இந்தியாவில் எஸ்எம்ஏ என்னும் நோய் பாதித்த குழந்தைக்கு சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் 16 கோடி ரூபாய் கொண்ட மருந்தை வழங்கி உதவியிருக்கிறது. பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் இருக்கும் ரெகுபல்லி கிராமத்தை சேர்ந்த ராயபுடி பிரவீன் மற்றும் ஸ்டெல்லா தம்பதியினுடைய பெண் குழந்தைக்கு எஸ்எம்ஏ நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் இயங்கும் நோவார்டிஸ் என்னும் மருந்து நிறுவனம் உலகிலேயே விலை அதிகமான ஊசி வடிவிலான Zolgensma மரபணு சிகிச்சையை அளித்திருக்கிறது. இந்த அரிய வகை […]
Tag: அரியவகை நோய்
உக்ரைனில் 10 வயதுடைய ஒரு சிறுமி 80 வயது முதுமை தோற்றம் அடைந்து அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உக்ரேனில் உள்ள Vinnytsia பகுதியில் வசிக்கும் Iryna Khimich என்ற 10 வயது சிறுமி progeria என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே சிகிச்சைக்காக அவர் வரைந்த ஓவியங்களை விற்பனை செய்து நிதி திரட்டியிருக்கிறார். இந்நிலையில் அமெரிக்காவிற்கு முக்கிய சிகிச்சைக்காக செல்ல வேண்டியபோது திடீரென்று சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாயார் இணையதளப்பக்கத்தில் […]
இந்தோனேஷியாவில் மில்லியன் மக்களில் ஒருவருக்கு வரக்கூடிய மிக அரியவகை நோயான Kleine-Levinஆல் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்து தூங்கிக்கொண்டேயிருக்கிறாராம். இந்தோனேஷியாவில் உள்ள Banjarmasin என்ற பகுதியில் வசிக்கும் Siti Raisa Miranda(17). இச்சிறுமி 2017 ஆம் வருடத்தில் தூங்கிக்கொண்டு இருந்தபோது சுமார் பதிமூன்று நாட்கள் தொடர்ந்து தூங்கியுள்ளார். இதனால் பதறிப்போன அவரின் பெற்றோர் மருத்துவரை அணுகியுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், Kleine-Levin என்ற நோய்க்கான அறிகுறி என்றும், இது சுமார் ஒரு மில்லியன் நபர்களில் ஒருவருக்கு வரக்கூடிய மிகவும் […]
கோவை மாவட்டம் போத்தனூர் அம்மன் நகர் மூன்றாவது வீதியில் வசிக்கும் தம்பதிகள் அப்துல்லா -ஆயிஷா. அப்துல்லா வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு எட்டு மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இந்த குழந்தைக்கு எஸ்.எம்.ஏ எனப்படும் அரிய வகை மரபணு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு குழந்தைக்கு சிகிச்சை செய்துள்ளனர். அப்போது குழந்தைக்கு அரிய வகை மரபணு நோய் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக குழந்தை 1 வருடம் மட்டுமே உயிருடன் […]