Categories
பல்சுவை

வீட்டில் உள்ள கரப்பான் பூச்சியை தலைதெறிக்க ஓட விடணுமா?…. இதை தான் செய்யுங்க…. ட்ரை பண்ணுங்க….!!!

வீட்டிலிருந்து நிரந்தரமாக கரப்பான் பூச்சியை ஒழிப்பது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் கழிப்பறை முதல் சமையலறை வரை எல்லா பக்கமும் தொல்லை கொடுப்பது இந்த கரப்பான் பூச்சிகள் ஆகும். கரப்பான் பூச்சிகள் ஒவ்வொரு வீடுகளிலும் அதிக அளவில் இருக்கும். அதுவும் சமையலறையில் இருந்தால் அதை பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கும். இது பல உடல்நலக் கேடுகளை உண்டாக்கும். இதனால் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் கரப்பான்பூச்சிகள் இல்லாமல் எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி இதில் தெரிந்து […]

Categories

Tech |