முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், அரியானா மாநிலம் ஜஜ்ஜரில் சர்வதேசப் பள்ளியை நடத்தி வருகிறார். இவர் பள்ளியின் நிறுவனராகவும், அவரது மனைவி ஆர்த்தி தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் இந்த பள்ளியில் படித்து வரும் 3ம் வகுப்பு குழந்தையின் தந்தை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், ‘கடந்த 15ம் தேதி இரவு எனது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். அந்த செயலை பள்ளியின் ஊழியர்கள் செய்துள்ளனர். எனது குழந்தை எங்களிடம் தெரிவிக்க பயந்தது. மருத்துவ பரிசோதனையின் மூலம் […]
Tag: அரியானா மாநிலம்
அரியானாவில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (பிப் 10) முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. இதையடுத்து கொரோனவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் […]
அரியானாவில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. இதையடுத்து கொரோனவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து […]
அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் இளைஞர் ஒருவரின் கை மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரின் உடலானது வெள்ளிக்கிழமை காலை விவசாயிகள் போராட்டம் செய்த இடத்திற்கு அருகே காவல்துறையினர் அமைக்கப்பட்ட தடுப்பு வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது. Barbaric inhumane…This protest has […]
நாளை முதல் மே 31-ஆம் தேதி வரை அரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஹரியானாவில் நாளை முதல் மே 31-ஆம் தேதி ஹரியானா […]
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் முதல் முறையாக தமிழக வீரர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அரியானா மாநிலம் 82-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி பஞ்ச்குலாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தி்ல தமிழக வீரர் ஜி.சத்யன், சக மாநில வீரரும் 9 முறை சாம்பியனுமான சரத் கமலை 11-6, 11-7, 10-12, 7-11, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஹரியானாவில் திருமணமான நபரை நம்பி சென்ற 19 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் சோலான் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து 14ஆம் தேதி சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த சிறுமியை சுமார் ஒன்றரை மாதங்களாக அடைத்து வைக்கப் பட்டுள்ளது தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு திருமணமாகி 6 வயதில் […]
ஹரியானா மாநிலத்தில் காற்று மாசை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று முதல் மந்திரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் வருகின்ற 13ம் தேதி முதல் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருப்பதால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்கள் பட்டாசுகள் வெடிப்பதை தடை விதித்து வருகின்றன. இதனையடுத்து பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு, அதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் அரியானா மாநிலத்தில் பட்டாசு விற்பனைக்கு கடந்த […]