தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்ட கிருஷ்ணர் சிலை அமெரிக்க நாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் கோயில்களில் வைக்கப்பட்டுள்ள பழமை வாய்ந்த சிலைகளும் தொன்மையான பொருட்களும் திருடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி அந்த சிலைகளை மீட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது கடந்த 1966 ஆம் வருடத்தில் காணாமல் போன நடனமாடும் கிருஷ்ணரின் சிலை அமெரிக்க நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது. தங்கச்சி மடம் ஏகாந்த ராமசாமி கோவிலில் […]
Tag: அருங்காட்சியகம்
தென் மேற்கு சீனாவின் திபெத் தலைநகர் லாசா நகரில் 5 வருட கட்டிட விரிவாக்கப் பணிகள் நிறைவுபெற்றது. இதையடுத்து பார்வையாளர்களுகு அருங்காட்சியகம் மீண்டுமாக திறக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டது. 65 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் புதுப் பொலிவு பெற்ற இந்த காட்சியகத்தில் சுமார் 5 லட்சம் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது சேகரிப்பு, காட்சிப்படுத்துதல், ஆய்வு, கல்வி மற்றும் சேவை, செயல் திறன்களைக் கொண்ட முதல் தர நவீன அருங்காட்சியகம் இதுவாகும்.
இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் தன் பதவியை ராஜினாமா செய்த இரண்டு நாட்களில் அவரின் சிலையை லண்டனின் புகழ்பெற்ற அருங்காட்சியகம் நீக்கியிருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து லண்டனில் இருக்கும் உலகப் புகழ்வாய்ந்த மேடம் டூசாட் என்னும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் மெழுகு சிலை உடனடியாக நீக்கப்பட்டிருக்கிறது. தற்போது, அவரின் சிலையை அருங்காட்சியகத்தின் வெளியில் நடைபாதையில் வைத்திருக்கிறார்கள். மேலும் அவரின் மெழுகு சிலைக்கு அருகே நின்று […]
உக்ரைனில் தாக்குதல் மேற்கொள்வதை எதிர்க்கும் விதமாக, பாரிஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அதிபர் விளாடிமிர் புடினின் மெழுகு சிலை நீக்கப்பட்டிருக்கிறது. பிரான்சின், பாரிஸ் நகரத்தில் இருக்கும் கிரெவின் அருங்காட்சியகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மெழுகு சிலை நீக்கப்பட்டது. கடந்த 2000-ஆம் வருடத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டது. இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை அந்த சிலையை ஒரு கிடங்கில் வைத்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் […]
தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கோவில்களில் திருட்டுபோன மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் பஞ்சலோக சுவாமி சிலைகள் 36, கற்சிலைகள் 265, மரச்சிலைகள் 73 என்று 374 சிலைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தற்போது இதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் நீதிமன்ற சொத்தாக இந்த சிலைகள் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சிலைகளை காவத்துறையினர் சென்னை திருவொற்றியூர், எழும்பூர்அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பாக […]
பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகளை பற்றி தெரிந்து கொள்வதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்துக்கு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி அருகில் முத்தோரை பாலாடாவில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் அருங்காட்சியகமும் உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து இந்த அருங்காட்சியகத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த அருங்காட்சியகத்தை கடந்த டிசம்பர் மாதத்தில் திறந்துள்ளனர். இந்த அருங்காட்சியகத்தில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பற்றி தெரிந்து கொள்வதற்கான […]
சீன நாட்டின் ஒரு அருங்காட்சியகத்தில் நவீன தொழில்நுட்பங்களால் மிகப்பழமையான சின்னங்கள் மறுசீரமைக்கப்பட்டு மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சீனாவில் உள்ள சிசுவான் என்ற மாகாணத்தில் கடந்த 1920 ஆம் வருடத்தில் சுமார் 12 சதுர கிமீ பரப்பளவில் சான்சிங்டுய் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவை உலகிலேயே மிக முக்கிய தொல்ப்பொருள் கண்டுபிடிப்பாகும். அதாவது சுமார் 3000 வருடங்களுக்கு முன் அந்நாட்டை ஆட்சி செய்த ஷூ வம்ச அரசர்களால் கட்டப்பட்ட நகரின் இடிபாடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பழமையான பொருட்கள் சான்சிங்டுய் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த […]
புவனேஸ்வரில் புதிய ரயில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் சந்திரசேகர்பூரில் கலிங்கா பாரம்பரிய ரயில் அருங்காட்சியகத்தை ரயில்வே மேலாளர் வித்யாபாலன் திறந்து வைத்தார். இதன் மூலம் ரயில்வேயின் நீண்ட வரலாற்றையும், செழுமையான பாரம்பரியத்தையும் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அருங்காட்சியகத்தில் பழைய உபகரணம், கருவிகள், தொழில்நுட்ப சாதனங்கள், கலைப்பொருட்கள் புகைப்படங்கள் ஆகியவற்றை பாதுகாக்கப்படுகின்றது. அருங்காட்சியகத்தில் பல்வேறு ஆவணங்கள், பழைய கையேடுகள், ரயில்வே புகைப்படங்கள் ஆகியவையும் காட்சிக்கு […]
இந்தியாவிலேயே கோவாவில் முதன்முதலாக மதுபான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கோவாவில் மதுபானங்களுக்கென தனி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.. குடிமகன்களை கவரும் வகையில் உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு ‘All About Alcohol’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை நந்தன் குத்சத்கார் என்ற தொழிலதிபர் அமைத்துள்ளார். இன்று முதல் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கோவாவில் புகழ்பெற்ற ஃபெனி மதுவுடன் தொடர்புடைய பழங்காலப் பொருள்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஃபெனி என்பது முந்திரியில் இருந்து எடுக்கப்படும் ஒரு பானமாகும். நூற்றாண்டுகளுக்கு […]
தமிழக சட்டப்பேரவையின் போது மாமல்லபுரத்தில் ரூ.5 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்திருந்தார். அதன்படி மாமல்லபுரத்தில் அருங்காட்சியம் நடத்துவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று துணிநூல் துறை அலுவலகம் அலுவலர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அருங்காட்சியகம் பாரம்பரிய ஜவுளி ரகங்களை பாதுகாத்து புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வண்ண வண்ண ஜவுளிகளை தயாரிக்க இத்திட்டம் செயல்படுத்த உள்ளது. மேலும் இந்த அருங்காட்சியகத்தில் காஞ்சிபுரம் பனாரஸ் பட்டு மற்றும் சின்னாளபட்டி சுங்கடி சேலை ஆகிய பாரம்பரிய ஜவுளி […]
சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ., தர்மபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை நேற்று மேற்பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, “கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களுடைய சமாதி மாண்டவர் பூமியானது தருமபுரி மாவட்டம் பங்குநத்தம் ஊராட்சி ராஜாகொல்ல அள்ளியை அடுத்துள்ள ஏகல்திட்டு பகுதியில் கல்திட்டுகள் ஆக உள்ளது. இதனால் இப்பகுதியை அகழ்வாராய்ச்சி செய்வதற்கு தமிழக அரசு தனது கட்டுக்குள் எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்துள்ளேன். இந்த கோரிக்கையின் அடிப்படையில் அவர் அரசாணையும் […]
ஜெர்மனியிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து 4,300 வைரங்கள் பதிக்கப்பட்ட சுமார் 21 நகைகளை திருடியதாக வழக்கு பதியப்பட்ட 6 பேரை காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஜெர்மனியில் கிரீன் வால்ட் என்னும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சுமார் 113 1.8 மில்லியன் யூரோ மதிப்புடைய 4,300 வைரங்கள் பதிக்கப்பட்ட 21 நகைகளை மர்ம நபர்கள் அருங்காட்சியகத்தில் மின் விநியோகத்தை தடை செய்து திருடி சென்றுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி அருங்காட்சியகத்திற்கு அருகிலிருந்த […]
நேஷனல் ஜாக்ரஃபிக் எனப்படும் தேசிய பூகோளவியல் நிறுவனம் துபாயின் எதிர்கால அருங்காட்சியகத்தை உலகின் 14 அழகான அருங்காட்சியகத்தில் ஒன்றாக தேர்வு செய்துள்ளது. துபாய் நகரின் ஷேக் ஜாயித் சாலையில் கட்டிடக் கலைக்காக சர்வதேச விருது பெற்ற எதிர்கால அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும் அதன் கட்டிட கலையையும் கொண்டதாக திகழ்கிறது. இந்நிலையில் நேஷனல் ஜாக்ரஃபிக் எனப்படும் தேசிய பூகோளவியல் நிறுவனம், உலகின் 14 அழகான அருங்காட்சியகத்தில் ஒன்றாக, துபாயிலுள்ள கட்டிடக்கலையின் அதிசயமாக திகழ்ந்து […]
கடலுக்கு அடியில் திறந்து உள்ள அருங்காட்சியகத்தை கண்டு களிக்கும் ஸ்கூபா டைவிங் வீரர்கள் தங்களது அனுபவம் பற்றி கூறியுள்ளனர். கொரோனாவின் இரண்டாம் அலையின் பரவல் குறைந்ததை அடுத்து உலக நாடுகள் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து சுற்றுலாவை பெரிதும் சார்ந்திருக்கும் நாடுகள் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கிரீஸ் நாட்டிலுள்ள அலோனிசோஸின் கிரேக்கத் தீவில் ஏஜியன் கடல் அமைந்துள்ளது. இந்த கடலுக்கு அடியில் அருங்காட்சியகம் […]
இந்தியாவில் ஆவலுடன் பார்த்து ரசிக்கும் இடங்களில் ஒன்று குடியரசுத் தலைவரின் மாளிகை. இந்த மாளிகை அலுவலகத்தில் அருங்காட்சியகங்கள், மொகல் தோட்டம் என மக்கள் பார்த்து ரசிக்க ஏராளம் உள்ளன. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் குடியரசுத் தலைவர் மாளிகையை சுற்றிப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்த பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையை சுற்றிப் பார்க்க பார்வையாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் குடியரசு தலைவர் மாளிகையும், குடியரசு […]
துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியானது, வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அரங்கிற்காக 450 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. துபாயில் கடந்த வருடம் உலக கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனாவால் இந்த வருடம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் அமீரகம் உட்பட சுமார் 192 நாடுகள் பங்கேற்கிறது. வரும் அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து அடுத்த வருடம் மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கென்று துபாய் முதலீட்டு பூங்காவிற்குரிய பகுதியில் […]
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட 150 மில்லியன் வருடங்கள் பழைமையான புதைப்படிவம் சுறாக்கள் குடும்பத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு கடற்கரை பகுதியில் சுமார் 150 மில்லியன் வருட பழமை வாய்ந்த புதைபடிவம் ஒன்று கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இங்கிலாந்தில் இருக்கும் கிம்மெரிட்ஜ் என்ற பகுதியில் எட்சஸ் கலெக்சன் மியூசியம் ஆஃப் ஜூராஸிக் மெரைன் லைஃப்ன் என்ற அருங்காட்சியகத்தில் தற்போது வைக்கப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இது சுறாமீன் குடும்பத்தை சேர்ந்தது என்று கண்டுபிடித்துள்ளனர். அரிதான இந்த […]
சென்னையில் கட்டப்பட்ட அம்மா அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் ஜெயலலிதாவுடன் நேரடியாக பேசுவது போன்ற தொழில்நுட்பம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அமைக்கப்பட்ட தனி அரங்கில் நாம் பட்டனை அழுத்தி கேட்கும் கேள்விகளுக்கு ஜெயலலிதா நேரடியாக பதில் சொல்வதுபோல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள “அம்மா அருங்காட்சியகம்” மற்றும் “அறிவுசார் பூங்கா” ஆகியவற்றின் சிறப்பு அம்சங்கள் பற்றி விளக்குகிறது இந்தச் செய்தி தொகுப்பு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 80கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பீனிக்ஸ் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் உள்ளே வருவதற்கு ஒரு வழியும் வெளியில் செல்வதற்கு தனி வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அவருடைய குழந்தை […]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது அருங்காட்சியம் திறக்கப்பட்டது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அவரின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அருங்காட்சி மற்றும் அறிவுசார் பூங்கா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு […]
ஜெர்மனியில் விலைமதிப்பற்ற பல பொருட்கள் திருடப்பட்ட வழக்கில் கொள்ளையர் தப்பியோடியுள்ளார். ஜெர்மனியில் இருக்கும் Dresden என்ற நகரில் அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் கடந்த 2019 ஆம் வருடம் வரலாற்றுப் பெருமை வாய்ந்த Dresden என்ற வெள்ளை வைரம் உள்ளிட்ட பல விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன. மேலும் அரேபியாவைச் சேர்ந்த Remmo clan என்ற கொள்ளை கும்பல் இதில் இருக்கக்கூடும் என்று ஜெர்மன் அதிகாரிகள் நம்புவதாக கூறியுள்ளனர். மேலும் இந்த அரேபியர்கள் பெர்லினில் உள்ள […]
ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைப்பதற்கான வரைபடம் அரசுக்கு பொதுப்பணித்துறை அனுப்பியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து 2018 ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நினைவிட கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்கள். அந்த பணி தற்போது அந்தப் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. அதில் பினிக்ஸ் பறவை போன்ற கட்டுமானம் ராட்சத வடிவில் அமைக்கப்பட்டு […]
தமிழகத்தில் உள்ள அருங்காட்சியகங்கள் இன்று முதல் திறக்கப்படுவதால் மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளை முதல் அருங்காட்சியகங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பது, ” அருங்காட்சியகத்திற்கு வருகின்ற பார்வையாளர்கள் அனைவரும் கைகளை சுத்தம் செய்த பின்னரே உள்ளே நுழைய வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும். அருங்காட்சியக நுழைவு வாயிலில் வெப்ப பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அருங்காட்சியகத்துக்கு வருகின்ற பார்வையாளர்கள் […]
தமிழகத்தில் நாளை முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படுவதால் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் அருங்காட்சியகங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பது, ” அருங்காட்சியகத்திற்கு வருகின்ற பார்வையாளர்கள் அனைவரும் கைகளை சுத்தம் செய்த பின்னரே உள்ளே நுழைய வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும். அருங்காட்சியக நுழைவு வாயிலில் வெப்ப பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அருங்காட்சியகத்துக்கு வருகின்ற […]
அருங்காட்சியத்தில் இருந்து 2400 வருடங்கள் பழமையான மம்மி வெள்ளத்தில் இருந்து பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சென்ற சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த மழையால் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில் கடந்த 14ஆம் தேதி பெய்த கனமழையில் ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகமும் ஐந்து அடி அளவிற்கு நீரில் மூழ்கி விட்டது. இதனால் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு ஆவணங்கள் உள்பட பல பொருள்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்த மம்மி சுமார் […]