Categories
விவசாயம்

வெளிநாட்டு வேலையை தூக்கி எறிந்த இளைஞர்…. ஆள் நடமாட்டம் இல்லாத கிராமத்தில் விவசாயம் செய்து அசத்தல்……!!!!!!

நன்றாக படித்து நல்ல பணியில் சேர்ந்து கை நிறைய சம்பாதித்து திருமணம் செய்து செட்டில் ஆவது இன்றைய இளைஞர்களின் கனவு ஆகும். இதனை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படுவதில் ஏராளமான இளைஞர்கள் இருக்கின்றனர். இவர்களை போன்று நன்றாக படித்து நல்லதொரு பணி கிடைத்து வெளிநாட்டில் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு பெற்ற 23 வயது ஒரு கிராமத்து இளைஞர் விவசாயம் மீதான ஆர்வத்தால் வேலையை விட்டு அருப்புக்கோட்டை அருகில் சந்தையூரை சேர்ந்த கற்குவேல் விவசாயம் செய்து வருகிறார். […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : அடப்பாவமே…! புரோட்டா சாப்பிட்ட 5 மாத கர்ப்பிணி…. மனதை பதற வைத்த சம்பவம்…. கண்ணீர்…!!!

அருப்புக்கோட்டை அருகே பரோட்டா சாப்பிட கர்ப்பிணி பெண் உயிரிழந்ததுடன் அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை , வதுவார்பட்டி அருகே ஒரு பகுதியை சேர்ந்த 5 மாத கர்ப்பிணியான ஆனந்தாயி நேற்று புரோட்டா சாப்பிட்டதாக தெரிகிறது .சாப்பிட சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த இரண்டு சிசுக்களும் உயிரிழந்ததாக தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மீண்டும் திறந்தாச்சு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…. அதிகாரிகளின் வலியுறுத்தல்….!!

ஊரடங்கிற்கு பிறகு உழவர் சந்தை மீண்டும் செயல்பட தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் உழவர் சந்தை அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் மீண்டும் உழவர் சந்தை செயல்பட தொடங்கி இருக்கின்றது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இவ்வாறு உழவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குழாய் உடைப்பால் வீணாகுது…. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கனும்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 36- வது வார்டுகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரயில்வே பீடர் சாலையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வாருகாலில் கலந்து வருகின்றது. இந்தக் குடிநீர் கழிவு நீருடன் கலந்து அப்பகுதியில் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. எனவே இந்தப்பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விசாரணைக்கு அழைத்து வந்த இருவருக்கு கொரோனா… சுகாதாரத்துறையினர் தலைமையில்… காவல்நிலையம் முழுவதிலும் தெளிக்கப்பட்ட கிருமிநாசினி…

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் விசாரணை கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல்நிலையம் முழுவதிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள டவுன் போலீஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெவ்வேறு குற்றங்களை சார்ந்த இரு விசாரணை கைதிகளை போலீசார் அழைத்து வந்து மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் விசாரணை முடிந்தபின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவர்கள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரையும் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் மேற்பார்வையாளருக்கு கொரோனா… பரபரப்பு..!!

அருப்புக்கோட்டை அருகே தேர்தல் மேற்பார்வை அளவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தேர்தல் ஒழுங்கு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் நடைபெற்று வருகின்றது. மேலும் தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் வேட்புமனுக்களை தங்கள் தொகுதியில் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை திருச்சுழி தொகுதிகளின் தேர்தல் செலவின மேற்பார்வையாளருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மதுரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விளையாட செல்போன் கொடுக்கலனா…. இப்படியா பண்ணுவாங்க…. தங்கையின் செயல்…!!

தங்கை ஒருவர் தான் விளையாட அக்கா செல்போன் தராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ராமலட்சுமி – முருகன். இவர்களுக்கு கார்த்திகா(19) மற்றும் அபிநிக்கா(15) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் கார்த்திகா செவிலியர் படிப்பை முடித்துள்ளார். மற்றும் அபிநிக்கா பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். தற்போது கொரோனா முடக்கம் என்பதால் இவர்கள் இருவரும் நேரம் போவதற்காக தங்கள் அப்பாவின் செல்போனில் மாறி மாறி கேம் […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒரு பிரியாணி 10 ரூபாய்…. முண்டியடித்து குவிந்த மக்கள் …!!

அருப்புக்கோட்டையில் பத்து ரூபாய்க்கு ஒரு பிரியாணி என்ற விளம்பரத்தைப் பார்த்த உடன் தனிமனித இடைவெளியின்றி புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தின் முன் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட தனியார் உணவகம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி என்ற விளம்பரத்தை செய்தது. ஒரு நாள் மட்டும் இச்சலுகை எனவும் விளம்பரப் பலகையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விளம்பரத்தை பார்த்த உடன் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தனிமனித இடைவெளி இன்றியும், முக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காமக்கொடூரன்…!!

அருப்புக்கோட்டை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ரெட்டியார்பட்டி லட்சுமி புரத்தை சேர்ந்தவர் லக்ஷ்மண பெருமாள். இவரின் 4 வயது மகள் தினமும் அக்கம் பக்கத்து வீட்டில் விளையாட செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் விளையாட சென்ற அந்த சிறுமிக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த லாரி ஓட்டுநர் கதிர்வேல்சாமி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இறந்தவரின் உடலை பொது வழியில் எடுத்துச் செல்ல அனுமதி மறுத்த திமுகவினர்…!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இறந்த முதியவரின் உடலை பொதுவெளியில் எடுத்துச் செல்ல அனுமதி மறுத்து திமுக சட்டமன்ற உறுப்பினர் கேகேஎஸ்எஸ்ஆர் இன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் கிராமம் திமுக சட்டமன்ற உறுப்பினர்   கேகேஎஸ்எஸ்ஆர் இன் சொந்த ஊராகும். இப்பகுதியில் தாழ்த்தப்பட்ட பிரிவை  சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை மயானத்தில் நல்லடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சுகாதாரத்துறை ஊழியர்களை அலைக்கழித்த கொரோனா நோயாளிகள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கொரோனா  தொற்று  உறுதியாகிய நோயாளிகள் சிகிச்சைக்கு செல்ல மறுத்து சுகாதாரத்துறை ஊழியர்களை அலைக்கழித்ததுடன் வாக்குவாதத்திலும்  ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அருப்புக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட குல்லூர் சந்தை பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் தொள்ளாயிரத்திற்கும்  மேற்பட்ட அகதிகள்  உள்ளனர். அவர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது  அதில் 16 பேருக்கு கொரோனா தொற்று  இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் நான்கு பேர் மட்டுமே சிகிச்சைக்கு ஒத்துழைத்து  மருத்துவமனைக்கு சென்றனர். மீதமுள்ளவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளியூரில் இருந்து போன் செய்த கணவர்… எடுக்காத மனைவி! அறையில் மாமனார் கண்ட அதிர்ச்சி!

வெளியூரிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்… விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகாமையில் இருக்கும் புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த மதிராணி என்பவர் ரெட்டியபட்டி வேளாண் அலுவலகத்தில் உதவி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அருண் குமார் என்பவர் ஆந்திர மாநிலத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். எனவே மதிராணி புளியம்பட்டியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று ஆந்திராவிலிருந்து அருண்குமார் தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஓன்று கூடிய மக்களை விரட்டியடித்த போலீஸ் – விருதுநகரில் பரபரப்பு …!!

அருப்புக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி ஒன்றுகூடிய பொதுமக்களை போலீசார் விரட்டியடித்தனர். இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் முழு […]

Categories

Tech |