Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்: கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்…. அரியானா மாநில அரசு அதிரடி….!!

கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் அரியானா மாநில அரசு அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பரவலின் பாதிப்பு தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது, கடந்த ஆண்டு ஜனவரி 21 முதல் பரவலின் வேகம் குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் 50 […]

Categories

Tech |