Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வட்டம் போட்ட காகங்கள்…. அரிய வகை ஆந்தையை மீட்ட இளைஞர்கள்…. குவியும் பாராட்டு….!!!

அரியவகை ஆந்தை ஒன்று பிடிபட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே உள்ள குடமுருட்டி கிராமத்தில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது மரத்திலிருந்த ஒரு ஆந்தையை பல காகங்கள் சுற்றிக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்த காகங்களை விரட்டினர். அதன்பின் ஆந்தையை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதைப் பார்த்த வனத்துறையினர் அது அரியவகை ஆந்தை என்றும் இந்தோனேஷியா நாட்டை சேர்ந்தது என்றும் கூறினார். மேலும் இந்த ஆண்டு இந்தோனேஷியாவில் இருந்து எப்படி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனிதன் போன்று அரிய வகை ஆந்தை… தீயாய் பரவிய தகவல்… வியப்பில் ஆழ்ந்த மக்கள்…!!!

செங்கல்பட்டு அருகே மனிதனின் முகம் போன்று தோற்றமளித்த அரியவகை ஆந்தையை காண்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. செங்கல்பட்டு மாவட்டம் காத்தான் தெருவில் இருக்கின்ற ஒரு ஆலமரத்தில் இருந்து திடீரென ஒரு ஆந்தை கீழே விழுந்துள்ளது. அந்த ஆந்தை மனிதனின் முகம் போன்ற அமைப்பை கொண்டு அரிய வகை ஆக இருந்துள்ளது. ஆனால் அதற்கு உடல்நிலை முடியாததால் பறந்து செல்ல முடியாமல் மக்கள் குடியிருப்பு அருகே விழுந்து கிடந்தது. அதனால் அந்த ஆந்தையை காட்டுப்பகுதியில் விடுவதற்கு மக்கள் அங்கிருந்து […]

Categories

Tech |