Categories
பல்சுவை

உலகின் வித்தியாசமான சிலந்தி…. மயிலைப் போன்று தோகை விரித்தாடும்…. கேட்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறதே….!!!!

நாம் பொதுவாக மயில்கள் தோகை விரித்து ஆடுவதை பார்த்து இருப்போம். அந்த மயில்கள் தோகை விரித்து ஆடுவதை பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். இந்நிலையில் ஒரு சிலந்தி தோகை விரித்தாடும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? இந்த உலகத்தில் பல அரிய வகை சிலந்தி இனங்கள் இருக்கிறது. அதில் பீகாக் என்ற சிலந்தி வகைகள் தோகை விரித்தாடும். இந்த சிலந்திகள் மயிலைப் போன்ற தோகை விரித்து ஆடும். இந்த அரிய வகை சிலந்திகள் ஆஸ்திரேலியா நாட்டில் […]

Categories

Tech |