Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அக்னிபத் திட்டத்தில் பெண்களுக்கு வாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சேலம் மாவட்டத்தில் அக்னி பாத் திட்டம் மூலம் கார்ப்ஸ் ஆப் மிலிடெரி போலீஸ் பிரிவில் பொதுப்பணிக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.அதற்கான ஆள் எடுப்பு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வேலூர் காவல் துறை பயிற்சி பள்ளியில் நடக்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், விருப்பமுள்ளவர்கள் www.jionindiamarmy.nic.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories
வேலைவாய்ப்பு

641 பணியிடம்…. ரூ.21 ஆயிரம் சம்பளம்….  அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 641 Technician பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது . இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். சம்பளம் 21 ஆயிரத்து 700 வழங்கப்படும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10/01/2022. மேலும் விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள https://www.iari.res.in/ என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களே…. 500 ரூபாய் தள்ளுபடி… தங்கம் வாங்க அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தங்க முதலீட்டு பத்திரத்தை வாங்குபவர்களுக்கு எஸ்பிஐ வங்கி 500 ரூபாய் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தங்கம் வாங்குபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விலை குறையுமா? என்று எதிர்பார்ப்பது பலரும் காத்திருக்கின்றனர். இது போன்ற சூழ்நிலையில் தங்கம் வாங்க ஒரு அரிய வாய்ப்பு வந்துள்ளது. தங்க முதலீட்டுக்கான அடுத்தகட்ட விற்பனையை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை 5 நாட்களுக்கு […]

Categories

Tech |