அருமனை அருகில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சட்டக்கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரோடு பகுதியில் டைலஸ் மற்றும் அவரது மனைவி மேரி ஜெசிந்தா வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு யூஜின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலைக்குச் சென்று வேலை பார்ப்பதோடு, சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். இதனையடுத்து குமரி மாவட்டத்தில் கன மழை பெய்ததால் ஆறு, குளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இந்நிலையில் யூஜின் பெற்றோர்கள் வெளியே […]
Tag: அருமனை
அருமனை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செம்மங்காலை சந்திப்பு பகுதியில் ஒரு தனியார் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த ஏ.டி.எம் மையத்துக்குள் வாடிக்கையாளர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் மையத்துக்குள் மிளகாய்பொடி தூவப்பட்டு, ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அரண்மனை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |