Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வெவ்வேறு இடங்களில் இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு”…. போலீசார் விசாரணை…!!!!!!

திருவண்ணாமலையில் வெவ்வேறு இடங்களில் இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கிளியாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். அவலூர்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித். இவர்கள் இருவர் மீதும் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றது. இவர்கள் இருவரும் கூட்டாளிகள் என சொல்லப்படுகின்றது. இந்நிலையில் பச்சையப்பன் நேற்று இரவு எட்டு மணி அளவில் அவலூர்பேட்டை சாலை ஜங்ஷன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அறிவாளால் வெட்ட […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“முன்விரோதம் காரணமாக 2 பேருக்கு அரிவாள் வெட்டு”…. கொலை செய்த மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு…!!!!!!

மணிமங்கலம் பகுதியில் முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் ஒன்று அறிவாளால் இரண்டு பேரை வெட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை அடுத்திருக்கும் மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ் மற்றும் சுரேந்தர். இவர்கள் இருவரும் மணிமங்கலம் அருகே இருக்கும் சிவன் கோவில் பகுதியில் இருந்த பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு அங்கே இருந்து தப்பி சென்றார்கள். இதுப்பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதில் சண்டை…. தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்….!!!!

கோவை மாவட்டம் வால்பாறை அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் முத்துக்குமார் (38). இவர் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான மகேந்திரன் (50) என்பவரை தன் வீட்டில் மண் எடுக்கும் பணிக்காகவும், மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்காகவும் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அருகேயுள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதில் முத்துக்குமாருக்கும், மகேந்திரனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மகேந்திரன், முத்துக்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த முத்துக்குமார் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வந்து மகேந்திரனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடும்ப சண்டை: தொழிலாளியை அரிவாளால் வெட்டிய டிரைவர்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள மாக்கினாம்பட்டி நேரு வீதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி குணசேகரன் (19). இவருடைய மாமா மகள் கீர்த்தனாவுக்கும், பொள்ளாச்சி ரங்கசாமிகவுண்டர் வீதியை சேர்ந்த டிரைவரான சூர்யாவுக்கும் சென்ற 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இப்போது இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஆதிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சென்ற 5 மாதமாக கீர்த்தனா, பெண் குழந்தையுடன் எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதம்…. சலூன் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு…. கைது செய்த போலீஸ்….!!

சலூன் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய அக்காள் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் காலனியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது அக்கா மகேஸ்வரி என்பவருக்கும் லெவிஞ்சிபுரம் பகுதியில் வசிக்கும் யுவராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மகேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகேஸ்வரி அவரைவிட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பழிக்குப் பழி வாங்குவதற்காக…. வாலிபரை அரிவாளால் வெட்டிய கொடூரம்…. திருச்சியில் பரபரப்பு….!!!

வாலிபரை சிலர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மும்முடி சோழமங்கலம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரி என்ற மகன் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஹரியை சிலர் தாக்கியுள்ளனர். இதற்கு லால்குடியைச் சேர்ந்த ரவி பிரகாஷ் என்பவர்தான்  காரணம் என ஹரி நினைத்துள்ளார். இதனால் ரவி பிரகாஷை பழி வாங்குவதற்காக ஹரி, அவருடைய நண்பர் பிரவீன் மற்றும் சிலர் சேர்ந்து ரவி பிரகாஷை […]

Categories
மாவட்ட செய்திகள்

“குத்தாலம் அருகே அறிவாளால் வெட்டப்பட்டவர் உயிரிழப்பு”…. உறவினர்கள் சாலை மறியல்….!!!!!

குத்தாலம் அருகே அறிவாளால் வெட்டப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கீழமாந்தை மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவருக்கும் ஆரோக்கியஸ்ரீதேவி என்பவருக்கும் சென்ற 2019 ஆம் வருடம் திருமணம் நடந்தது. ஆனால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் நடந்த இரண்டு மாதத்திலேயே ஆரோக்கியஸ்ரீதேவி கணவரை விட்டு பிரிந்து  தந்தையை வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த பொழுது ஆல்பர்ட் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சென்னை அருகே பயங்கரம்…. வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. 20 லட்சம் கொள்ளை…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கண்ணமங்கலம் என்னும் பகுதியை  சேர்ந்த சிவபாலன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். அடிக்கடி சென்னை வந்து அண்ணா சாலையில் உள்ள கம்பெனி ஒன்றில் மருத்துவ உபகரணங்களை வாங்கி செல்வார். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று சென்னை வந்த அவர் திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அரை எடுத்து தங்கி உள்ளார். அதன் பின் இரவு 8:30 மணியளவில் அவர் தனது நண்பரின் பைக்கில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லை அருகே பஸ் டிரைவரை வெட்டிய பஸ் கண்டக்டர்”…. போலீசார் கைது செய்து விசாரணை…!!!!

நெல்லை அருகே பஸ் டிரைவரை மற்றொரு பஸ் கண்டக்டர் அரிவாளால் வெட்டியதால் போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகின்றார். பாளையங்கோட்டையை சேர்ந்த சங்கரபாண்டி தனியார் பஸ்ஸில் டிரைவராக பணியாற்ற அதே பஸ்ஸில் இசக்கிபாண்டி கண்டக்டராக பணியாற்றி வருகின்றார். இசக்கிபாண்டிக்கும் சுபாசுக்கும் பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதில் ஏற்கனவே சண்டை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்த நிலையில் சில […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“திருமங்கலத்தில் தந்தை-மகனை அரிவாளால் வெட்டிய இளைஞர்”…கைது செய்த போலீசார் …!!!!

திருமங்கலம் கிராமத்தில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தார்கள். திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி அருகே இருக்கும் திருமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் இருக்கும் கூழையாற்றில் இரவு நேரத்தில் குளித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மணிகண்டன் மற்றும் அவருடைய மகன் ரஞ்சித்குமார் டார்ச் லைட்டை ராமச்சந்திரனின் முகத்தின் மீது அடித்திருக்கின்றார்கள். இதனால் ராமச்சந்திரன் இது பற்றி அவர்களிடம் கேட்ட பொழுது ரஞ்சித்குமார் மற்றும் ராமச்சந்திரனுக்கு இடையே […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நிலப்பிரச்சனை… தடுக்க சென்ற மைத்துனர்…. 8 பேர் சேர்ந்து வெட்டிய கொடூரம்…. வழக்கு பதிந்த போலீஸ்!!

நிலப் பிரச்சனை காரணமாக திருச்சி வாலிபரை  அரிவாளால் வெட்டிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகில் ராப்பூசலையில் வசித்து வருபவர் முருகேசன் (37). இவருக்கும் அதே பகுதியில் உள்ள கோவிந்தராஜன்(55) என்பவருக்கும், நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று கோவிந்தராஜன் உட்பட 8 பேர் சேர்ந்து முருகேசனிடம் வாக்குவாதம் பண்ணினார்கள். அப்போது முருகேசனின்  மைத்துனரான திருச்சி ஏர்போர்ட்டில் வசித்துவந்த செந்தமிழ்(35) என்பவர் தடுக்க முயன்ற போது அவரை […]

Categories
மாநில செய்திகள்

பஸ்ஸ நிறுத்தலைனா வெட்டுதான்….. அடாவடி செய்த மர்மநபர்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!

கும்பகோணத்தில் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அரிவாளால் தாக்கிய நபரின் சிசிடிவி காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்திலிருந்து எலுமிச்சங்காய் பாளையத்திற்கு மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏறிய நபர் ஒருவர் வழியில் நிறுத்தக்கோரி வாக்குவாதம் செய்தார். மேலும் ஸ்டியரிங்கை திருப்பி வம்பில் ஈடுபட்டது. அதுமட்டுமல்லாமல் பேருந்து சாவியையும் பிடுங்கியுள்ளார். தொடர்ந்து தனது நண்பர்களை வர வைத்த அந்த நபர் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். https://twitter.com/senthil4200/status/1512259452648316931 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி… “தங்க செயின் பறிப்பு”… ஒருவர் அதிரடி கைது… 5 பேருக்கு வலைவீச்சு..!!

லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி தங்கச் சங்கிலியை பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள எம்ஜிஆர் நகரில் லாரி டிரைவரான விஷ்ணு(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் சுசீந்திரம் அருகிலுள்ள நல்லூர் பக்கத்தில் மறு கால் தலையில் உள்ள புலமாடன் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் நாகர்கோவில் ஒழுகினசேரி அவ்வைசண்முகம் சாலை பகுதியை சேர்ந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முன்பகையால் வந்த விளைவு…. பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. தொழிலாளி அதிரடி கைது….!!

முன்பகை காரணமாக பெண்ணை அரிவாளால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ஓடக்கரை தெருவில் பஞ்சு(35) என்ற பெண் வசித்து வருகிறார். அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான வடமல்ராஜ் (60) என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வடமல்ராஜ் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பஞ்சுவை வழிமறித்து தகராறு ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில்…. தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு…. மாமனார் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு….!!

தந்தை-மகனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள சுக்காங்கால்பட்டியை சேர்ந்த அரவிந்த்(33) என்பவர் தற்போது சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 பிள்ளைகள் உள்ள நிலையில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று அரவிந்தனின் மாமனார் சிவாஜி மற்றும் அவரது மகன் ஆகியோர் அரவிந்த் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சவாரிக்கு வராதது தப்பா….? டிரைவருக்கு அரிவாள் வெட்டு…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

சவாரிக்கு வர மறுத்த ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள ரெகுநாதபுரம் பாண்டியன் நகரில் நவீன்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வரும் இவர் சம்பவத்தன்று இரவு கிருஷ்ணாபுரத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் ஆட்டோவை வழிமறித்து சவாரிக்கு அழைத்துள்ளனர். அதற்கு நவீன்குமார், தான் வீட்டிற்கு செல்வதாகவும், சவாரிக்கு வரமுடியாது எனவும் கூறியுள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர்…. அரிவாளால் வெட்டிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!!

வாடகை கேட்ட உரிமையாளரை தந்தை, மகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உப்புத்துறை பகுதியை சேர்ந்த விவசாயி சன்னிக்கு சொந்தமான வீட்டில் அதே பகுதியை சேர்ந்த குஞ்சுமோன் ஜார்ஜ் மற்றும் அவரது மகன் சஞ்சய் ஆகியோர் வாடகைக்கு இருந்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக வாடகை தராததால் வீட்டு உரிமையாளர் வாடகை தாருங்கள் இல்லையெனில் வீட்டை பூட்டி சாவியை தாருங்கள் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அண்ணனுக்கு தெரியாமல் செய்ததால்…. தம்பிக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சொத்து தகராறில் ஏற்பட்ட மோதலில் தம்பி என்றும் பாராமல் அரிவாளால் தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள வீரகனூர் பகுதியில் பாஸ்கர்(41) என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் தனது தம்பி வெள்ளையசாமியின் திருமணத்தின்போது 4 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த பணத்தை பாஸ்கர் திருப்பி தருமாறு கூறி வந்தார். இதற்கிடையே வெள்ளையசாமி குடும்பத்தின் பூர்விக நிலமான 50 சென்ட் விவசாய நிலத்தை பாஸ்கருக்கு தெரியாமல் விற்க முயன்றுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ளக் காதலனுடன் சென்ற மனைவி…. நடுரோட்டில் நடந்த சம்பவம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முளகுமூடு பேருந்து நிறுத்தத்தில் நேற்று முன்தினம் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் இருந்தவரை 2 பேர் சுற்றிவளைத்து அரிவாளால் வெட்ட தொடங்கினர். அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோதும் கூட அவரை விடாமல் வெட்டினார்கள். இதை கண்டு ஏராளமானோர் திரண்டதால் அரிவாளுடன் நின்ற இருவரும் தப்பிச் சென்றனர். இதையடுத்து வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய நபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் உடனே […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கில் தொங்கியபடி தந்தை…. ரத்த வெள்ளத்தில் தாய், 2 மகன்கள்…. அதிர்ந்துபோன உரிமையாளர்…!!!

கேரளாவை சேர்ந்த தம்பதிகள் ராஜேந்திரன் (55) – அனிதா (40). இந்த தம்பதியின் மகன்கள் ஆதித்ய ராஜ் (24) அமிருதராஜ்(20). அமிர்தராஜ் அப்பகுதியில் உள்ள மளிகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 11 மணியாகியும் அவர் வேலைக்கு வராததால் அவரை தேடி கடை உரிமையாளர் ராஜேந்திரன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ராஜேந்திரன் வீட்டின் முன்பகுதியில் தூக்கில் தொங்கி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முன்பகையால் ஏற்பட்ட தாக்குதல்… வாலிபருக்கு அரிவாள் வெட்டு… போலீஸ் விசாரணை…!!

முன்பகை காரணமாக நடைபெற்ற தாக்குதலில் வாலிபருக்கு அரிவாளால் வெட்டிய நபரை மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டி.வி.கே.கே நகரில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் போடி புதூர் பகுதியில் வசிக்கும் தங்கபாண்டியன் என்பவருக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரபாகரன் தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற தங்கபாண்டியன் திடீரென பிரபாகரனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த தங்கபாண்டியன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆட்டோவில் ஏற்ற மறுத்ததால்… டிரைவருக்கு ஏற்பட்ட விபரீதம்… ஒருவர் கைது…!!

ஆட்டோவில் ஏற்ற மறுத்ததால் டிரைவரை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மாவிலங்கை பகுதியில் வசித்து வரும் குமரய்யா என்பவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சவாரிக்கு சென்ற போது வேப்பங்குளத்தை சேர்ந்த கண்ணாயிரமூர்த்தி என்பவர் ஆட்டோவில் ஏற முயன்றுள்ளார். அப்போது குமரய்யா அவரை ஆட்டோவில் ஏற்ற மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் குமரய்யாவிற்கும், கண்ணாயிரமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கண்ணாயிரமூர்த்தி மறைத்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக… விவசாயிக்கு நடந்த விபரீதம்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

முன்விரோதம் காரணமாக விவசாயியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய அண்ணன்-தம்பி இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அச்சு தராயபுரம் பகுதியில் விவசாயியான அருள் பூபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுதா என்ற மனைவி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கேசவன் என்பவருக்கும் இடையே வேலி பிரச்சினை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருள் பூபதியின் மனைவியான சுதா தனது வீட்டின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? வாலிபருக்கு நடந்த கொடூரம்… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

6 பேர் கொண்ட மர்ம கும்பல் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 24 வயதான வினோத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வினோத் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். இதனையடுத்து வினோத் இருசக்கர வாகனத்தில் கொக்குப்பள்ளம் அருகில் சென்று கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வினோத்தை சுற்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆத்திரத்தில் அறிவிழந்த வாலிபர்…. காவல்துறையினர் தீவிர விசாரணை…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் வாலிபரை மற்றொரு வாலிபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாரியப்பன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசித்துவந்த கூலித் தொழிலாளியான மாரியப்பன் என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதன் காரணமாக முன்விரோதம் இருந்திருக்கிறது. இந்நிலையில் இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதில் ஆத்திரமடைந்த கூலி தொழிலாளி மாரியப்பன் அரிவாளால் மற்றொரு மாரியப்பனுடைய மகனை வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இடம் பிரச்சனைல இப்படியா பண்ணனும்…. ஆத்திரத்தில் அறிவிழந்த வாலிபர்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், வெங்கடேஷ் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் இவருக்கும், இவருடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான முகமது இலியாஸ் என்பவருக்குமிடையே இடம் பிரச்சனை இருந்திருக்கிறது. இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியதால் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த இலியாஸ் வீட்டிலிருந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறு… பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல்லில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவன் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆரியநல்லூரில் நிக்சன்பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக நிர்வாகி. அதே பகுதியில் வசித்து வரும் அதிமுகவைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கும் இவருக்கும் இடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அலெக்ஸ், நிக்சன்பால் ஆகிய இரு தரப்பினருக்கும் அலெக்ஸ் வீட்டின் அருகே இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் கம்பி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என் வயல் வழியாக போகக்கூடாது…. அறுவடை இயந்திரத்தால் பிரச்சனை…. விவசாயிக்கு அரிவாள் வெட்டு….!!

அறுவடை இயந்திரம் கொண்டு வருவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பழைய பேட்டையில் சிவசுப்பு என்பவர் வாழ்ந்து வருகிறார் . இவரது சொந்த வயல் கொம்பந்தபந்தனூரில் உள்ளது. அதில் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்திவருகிறார். அதேபோன்று முத்துக்குமார் என்பவருடைய வயல் சிவ சுப்புவின் வயலுக்கு அருகே உள்ளது . இதனிடையே இது நெல் சாகுபடி காலம் என்பதால் சிவசுப்பு தனது வயலில் நெல் பயிரிட்டு அறுவடை செய்ய எந்திரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 பேருக்கு அரிவாள் வெட்டு – சிறுவன் உட்பட 2 பேர் கைது..!!

சென்னை விருகம்பாக்கத்தில் சிறுவன் உட்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். விருகம்பாக்கத்தில் சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மகன் தியாகு. பள்ளி மாணவரான இவர், வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து செல்போன் பார்த்துக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஆட்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். 2018 ஆம் ஆண்டு ரவுடி புறா மணி கொல்லப்பட்ட வழக்கில் சரத் என்பவரை பழிதீர்க்க அவரது சகோதரர் மற்றும் கூட்டாளிகள் திட்டம் தீட்டியது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மின்தடையை சாதகமாக்கி… ஒருவருக்கு அரிவாள் வெட்டு… சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்…!!

நில பிரச்சனையால் மின்தடையை பயன்படுத்தி ஒருவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்லத்துரை. 55 வயதான இவர் தனது வீட்டுக்கு அருகாமையில் மாட்டு தொழுவம் ஒன்று வைத்துள்ளார். இந்த தொழுவம் உள்ள பகுதி திருவாவடுதுறை ஆதீனம் மடத்துக்கு பாத்தியப்பட்ட நிலமாகும். அங்குதான் செல்லத்துரை மாடு வளர்த்து வந்துள்ளார். அவர் பயன்படுத்தி வரும் இடத்தின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த கொல்லி மாடசாமி (57) […]

Categories

Tech |