Categories
உலக செய்திகள்

திருடப்பட்ட நாணயம்… 3 வருடங்களுக்கு பிறகு…. கண்டுபிடித்த தருணம்….!!

3 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட விலை மதிப்புள்ள நாணயங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கனடாவில் நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனம் the big maple leaf  தங்க நாணயங்களை 2007ம் ஆண்டில் தயாரித்துள்ளது.  இதில் ஒவ்வொரு நாணயமும் சுமார் 100 கிலோ எடை உடையது. மேலும் 53 சென்டிமீட்டர் விட்டம் மற்றும் 3 சென்டி மீட்டர் தடிமன் உடையது. இவை அனைத்தும் கனடாவில் ஒரு மில்லியன் டாலர் மதிப்பு உடையவை இவற்றின் தற்போதைய மதிப்பு  5.8 மில்லியன் டாலர்கள். பெர்லின் […]

Categories

Tech |