Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

ரீ-என்ட்ரி கொடுத்த 90ஸ் நடிகர்…. அதர்வாவுக்கு தந்தையாக நடிக்கும் அருண் பாண்டியன்…!!

திரையுலகில் 90களில் முன்னணி நடிகராக இருந்த அருண்பாண்டியன் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக இருந்தவர் அருண் பாண்டியன். ஆனால் இவர் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்தார். இப்போது அவர் மீண்டும் திரை உலகத்திற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஹீரோயினாக நடித்துள்ள அன்பிற்கினியாள் என்ற படத்தில் அருண்பாண்டியன் நடித்துள்ளார். இந்த படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் பிரேக் எடுத்துக்கொண்ட அருண் பாண்டியனுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படையே நடுங்கும்… “ஆனால் நான் நடுங்க மாட்டேன்”… துணிச்சலாக பாம்பை பிடித்த நடிகை.!!

பிரபல நடிகரின் மகள் துணிச்சலாக பாம்பை பிடித்து பத்திரமாக வெளியில் விட்டு பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண்பாண்டியன். தற்போது இவரது மகளான கீர்த்தி பாண்டியன் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தும்பா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கீர்த்தி பாண்டியன் தற்போது ரீமேக் படமான ஹெலனின் நடித்து வருகின்றார். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் தடைப்பட்ட நிலையில் கீர்த்தி பாண்டியன் தனது சொந்த ஊருக்கு சென்று விவசாய பணிகளை […]

Categories

Tech |