குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் சரமாறியாக வெட்டிய தொழிலாளியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள குலவிளக்கு கிராமம் சின்னச்சாமிபுரம் பகுதியில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பந்தல் போடும் தொழிலாளி ஆவார். இவருக்கு பெருமாயி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு மலர்கொடி என்ற மகளும், பிரதாப் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் வரதன் மற்றும் பெருமாயி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெருமாயி கடந்த 8 […]
Tag: அரிவாள்
தஞ்சை ரவுடியை 4 பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விளார் ரோடு அண்ணாநகர் முதல் தெருவில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருக்கிறது. இந்நிலையில் சூர்யா விளார் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை அருகே ஆட்டோ ஸ்டாண்ட் திறந்தார். இதனை அறிந்த விளார் ரோடு இந்திரா நகரைச் சேர்ந்த லிங்கேஸ்வரன், ஹரிஹரன், நாகராஜ், சதீஷ்குமார் போன்றோர் சம்பவ இடத்திற்கு சென்று […]
கூலி தொழிலாளி அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் கூலித்தொழிலாளி அண்ணாமலை வசித்து வந்தார். இதனிடையில் அண்ணாமலை மற்றும் அவரது உறவினர்கள் சிலருக்கும் இடையில் திடீரென தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வாக்குவாதம் முற்றியதில் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து உறவினர் ஒருவர் அரிவாளால் அண்ணாமலையை பின்பகுதியில் தாக்கியதாக தெரிகிறது. அப்போது அங்கு இருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். […]
தனியார் மொபைல் கடையில் விற்பனை பிரதிநிதிகள் 2 பேரை அரிவாளால் வெட்டிய மேலாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முருகன் குறிச்சி பகுதியில் தனியார் மொபைல் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் செல்வம் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். அதேபோன்று இந்த கடையில் தனியார் மொபைல் நிறுவனங்களின் விற்பனைப் பிரதிநிதிகளாக மைதீன் மற்றும் பஷீர் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே கடையில் மேலாளருக்கும், […]
காதலித்து திருமணம் செய்துகொண்ட சகோதரியை சிறுவன் தலை துண்டித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லட்கான் கிராமத்தில் காதலித்து திருமணம் செய்த தனது சகோதரியை அவரது 17 வயது சகோதரன் தலை துண்டித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்த செல்போனை கைப்பற்றி செல்பி நீக்கியதோடு, அதை தடவியல் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதுமட்டுமின்றி சிறுவனையும், அவரது தாயையும் காவல்துறையினர் கைது செய்தனர். இது […]
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகிலுள்ள பள்ளிபாளையம் ஊராட்சியில் கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அந்த பகுதியில் உள்ள மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 32 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அரிவாள் செய்யப்பட்டு கோவில் முன்பு வைத்து பிரதிஷ்டை வழிபாடு செய்யப்பட்டது. இதுகுறித்து பக்தர் ஒருவர் கூறியது, கருப்பசாமியின் ஆயுதமான பிரமாண்டமான அரிவாளை செய்து வைக்க வேண்டும் என்று பக்தர்கள் கூறினர். எனவே 2,000 கிலோ எடையில் உள்ள 32 உயரம் கொண்ட அரிவால் தயார் […]
பட்டதாரி வாலிபர் மற்றும் அவருடைய நண்பர் ஆகிய இருவரையும் வழிமறித்து வெட்டிய 8 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மகாவீர் நகரில் செந்தில் மகன் யோகேஸ்வரன் வசித்து வருகின்றார். இவர் பி.காம். பட்டதாரி ஆவார். இவரும் இவரது நண்பரான டாக்டர் மூர்த்தி ரோடு பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரும் வெளியில் சென்றுவிட்டு மகாவீர் நகரிலுள்ள யோகேஸ்வரன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்னால் தொடர்ந்து வந்த 8 […]
முன்விரோதத்தினால் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள அகரதிருநல்லூர் காமராஜர் தெருவில் செல்வமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு குமரேசன் என்ற மகன் இருந்தார். இதில் குமரேசனுக்கு திருமணம் முடிந்து சுதா என்ற மனைவியும், இரணியன் என்ற குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் குமரேசன் தனது உறவினரான சுசீலா என்பவருடன் காணூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு அரிசி மூட்டையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் சென்றபோது 2 […]
நிலத்தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொட்டலாம்பட்டி கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சின்ன கிருஷ்ணன் என்ற தம்பி இருக்கின்றார். இவர்கள் இருவருக்கும் இடையில் நிலத்தகராறு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சின்ன கிருஷ்ணனின் கரும்பு தோட்டத்தை சின்னசாமி வளர்த்து வந்த நாய் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சின்ன கிருஷ்ணன், அண்ணன் மனைவியான கண்ணம்மாவை திட்டியுள்ளார். இதனை சின்னசாமியின் மகனான முனியப்பன் தட்டி கேட்டுள்ளார். இதன் காரணமாக இருதரப்பினருக்கும் […]
சொத்து தகராறில் தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு பொம்மையாபுரம் கிராமத்தில் ஆறுமுகம் என்ற புலிப்பாண்டி வசித்து வருகின்றார். இவருக்கு முனியசாமி, முருகன் என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் முனியசாமிக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. இவர்களில் முருகன் கூலி வேலை செய்து வந்தார். இந்த சகோதரர்கள் இருவருக்கும் இடையில் கடந்த சில வருடங்களாக சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் முருகன் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள சிலோன் காலனியை […]
மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்தவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி கீழ முதல் தெருவில் சர்வானந்தன் மனைவி மாரியம்மாள் வசித்து வருகின்றார். கடந்த 22-ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் மாரியம்மாளின் தலையில் அரிவாளால் வெட்டி விட்டு அவர் அணிந்திருந்த 3 1/2 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றார். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் “மாரியம்மாளின் வீட்டு பக்கத்தில் உலகநாதன் மனைவி ராணி வசித்து வருகிறார். […]
மருந்துக்கடையில் போதை மாத்திரை கேட்டு தகராறு செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருந்துக்கடைக்கு 2 வாலிபர்கள் சென்று உள்ளனர். அவர்கள் 2 பேரும் அங்கு பணியிலிருந்த ஊழியர்களிடம் போதை மாத்திரையை கேட்டுள்ளனர். ஆனால் மருந்து கடையில் இருந்த ஒரு பெண் ஊழியர் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த மாத்திரையும் கொடுக்க முடியாது என்று அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் இருவரும் மருந்து கடைக்குள் அத்துமீறி […]
அண்ணன் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அண்ணாமலை அள்ளி கிராமத்தில் இளங்கோ என்பவர் வசித்து வருகின்றார். இவர் அந்தக் கிராம ஊராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தார். இவருடைய மனைவி தற்போது இந்த ஊராட்சியின் தலைவராக இருக்கின்றார். இந்நிலையில் இளங்கோ தன் அண்ணன் விஸ்வநாதனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் அவருடைய அனுமதியின்றி தேங்காய் பறிக்க சென்றுள்ளார். அப்போது விஸ்வநாதனின் மகள் நிஷா தன் சித்தப்பா இளங்கோவிடம் எங்களுக்கு […]
மது குடிப்பதை தட்டி கேட்டதால் இறைச்சிக் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அண்ணாசிலை அருகில் செல்வம் என்பவர் இறைச்சிக் கடை ஒன்று நடத்தி வருகின்றார். இவருக்கு வேதவள்ளி என்ற மனைவியும், அம்பிகா, ராம்குமார் என்ற மகளும்-மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வம் இறைச்சிக்கடையில் உள்ள மரக்கட்டையில் அமர்ந்து அதே பகுதியை சேர்ந்த 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த செல்வம் தனது கடையில் வைத்து […]
குடும்பத் தகராறில் மனைவி, மாமியார் மற்றும் கொழுந்தியாளை அரிவாளால் வெட்டி கொலை செய்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராய்ச்சூர் புறநகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட யரமரஸ் கேம்ப் சாலையில் தொழிலாளி சந்தோபி வசித்து வந்தார். இவருக்கு வைஷ்ணவி மற்றும் ஆரதி என்ற 2 மகள்கள் இருந்தனர். இதில் வைஷ்ணவிக்கும், சாய் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து திருமணத்திற்கு பிறகு சாய் மற்றும் வைஷ்ணவி தனியாக வசித்து வந்தனர். அப்போது கணவன்-மனைவி […]
தமிழகத்தில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பை கண்டறிய அனைத்து காவல் நிலையத்திற்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.. தமிழகத்தில் கொலை குற்றங்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறை 3 நாட்கள் தொடர்ந்து ‘ஸ்டாமிங் ஆபரேஷன்’ நடத்தினார்கள்.. இந்த அதிரடி ஆபரேஷனை தமிழக காவல்துறை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தியது.. சென்னையிலும் நடத்தப்பட்டது. இந்த சோதனையில் குறிப்பாக 3,325 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், கொலை சம்பந்தப்பட்ட 1,110 கத்திகள், 7 கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தமிழக […]
மதுபான கடையில் ஏற்பட்ட தகராறை விசாரிக்கச் சென்ற போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் வீட்டுவசதிப்பிரிவு பகுதியில் ராஜூ என்பவர் வசித்து வருகின்றார். இவர் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகின்றார். இவர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போது சுண்ணாம்பு ஓடை பவானி ரோடு பகுதியில் உள்ள மதுபானக் கடையில் தகராறு நடைபெறுவதாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு […]
குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் கண்ணன்-குமுதவள்ளி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் குமுதவள்ளியின் தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த கண்ணன் கடந்த 2 வருடத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து கணவன்- […]
திருமண நிகழ்ச்சியில் அரிவாளுடன் நடனமாடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நெடுங்குளம் கிராமத்தில் ஒருவரின் திருமண நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் அரிவாளுடன் நடனம் ஆடியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சாத்தான்குளம் பகுதியில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனையடுத்து பொதுஇடத்தில் பொதுமக்களுக்கு பயம் ஏற்படுத்தியதாக சாத்தான்குளம் முஸ்லிம் மேல தெருவைச் சேர்ந்த செல்லப்பா, கிங்ஸ் […]
குடும்பத்தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கிடாரக்குளம் செல்வி நகர் பகுதியில் முப்புடாதி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு குருசாமி என்ற மகன் இருக்கின்றார். இவர் கூலித் தொழிலாளியாக இருக்கின்றார். இதில் குருசாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் தினசரி குருசாமி மது குடித்துவிட்டு தனது மனைவி கலைச்செல்வியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் குருசாமி வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மீண்டும் கலைச்செல்வியிடம் தகராறில் […]
கோஷ்டி மோதலில் வாலிபர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியில் வினோத்குமார், மணிகண்டன், பிரதாப், உதயகுமார் என்பவர் வசித்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் காளிக்கவுண்டர் காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தனர் இந்நிலையில் 15 பேர் கொண்ட கும்பலும் குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு 15 பேர் கொண்ட கும்பலும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு […]
சொத்து தகராறில் தம்பி அண்ணனை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தசாமி புதூர் பகுதியில் பெரியசாமி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு சடையன் என்ற தம்பி இருக்கின்றார். இவர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சடையன், தனது அண்ணன் பெரியசாமியிடம் தந்தை வெங்கடாசலத்துக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளார். இதனையடுத்து 2 பேரும் தனித்தனியாக வசித்து […]
மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் புதுபத்தூரில் உள்ள குளத்தில் கிராம மக்கள் மீன் பிடித்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் கிராமத்திற்குத் தேவையான பொதுவான செலவிற்கு பயன்படுத்தி வந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. ஒன்றிய பொருளாளரும், ஒன்றிய கவுன்சிலருமான நடராஜன் அந்தக் குளத்தை தனது ஆக்கிரமிப்பில் வைத்துக் கொண்டதாகவும், வேறு யாரும் மீன் […]
வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் தம்மத்துகோணம் குருகுலம் சாலையில் பெபிலின் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சுகாதார ஆய்வாளர் படிப்பை முடித்துவிட்டு தற்போது கல்லூரியில் பி.எஸ்.சி. படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் பெபிலின் இந்திரா தெரு பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த 2 பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த பெபிலின் சிகிச்சைக்காக […]
ஆட்டோ டிரைவர் சரமாரியாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மருந்து கொத்தள சாலை கொடிமரத்து பகுதியில் பிரகாஷ் என்ற ஆட்டோ டிரைவர் தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இவரது வீட்டின் மாடியில் உள்ள அறையில் பிரகாஷ் முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு இருப்பதாக டவுன் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
முன்விரோதத்தால் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பழைய சாட்சியாபுரம் சாலையில் கனகராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கேரளாவில் உள்ள ஒரு பேக்கரி கடையில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த கனகராஜ் தனது நண்பர்கள் அய்யனார், பாண்டிமணி, சுதாகர், அந்தோணி போன்றோருடன் குறுக்கு பாதையில் உள்ள ஒரு மைதானத்தில் வைத்து மது அருந்தி இருக்கின்றார். அப்போது அதே மைதானத்தில் […]
முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கருப்பூர் மெயின் ரோட்டில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தர்மராஜ் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக தர்மராஜ் மணிகண்டன் ஆகிய இரண்டு பேருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தர்மராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனை வெட்டினார். இதில் […]
குடும்பத் தகராறில் அண்ணன் கழுத்தை அறுத்த டிராக்டர் டிரைவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள மேல்பட்டி ரோடு காக்காதோப்பு கிராமத்தில் கருணாகரன் என்ற விவசாயி வசித்துவருகின்றார். இவருடைய தம்பி யோகநாதன் டிராக்டர் டிரைவராக இருக்கின்றார். இதில் யோகநாதன் மனைவி பாரதி கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பிரிந்து வாணியம்பாடியில் உள்ள அவரது தாய் வீட்டில் பிள்ளைகளோடு கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகின்றார். இதற்கு தனது அண்ணன் கருணாகரன் தான் […]
கடனை திருப்பிக் கொடுக்காத வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள காவாலக்குடி பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகின்றார். அதே ஊரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இதனையடுத்து கார்த்திகேயன் 1 ஆண்டுகளுக்கு முன்பு வரதராஜனுக்கு ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். ஆனால் வரதராஜன் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இந்நிலையில் காவாலக்குடி அருகில் பாண்டவையாறு படித்துறையில் வரதராஜன் உட்கார்ந்து கொண்டிருக்கும் […]
கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அதே பகுதியில் டில்லி என்பவரும் வசித்து வருகின்றார். இவரது மகள் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் 11-ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக பேசியதாக தெரிகின்றது. இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் கூறியதால் ஆத்திரமடைந்த டில்லி கொத்தனார் ராஜேஷை நேரில் அழைத்து […]
கோவில் பூசாரியை வாலிபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தைலாவரம் வள்ளலார் நகர் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் பேருந்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் மனோகரன் தைலாவரம் அம்பேத்கர் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் நிர்வாகியாகவும் இருக்கின்றார். எனவே கோவில் எதிரில் இருக்கும் மேற்கு பக்கமுள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவர் ஆக்கிரமிப்பு செய்ததாக ஏற்கனவே […]
முன்விரோதம் காரணமாக ஒருவரை நான்கு பேர் இணைந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் பிரசாந்த் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சந்தியா என்ற ஒரு மனைவி இருக்கின்றார். இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் திலகர் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் திலகர் அவரது நண்பர்களான விமல், புல்லட் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றிணைந்து பிரசாந்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பிரசாந்த் […]
நெல்லையில் 2 நபர்கள் காவல்துறையினரை அரிவாளைக் கொண்டு தாக்க முயன்றதால் அவர்களை கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை மறித்து சோதனை செய்ததோடு மட்டுமல்லாமல் அதனுள் இருந்த 7 நபர்களிடம் விசாரணையையும் மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின்னாக பேசியதோடு மட்டுமல்லாமல் காவல்துறையினரிடம் அவதூறாகவும் பேசியுள்ளார்கள். மேலும் காரில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு காவல்துறையினரை தாக்க முயன்று அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆனால் அவர்களை விடாது […]
விருதுநகரில் சொத்தை பிரித்து தர மறுத்தால் தந்தையை மகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் 64 வயதான லட்சுமணன் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியரார் பணிபுரிந்து தற்போது அந்தப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 33 வயதான வீரமணிகண்டன் என்ற மகன் இருக்கின்றார். இதில் வீர மணிகண்டன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்து உள்ளார். […]
நெல்லையில் தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவியை, கணவர் அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சிறுக்கன் குறிச்சி கிராமத்தில் கூலி தொழிலாளியான வெள்ளப் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் பக்கத்து ஊரைச் சேர்ந்த நந்தினி என்பவரை கடந்த 11/2மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளார். இதற்கிடையே கணவன், மனைவி இருவருக்கும் வரதட்சணை தொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமுற்ற மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து கணவர் […]
அதிமுக ஒன்றியச் செயலாளர் அரிவாளுடன் ரகளையில் ஈடுபடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் கடந்த 2004ஆம் ஆண்டு வந்த சுனாமியால் சேதமடைந்தது. சில நாட்களுக்கு முன் இக்கட்டிடம் இடிக்கப்பட்டதால் அதிலிருந்த கல்,மண் போன்றவற்றை அப்பகுதி மக்கள் சிலர் தங்கள் வீட்டு வாசலில் கொட்டுவதற்காக அள்ளிச் சென்றனர். இதனைக் கண்ட நாகை மாவட்ட அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர், குடித்துவிட்டு கையில் […]