Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் இரட்டை படுகொலை…. பதற்றம் போலீஸ் குவிப்பு!

நாசரேத் அருகே உள்ள வைத்தியலிங்க புரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் இவரது மகன் சண்முகசுந்தரத்திடம் உடையார்குளம் காந்திநகர் தெற்கு தெருவை சேர்ந்த பலவேசம்(60) என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டுப் பத்திரத்தை கொடுத்து சுமார் 40,000 கடன் பெற்றுள்ளார். பின்னர் அந்த கடனை பலவேசம் திருப்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும்  சண்முகசுந்தரம் கூடுதலாக பணம் கேட்டு பலவேசத்தை மிரட்டி வந்ததாகவும், மேலும் அவர் அடமானம் வைத்த வீட்டுப் பத்திரத்தை திருப்பிக் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது, இதுதொடர்பாக […]

Categories

Tech |