Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்…. “கிரிவலம் செல்ல உகந்த நேரம்”…. கோவில் நிர்வாகம் அறிவிப்பு….!!!!!!

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் இங்கிருக்கும் மலையைச் சுற்றி கிரிவலம் வருவார்கள். அந்நேரத்தில் திருவண்ணாமலை நகரமே விழாக்காலம் போல் மக்கள் கூட்டம் இருக்கும். இந்த நிலையில் புரட்டாசி மாத பௌர்ணமிக்கு கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதன்படி நாளை அதிகாலை […]

Categories
ஆன்மிகம் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பௌர்ணமியை முன்னிட்டு…. அலைமோதிய கூட்டம்…. தி.மலையில் பரபரப்பு….!!!!

பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்று திருவண்ணாமலை அருணாச்சல அருணாச்சலேஸ்வரர் கோவில். இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும் கோவிலின் பின்புறம் உள்ள கிரிவல பாதையில் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த நிலையில் கடந்த 9 தேதி மாலை 6.30 மணியளவில் தொடங்கிய பௌர்ணமி நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு முடிவடைந்தது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சித்ரா பவுர்ணமி திருவிழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க… பாதுகாப்பு பணிக்கு 350 போலீசார்…!!!

அருணாச்சலேஸ்வரர் கோவில் சித்ரா பௌர்ணமி விழாவிற்கு 350 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளனர். திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்ரா பௌர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை. இந்த வருடம் இன்று சனிக்கிழமை […]

Categories
மாநில செய்திகள்

19 மாதங்களுக்கு பிறகு…. அண்ணாமலையாரை தரிசிக்க சென்ற கோடான கோடி பக்தர்கள்….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் நேற்று பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு மகாதீபம் ஏற்றப்படும் நாளன்றும், பவுர்ணமியன்றும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக 19 மாதங்களாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கும், மலை ஏறி சாமி தரிசனம் செய்வதற்கும், மாவட்ட நிர்வாகத்தால் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவின்பேரில் 20,000 பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து 19 மாதங்களுக்குப் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்…. இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம்….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டு போலவே கொரோணா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலின் உற்சவ நிகழ்ச்சிகளை காண பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்…. மாலை 6 மணிக்கு மகாதீபம்….!!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக நேற்று மதியம் 1 மணியிலிருந்து வருகிற 20-ஆம் தேதி வரை பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாளை மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்…. பக்தர்கள்இன்றி…. இன்று கொடியேற்றம்…!!!!

தமிழகத்தில் முக்கியமான ஆன்மிக ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் வருடந்தோறும் கார்த்திகை தீப திருவிழா நடைபெறும். மேலும் இந்த திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் வடமாநிலத்தவர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த வருடம் கொரனோ பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக மகா தீபத்தன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதையடுத்து மலையில் ஏறி மகா தீபத்தை தரிசிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழா நாட்களில் சாமி மாட வீதி உலாவும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை …. வெறிச்சோடிய கிரிவலப்பாதை …. பக்தர்கள் ஏமாற்றம் …!!!

கொரோனா  ஊரடங்கு விதிகள் அமலில் இருப்பதால்  திருவண்ணாமலையில்  கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு  பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வார்கள் . ஆனால் தற்போது கொரோனா  தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் இருப்பதால் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆனி மாத பௌர்ணமியான இன்று பக்தர்கள்  கிரிவலம் செல்ல கூடாது  என்று அம்மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து கிரிவலப்பாதையில்  தடுப்புகளை […]

Categories

Tech |