அருள்நிதி தனது கேரக்டர் குறித்து பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் அருள்நிதி வம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து உதயன், மௌனகுரு, தகராறு, டிமான்டி காலனி, ஆறாவது சினம் என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தற்போது இவர் நடித்திருக்கும் டைரி, தேஜாவு, டி பிளாக் உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வர தயாராக இருக்கின்றது. இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நிஜ […]
Tag: அருள் நிதி
தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகர்களில் ஒருவரான தனக்கே உரியபாணியில் விதவிதமாக ஆக்க்ஷன் திரில்லர், க்ரைம் த்ரில்லர், ஹாரர் திரில்லர் மற்றும் சைக்காலஜிக்கல் திரில்லர் என்று தொடர்ந்து வித்தியாசமான கதைக்கலங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் அருள்நிதி. இந்தநிலையில் இவர் நடிப்பில் அடுத்தடுத்து த்ரில்லர் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், தேஜாவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அருள்நிதி அடுத்ததாக இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் நடித்துள்ள […]
நடிகர் அருள்நிதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் வெளியான வம்சம், டிமாண்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து, இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். தற்போது, அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர், ”எங்கள் குட்டி தேவதையே அன்புடன் வரவேற்கிறோம்” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.