Categories
அரசியல் தேசிய செய்திகள்

எல்லையில் பறக்கும் விமானம்…! இதுக்குமுன்னாடி இப்படி இருந்ததில்லை…! இந்திய வான்படை அதிரடி…!!

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய விமானப்படையின் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் போர் விமானங்கள் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. அருணாச்சல பிரதேசத்தில் தபாங் பகுதியில் சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவம் முயன்றதால் தற்போது இந்த விமானப்படை விமானங்கள் ரோந்து பணியானது நடைபெற்று வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

“இன்று காலை 7 மணி”… அருணாச்சலப் பிரதேசத்தில் நலநடுக்கம்… வெளியான முதற்கட்ட தகவல்…!!!!

அருணாசலப் பிரதேசத்தில்  உள்ள பாசர் நகரத்தில் எரளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நகரத்திலிருந்து  58 கிலோமீட்டர் வட-மேற்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 7 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து வெளியான முதல் கட்ட தகவலில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

OMG..! பனிப்பொழிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள்…. வெளியான தகவல்…!!!!

அருணாச்சல பிரதேசத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களின் வாகனம் பனிச் சரிவில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று அருணாச்சலபிரதேசம். இங்கு கடந்த சில நாட்களாக மோசமான காலநிலை நிலவுகிறது. அங்கு கடும் பனிப்பொழிவு நிலவுவதால் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள கமேங் செக்டாரில்  உள்ள  பனிச்சரிவில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களின் வாகனம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியது. இதில் சிக்கியுள்ள 7 வீரர்களை மீட்க மீட்பு குழு […]

Categories
தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேச எல்லையில் 100 வீடுகள்…. சீனாவின் திட்டம்தான் என்ன….? அமெரிக்கா வெளியிட்ட தகவல்….!!

அருணாச்சல பிரதேசத்தில் எல்லைத் தகராறு உள்ள அந்த பகுதியில் சீனா 100 வீடுகளைக் கொண்ட குடியிருப்பை கட்டியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு லடாக்கில் 2 நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு அதில் 20 இந்திய படையினரும், 4 சீன படையினரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்துக்கும் திபெத் தன்னாட்சி மண்டலத்துக்கும் இடையில் உள்ள பகுதிகள் யாருக்கு சொந்தமானது என்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தகராறு நீடித்து வருகின்றது. இந்தநிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்த […]

Categories
உலக செய்திகள்

மாநில சட்டசபை கூட்டம்…. துணை ஜனாதிபதி வருகை…. எதிர்ப்பு தெரிவித்த சீனா….!!

இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான 3,488 கிமீ எல்லையின் பல பகுதிகளை  சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தையும், தெற்கு திபெத்தையும் உரிமை கோருகிறது.  இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 9 ம் தேதி நடைபெற்ற அருணாச்சல பிரதேச மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இதனையடுத்து சீன வெளியுறவு அமைச்சக […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடுங்கள்…. அரிசி இலவசமாக பெறுங்கள் – அருணாச்சல பிரதேச அரசு புதிய முயற்சி…!!!

உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கு பயமும் ஒருவித குழப்பமும் நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து  வருகின்றனர். அந்தவகையில் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பரிசளித்து வருகின்றனர். இந்நிலையில் அருணாச்சல பிரதேச […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு கிராமத்தை உருவாக்கியுள்ள சீனா”… பெரும் அதிர்ச்சி..!!

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லைக்குள் புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது. இந்திய – சீன எல்லைப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் சிக்கிம் மாநிலம், டோக்லாமில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சீன ராணுவம் புதிதாக பதுங்கு குழிகளை அமைத்திருப்பது, செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டது. அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியிலிருந்து 4.5 கிலோமீட்டர் தொலைவில் புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது. 100 வீடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

பல் துலக்கி முடிந்தது…. பிரஸ்சை விழுங்கிய நபர்…. 35 நிமிடத்தில் மருத்துவர்கள் செய்த செயல்…!!

பல் துலக்கும்போது 19 சென்டி மீட்டர் நீளம் கொண்ட பிரஸ்சை நபர் ஒருவர் விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் காலையில் பல் துலக்கும்போது 19 சென்டிமீட்டர் நீளம் கொண்ட பிரஸ்சை எதிர்பாராத விதமாக விழுங்கி விட்டார். 39 வயதுடைய அவர் செப்டம்பர் 15ஆம் தேதி பேக்கின் பெர்டின் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்தபோது அவரது உணவுக்குழாயில் பிரஸ்சை கண்டறிய முடியவில்லை. அதன் பிறகு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

எல்லை ஆக்ரமிப்பு…!! ”இந்தியாவை சீண்டும் சீனா” வரைபடத்தை மாற்றியது …!!

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சீனாவுடன் சேர்த்து வரைபடமாக மாற்றியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது சுதந்திரம் பெற்றதற்கு பின்னர் சீனா இந்தியா எல்லை பகுதிகளை மேக்மோகன்எல்லை கோட்டினால் பிரித்துள்ளனர் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளை ஒட்டி இருக்கும் அந்த எல்லையை தாண்டி சீனா சில சமயம் அத்து மீறுவது வழக்கம். அதிலும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீன ராணுவம் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தது. இந்நிலையில் உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றினால் சிக்கி வரும் சூழலில் சீனா […]

Categories
தேசிய செய்திகள்

பசியால் “உணவிற்கு வழியில்லாமல்” தவளைகளை சாப்பிடும் சிறுவர்கள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் வேலைகளை இழந்து அன்றாட உணவிற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். ஊரடங்கால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. அரசின் உதவிக்காக மக்கள் காத்திருக்கும் நிலையில், உயிரினங்களை வேட்டையாடும் நிலைக்கு சிலர் சென்று விட்டனர். பீகாரில் பசியால் மக்கள் தவளைகளை பிடித்து சுட்டு சாப்பிடுகின்றனர். அதைப்போல், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சாப்பிட அரிசி இல்லாத காரணத்தால் காட்டுக்குள் சென்று பெரிய ராஜநாகத்தை […]

Categories
தேசிய செய்திகள்

சாப்பாட்டுக்கு வழியில்ல… ராஜநாகத்தை வெட்டி ருசி பார்த்த நபர்கள்..!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில்  சாப்பிட அரிசி இல்லாத காரணத்தால் காட்டுக்குள் சென்று பெரிய ராஜநாகத்தை வேட்டையாடி வெட்டி சமைத்து சாப்பிட்ட கொடூர சம்பவம்  அரங்கேறியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பசியால் தவித்து வரும் நிலையில், உயிரினங்களை வேட்டையாடும் நிலைக்கு சிலர் சென்று விட்டனர்.. அதாவது, அருணாச்சல பிரதேச மாநிலத்தில்  நிறைய விஷ தன்மையுள்ள பாம்பு இனங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.. […]

Categories

Tech |