உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் பவளமல்லியின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பவளமல்லியை பெண்கள் தலையில் வைப்பதால் பொடுகு பிரச்சனை தீரும். இத்தகைய மூலிகை குணமுடைய பவளமல்லி பல்வேறு வீடுகளில் அழகுப் பொருளாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும். ரத்த வட்ட அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அதிகரிக்கும். பவளமல்லி இலைகள் நோய் நீக்கியாக விளங்குகிறது. பவளமல்லியின் இலைகளில் செய்யப்படும் கசாயம், பருவ காலத்தில் ஏற்படும் படர்தாமரை நோயையும் குணப்படுத்தும் […]
Tag: அருமருந்து
வில்வ இலையில் இருக்கும் குணங்கள்…நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், சளி போன்ற அணைத்து பிரச்னைகளுக்கும், ஒரு அமருந்தாகும். * தினமும் இந்த வில்வ இலைகளை சாப்பிட்டு வந்தால் நமக்கு இருக்கும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் ஆகியவைகளை குணமாக்கும். * இந்தப் பரபரப்பான காலத்தில் மன அழுத்தம் மற்றும் வயிற்றில் உள்ள அமிலங்களின் மாற்றத்தால் சிலர் சாப்பிட்ட உணவுகள் செரிக்காமல் அவதிப்பட்டு வருவார்கள். * மேலும் சாப்பிட்ட உணவு வயிற்றை விட்டு உணவுக்குழலை நோக்கி வெளித் தள்ளப்படுதல் […]
நாம் அனைவர்க்கும் தெரிந்த கடுக்காயில் உள்ள பல நன்மைகள் பற்றி அறிவோம். நம் முன்னோர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் இயற்கையின் மருந்தினைப் பயன்படுத்தி தீர்வு பெற்றுள்ளனர். அந்த வகையில் இயற்கை மருந்தில் கடுக்காயும் ஒன்று. இது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை நீக்குகிறது. ஒருவனுடைய உடல் மனம் ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று சித்த மருத்துவம் கூறுகிறது. கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது […]