Categories
மாநில செய்திகள்

அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவம்….. மொத்த நகைகளும் மீட்பு….. காவல்துறையினர் அதிரடி….!!!

சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட மொத்த நகையையும் தனிப்படை போலீசார் தற்போது மீட்டுள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட்ரல் வங்கியில் பட்டப் பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்து ஊழியர்களை கட்டிப்போட்டு 32 கிலோ தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த வங்கியின் சார்பில் பொதுமக்களிடம் இருந்து அடமானமாக பெறப்பட்ட நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது. இதனால் வங்கி கிளை முன்பு ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். கொள்ளை சம்பவம் […]

Categories
Uncategorized

அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கு….. மேலும் ஒருவர் கைது….. பெரும் பரபரப்பு….!!!!

அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியான பெட்ரோல் வங்கியில் கடந்த 13-ம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ நகையை கொள்ளையடித்து சென்றது. இதைத்தொடர்ந்து அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து அதே கிளை ஊழியர் முருகன் தான் இந்த கும்பலுக்கு தலைவனாக இருந்து செயல்பட்டு திட்டத்தை தீட்டி இருப்பது தெரியவந்தது. அவர் தனது நண்பர்கள் ஆன சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமார் ஆகியோரை அழைத்துக் கொண்டு கொலை சம்பவத்தில் […]

Categories
மாநில செய்திகள்

32 கிலோ தங்கத்தில்….. 18 கிலோ மீட்பு…… “சரணடைந்த முக்கிய குற்றவாளி முருகன்”….. அடுத்தகட்ட விசாரணையில் போலீசார்..!!

சென்னை பெடரல் வங்கி கிளை கொள்ளையில் முக்கிய குற்றவாளியான முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அரும்பாகத்தில் இருக்கக்கூடிய பெடரல் வங்கியின் நகை கடன் பிரிவில் நேற்று முன்தினம் பட்டப் பகலில் சரியாக 3.30 மணிக்கு மேலாக காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கொடுத்தும், அங்கு இருக்கக்கூடிய ஊழியர்களை கட்டி போட்டுவிட்டு கிட்டத்தட்ட 15 கோடி மதிப்பிலான தங்க நகைகளை (32 கிலோ தங்கம்) ஒரு கும்பல் திருடிச்சென்றது.. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அங்கு பணியாற்றிய ஊழியர் […]

Categories
மாநில செய்திகள்

எனக்கு ஜூஸ் கொடுத்தார்….. “வங்கியில் கொள்ளை நடந்தது எப்படி?”…. காவலாளி விளக்கம்..!!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் வங்கியின் நகைக்கடன் பிரிவில் ஊழியரே கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் வங்கியில் 20 கோடி மதிப்பிலான நகைகளை 3 பேர் இன்று  கொள்ளையடித்து சென்றுள்ளனர்.. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து விசாரணை நடத்தியதில் அந்த வங்கியில் வேலை செய்யும் ஊழியரான மார்க்கெட்டிங் மேனேஜராக இருந்த முருகன் தான் அவருடைய கூட்டாளியுடன் வந்து துப்பாக்கி முனையில் மேலாளர் சுரேஷ் மற்றும் வாட்ச்மேனுக்கு மயக்க மருந்து […]

Categories

Tech |