Categories
மாநில செய்திகள்

தமிழக அரசை கேட்காமல் மாற்றம்… அருணன் கண்டனம்..!!

தமிழக அரசை கேட்காமல் தெலுங்கானாவுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது குறித்து அருணன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து தெலுங்கானாவுக்கு 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அருணன் நாடு பெரிய மாநிலமாக இருக்கும் போதே தமிழக அரசை கேட்காமல் பிராணவாயுவை பிற மாநிலங்களுக்கு மாற்றுகிறது மத்திய அரசு, மூன்று மாநிலங்களாக உடை பட்டால் என்ன ஆகும் சங்கிதாஸ்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

கலை அறிவியல் படிப்புகளுக்கும்… இனி தேர்வு..!!

கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு போன்று நுழைவுத்தேர்வு நடத்த மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக அருணன் கூறியுள்ளார். தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற முடிவு கொண்டுவரப்பட்டது. இதற்கு பல கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனையே தீர்ந்தபாடில்லை. இதில் கலை அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கொண்டுவர மோடி அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் பட்டியல் சாதி, பிற்படுத்தப்பட்ட வீட்டுப் பிள்ளைகளின் படிப்பில் மண்ணள்ளிப் போட பிஜேபி என்னும் மனுவாக […]

Categories

Tech |