். இதனையடுத்து மூத்த  மனைவியின் மகன் மேகநாதனுக்கும் அவரது தந்தை சுப்பிரமணியன் இருவருக்கும் இடையில் இடப் பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. இதில் மேகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் சேர்ந்து சுப்பிரமணியனை தாக்கியுள்ளார்கள். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இத வச்சுத்தான் நான் என் வாழ்க்கைய நடத்தனும்…. இப்படி பண்ணிட்டிங்களே…. சமூக ஆர்வலர்களின் கருத்து..!!

ஆண்டிமடம் பகுதியில் ஸ்டுடியோவில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் புகைப்பட ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு வேலை முடிந்ததும் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.  அதன் பின் மறுநாள் காலை வந்து பார்க்கும் போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜமாணிக்கம் உள்ளே சென்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே நாசமா போச்சே…. ஒன்னு கூட மிச்சமில்லை…. திடீரென பற்றிய தீயால் பரபரப்பு…!!

திருமானூரில் வைக்கோல் ஏற்றி செல்லும் போது மின்கம்பிகள் மீது வைக்கோல் உரசி தீப்பற்றிய சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருமானூர் பகுதியில் நெல் அறுவடை செய்து, வயலிலிருந்து வைக்கோல் கட்டுகளை சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்துள்ளனர். இதனையடுத்து வயல்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கும் போது  மின் கம்பிகள் வைக்கோல் மீது  உரசி எதிர்பாரத விதமாக தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல உயர்த்துனா நாங்க என்ன பண்ணுறது… எல்லா இடத்துலையும் தண்ணி தான் இருக்கு… பொது மக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

வாரணவாசி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை உயர்த்தியதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள  வாரணவாசி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலை உயரமாக இருப்பதால் மழைக்காலங்களில் அருகே இருக்கும் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து விடுகின்றது. இதனால் வீடுகளுக்குள் மழைநீர் புகாமலிருக்க வசதி ஏற்படுத்தித் தரக்கோரி பொது மக்கள்  முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து  மீண்டும் சாலை பணிகள் நடைபெறுவதால் ஆத்திரமடைந்த பொது மக்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு ஒரு முடிவே கிடையாதா..? அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. வலை வீசி தேடும் காவல் துறையினர்…!!

செட்டிதிருக்கோணம் ஓடையில் திருட்டுத் தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தவரை காவல் துறையினர் பிடிக்க சென்ற போது தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செட்டித்திருக்கோணம் ஓடையில் மணல் அள்ளி கொண்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்நிலையில்  காவல்துறையினரை பார்த்தவுடன் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் டிராக்டரை அந்த இடத்திலே  விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதை செஞ்சு தான் ஆகனும்… வேற வழியே இல்ல… மீறினால் அபராதம் தான்..!!

 அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக முக கவசம் அணியாமல் வெளியில் வந்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கொரோனா தொற்று மீண்டும் அதிகமாக பரவுவதை தடுப்பதற்காக மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்  அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி கடைவீதியில் நேற்று வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு  மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்று அதிகரிப்பதை தடுப்பதற்காக தீடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டனர். இதனையடுத்து மாஸ்க் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அதில் ஒருவருக்கு  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்போலா நல்லதுக்கே காலம் இல்ல… ரொம்ப நம்பி பத்திரத்தை கொடுத்தேன்… ஏமாற்றியவருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் 18 லட்சம் கடன் வாங்கி திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியிலிருக்கும் வடக்கு புதுக்குடி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவராக பணிபுரிந்தார். இந்நிலையில் அதே பகுதியிலுள்ள மேலூர் கிராமத்தில் வசிக்கும் சீனிவாசன் என்பவருக்கு  முருகன் கடந்த 2010 ஆம் ஆண்டு 18 லட்சத்தை கடனாக கொடுத்து, அதற்கான பத்திரமும் கொடுத்துள்ளார். இந்நிலையில் 2015ஆம் ஆண்டு கடனைத் திருப்பித் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போலையே… வேகமெடுக்கும் கொரோனா… உச்ச கட்ட அச்சத்தில் பொது மக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு தொற்று ஊறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறைந்தபாடில்லை, மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் நேற்று  647 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 5 பேருக்கு தொற்று  இருப்பது சோதனை முடிவில் தெரியவந்தது. இதனையடுத்து  மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 4  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைப்பெற்ற திருவிழா…. பிரமாண்டமாக பவனி வந்த அம்மன்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

குண்டவெளி கிராமத்தில்  செல்லியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் குண்டவெளி கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஐந்தாம் திருவிழாவையொட்டி சந்தனம், பால், இளநீர், மஞ்சள், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவில் பிரகாரத்திலிருந்து செல்லியம்மன், விநாயகர், மாரியம்மன், காத்தவராயன் ஆகிய சுவாமிகள் வீதி உலாவாக கன்னிக்கோவில் வழியாக குண்டவெளி முக்கிய வீதிகளில் சென்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முடிஞ்சிட்டுன்னு நினைச்சா மறுபடி ஆரம்பிக்குது…. வேகமெடுக்கும் கொரோனா…. உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்….!!

அரியலூரில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை செய்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளான ஆண்டிமடம், செந்துறை, ஜெயங்கொண்டான் ஆகிய ஊராட்சிக்கு  உட்பட்ட பகுதிகளில் சோதனை  மேற்கொண்டனர். அப்போது அதில் மொத்தம் 6 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தாய்-மகன்…. சட்டென நடந்த கோர விபத்து…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

அரியலூரில் மொபட் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில்  மதிவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பங்கஜம் என்ற மனைவியும் மற்றும் நடராஜன் என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் பந்தலூர் பகுதிக்கு உறவினர் வீட்டில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாய், மகன் இருவரும் மொபட்டில் சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மொபட்டில்  கோடாலிகருப்பூர் கிராமத்தில் வந்து கொண்டிருக்கும் போது,  வளைவில் வேகமாக வந்த தனியார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கடன் தொல்லை “வீடியோ காலில் கணவன்… கதறிய மனைவி… போலீஸ் கொடுத்த தகவல்…!!

கடன் தொல்லையால் லாரி ட்ரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது அரியலூர் மாவட்டத்திலுள்ள  ஆமணக்கந்தோன்டி கிராமத்தில் கார்மேகம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் லாரி ட்ரைவர் . இவருக்கு திருமணமாகி கௌசல்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில்  கார்மேகம் வேலைக்கு சென்றால் 10 அல்லது 15 நாட்கள் கழித்த பின்பே வீட்டிற்கு வருவது வழக்கம். இதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பே வேலைக்கு சென்றவர் கடந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு செல்லுமாறு தந்தை திட்டியதால்…. மாணவர் தற்கொலை…. அரியலூரில் பரபரப்பு…!!

கல்லூரிக்கு செல்லுமாறு தந்தை திட்டியதால் விஷம்குடித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் அருகே விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது மகனாகிய  செல்வகுமார் குரும்பலூர் அரசு கலை கல்லூரியில் இளங்கலை  இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் கடந்த சில தினங்களாக கல்லூரிக்கு செல்லாமல் ஊரை சுற்றி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த செந்தில்வேல் கல்லூரிக்கு செல்லுமாறு செல்வகுமாரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த செல்வகுமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விவசாய […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அனுமன் சிலை…. காணாமல் போனது எப்படி…. அரியலூரில் பரபரப்பு….!!

அரியலூரில் காணாமல் போன அனுமன் சிலையை காவல்துறையினர் கிணற்றில் இருந்து எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் அருகே குணமங்கலம் கிராமத்தில்  இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அக்கோவில் வளாகத்தில் இருந்த ஒரு அடி உயரமுள்ள கல்லாலான அனுமன் சிலையை காணவில்லை என்று கோவில் நிர்வாக செயல் அலுவலர் விக்கிரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அனுமன் சிலை…. காணாமல் போனது எப்படி…? அரியலூரில் பரபரப்பு…!!

அரியலூரில் காணாமல் போன அனுமன் சிலையை காவல்துறையினர் கிணற்றில் இருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் அருகே குணமங்கலம் கிராமத்தில்  இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அக்கோவில் வளாகத்தில் இருந்த ஒரு அடி உயரமுள்ள கல்லாலான அனுமன் சிலையை காணவில்லை என்று கோவில் நிர்வாக செயல் அலுவலர் விக்கிரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் சரத்குமார் மற்றும் சில காவலர்கள்  […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “ரூ.62,000 வரை சம்பளம்”… நாளை கடைசி நாள்… இன்றே போங்க..!!

தமிழ்நாடு சிமென்ட் கழகம் சார்பில் அரியலூரில் புதியதாக தொடங்க உள்ள சிமெண்ட் ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Personal Assistant, Time Keeper, Dirver. காலிப்பணியிடங்கள்: 19 வயது: 18க்கு மேல் சம்பளம்: ரூ.19,500 – ரூ.62,000 விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.01,2021 மேலும் விவரங்களுக்கு www.tancem.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆட்டுக்கு பணம் கேட்டது குத்தமா..? அதுக்கு இப்படியா பண்றது… அரியலூர் அருகே பரபரப்பு..!!

அரியலூர் அருகே கறி ஆடுகள் விற்பனை செய்யும் நபரை ஆடுகள் வாங்கும் நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மேலவண்ணம் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் அதே கிராமத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர் பண்டிகை நாட்களில் ஆடுகளை வாங்கி விற்பனை செய்துள்ளார். கடந்த தீபாவளி பண்டிகையின் போது இதேபோன்று ஆடுகளை வாங்கி அதன் இறைச்சியை விற்பனை செய்துவிட்டு இதற்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நான் சொத்தை விற்க போறேன்… உடனே கழுத்தை அறுத்த மனைவி… மகனுடன் சேர்ந்து கொடூர கொலை…!!!

அரியலூர் மாவட்டத்தில் கணவனின் தகாத உறவால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கணவனின் தகாத உறவால் ஆத்திரமடைந்த மனைவி, மகன் உதவியுடன் கணவனை கழுத்தை அறுத்து செய்துள்ளார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தவசீலன் என்பவர் கேரளாவிற்கு கூலி வேலை பார்க்கச் சென்றுள்ளார். அங்கு வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகுதான் கேரளாவிற்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பார்” போன்று மாறிய மைதானம்… அரசுப் பள்ளியின் நிலைமை… மது பிரியர்களின் அட்டூழியம்…!!!

புத்தாண்டை முன்னிட்டு மது பிரியர்கள் அரசு பள்ளி மைதானத்தை பார் போன்று பயன்படுத்தியுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது.மாணவ மாணவிகள் கைப்பந்து,கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை அம்மைதானத்தில் விளையாடி வருகின்றனர். தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் அங்குள்ள இளைஞர்கள், சிறுவர்கள் அந்த மைதானத்தில் விளையாடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் மைதானத்தை நடைபயிற்சி செல்ல பயன்படுத்தி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு புத்தாண்டை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வலையில் மீன் சிக்கி இருக்கும்… ஏரிக்கு சென்ற ஹோட்டல் உரிமையாளர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த சோகம்…!!

ஏரிக்கு மீன்பிடிக்க சென்ற  ஹோட்டல் உரிமையாளர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . அரியலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் முரளி -ரஞ்சிதா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முரளி  அப்பகுதியில் ஹோட்டல் ஒன்று நடத்தி வந்தார். அவரது ஹோட்டல் அருகே  நந்ததேவன் என்ற ஏரி அமைந்திருந்தது . முரளி ஹோட்டலில் மதிய உணவாக அருகில் உள்ள ஏரியில் மீன்களை பிடித்து சமைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி நேற்று முன் தினம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நாய் செய்த தவறு…. உரிமையாளருக்கு கிடைத்த தண்டனை…. அரியலூரில் நடந்த கொடூரம்….!!

வீட்டில் நாய் அசிங்கம் செய்ததால்,வியாபாரியை  கொலை செய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூரில் உள்ள ஒப்பில்லாத அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பெரியசாமி. வியாபாரியான இவர், வீட்டில் நாய் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது வீட்டிற்கு இவரது நாய் அடிக்கடி சென்று அசிங்கம்  செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவீட்டாருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்,   பெரியசாமியின் நாய் நேற்றும் ராஜா வீட்டிற்கு சென்று அசிங்கம் செய்துள்ளது. இதனைக் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்….. சோதனையில் சிக்கிய பெண்… அரியலூரில் பரபரப்பு …!!

விக்கிரமங்கலத்தில் மது விற்ற பெண்ணை காவல்துறையினர்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் மது விற்ப்பனை செய்வதாக  ரகசிய தகவல் கிடைத்து. அந்த தகவலின் படி ஸ்ரீபுரந்தான் பகுதியில்  சோதனையின் போது அங்கு வசித்த 45 வயது மதிக்கத்தக்க கமலா என்பவரின் வீட்டின் பின்புறம் மது விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்த மது பாட்டில்களை காவல்துறை  பறிமுதல் செய்தனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உண்டியலை உடைச்சுட்டாங்க… ரூ. 60,000 போச்சு… பொதுமக்கள் வேதனை …!!

அரியலூரில் கோவிலின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடிய சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில்  திருமானூர் ஒன்றியதுக்குட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தில் உள்ள  ஓம் சக்தி  கோவிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர்களால் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனால்  காவல்துறை புகார் மனுவை வாங்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மூலம் தொடர்ந்து அப்பகுதியினர்  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தேர்வு எழுத போறோம்…. ஒரே பைக்கில் சென்ற மாணவர்கள்…. வீட்டிற்கு வந்ததோ அதிர்ச்சி செய்தி …!!

அரியலூர் மாவட்ததில்  அயன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரஞ்சித்குமார்(வயது 18), கார்த்திகேயன்(19). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் இருவரும் நேற்று முன்தினம்  தேர்வு எழுத  ஒரே  பைக்கில்  சென்றனர். தேர்வை முடித்துவிட்டு ஆத்தூர் நோக்கி  வந்து கொண்டிருந்தனர். மாணவர்களின் பைக் மீது பின்னால் வந்த லாரி  மோதியது. புறவழிச்சாலையில் அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தில் நடந்த இந்த விபத்தில் மாணவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது  கார்த்திகேயன் தலையில்  லாரின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில்  கார்த்திகேயன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கள்ளத்தனமான கரண்ட்… ஊராட்சி மன்றத்தின் அலட்சியம்… பரிதாபமாக பலியான இளைஞன்..!!

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி மன்றத்தின் அலட்சியப் போக்கால் இளைஞரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் உள்ள சிறு குடிநீர் தொட்டி உள்ளது. இதற்கு கடந்த ஒரு வருடமாக மின் இணைப்புப் பெறாமல் கள்ளத்தனமாக தொரட்டி குச்சி மூலம் மின்சாரம் பெறப்பட்டு, ஸ்விட்ச் பாக்ஸ் அருகில் உள்ள கம்பி வேலியில் வைத்துள்ளனர். கம்பி வேலியில் வயரின் இணைப்பு உரசியதால் வேலி முழுவதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. அப்போது அந்த […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Breaking: 13 மாவட்டத்துக்கு விடுமுறை – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். நிவர் புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நிறுத்தம், ரயில்கள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். புயலின் தாக்கம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வயலில் வேலை செய்த விவசாயி… மின்னல் தாக்கி பலி… குடும்பத்தினர் கதறல்…!!!

அரியலூர் மாவட்டத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மீது மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பலிங்கானத்தன் என்ற கிராமத்தில் 63 வயதுடைய தங்க பாண்டியன் என்பவர் வசித்துவருகிறார். விவசாயம் செய்து வரும் அவர், நேற்று மாலை தனது வயலில் சம்பா நெல் சாகுபடிக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தங்கபாண்டியன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

14 லட்சம் கொடுங்கன்னு சொல்லியாச்சு…… கோர்ட் பேச்சை கேட்கல…. ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து…..!!

அரசு பஸ் மோதியதில் இறந்த பாரதிராஜாவின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் கோர்ட்டு உத்தரவின்படி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஒரு விவசாயி ஆவார். இவருக்கு பாரதிராஜா என்ற மகனும் இருந்தார். இதையடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு பாரதிராஜா சொக்கலிங்கபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அரசு பஸ் மோதியதால், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை […]

Categories
அரியலூர் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“டைனோசர் முட்டை” வதந்தியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்….. வைரலாகும் மீம்ஸ்கள்…!!

பெரம்பலூரில் டைனோசர் முட்டைகள் கிடைத்ததாக பரவிய வதந்தி தொடர்ந்து நெட்டிசன்கள் பல மீம்களை தயாரித்து இணையத்தை கலக்கி வருகின்றனர். பெரம்பலூர் அருகே இருக்கும் குன்னம் கிராமம் அடுத்து உள்ள வெங்கட்டான் குளத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சில தினங்களுக்கு முன்பு வண்டல்மண் எடுத்தனர். அப்போது சில கடல்வாழ் உயிரினங்களின் தொல்லியல் படிவங்கள் அவர்களது கைக்கு கிடைக்கப்பெற்றது. அப்போது உருண்டை வடிவத்தில் பல தொல்லியல் பொருட்கள் கிடைத்ததால் அதனை பார்த்த மக்கள் டைனோசர் முட்டை கிடைத்ததாக வதந்திகளை பரப்ப […]

Categories

Tech |