சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு 115 பிரபலங்கள் அவரது பிறந்த நாள் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். நடிகர் சூர்யா வருகின்ற ஜூலை 23 ல் தன் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சூர்யாவின் “சூரரைப்போற்று“ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதே சமயத்தில் இயக்குனர் ஹரியின் “அருவா“, வெற்றிமாறனின் “வாடிவாசல்” ஆகிய இரு படங்களிலும் சூர்யா நடிக்கவிருக்கிறார். சூர்யாவின் ரசிகர்கள் இத்திரைப்படத்தை தொடர்ந்து அவரின் பிறந்தநாளை மிக சிறப்பான வகையில் கொண்டாடுவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளனர். இந்நிலையில் […]
Tag: அருவா
சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகிவரும் ‘அருவா’ படத்தில் இளம் கதாநாயகியான பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இதையடுத்து அவர் 6-ஆவது முறையாக ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘அருவா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரசால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் ஹரி தற்போது இப்படத்தில் யாரையெல்லாம் […]
அருவா திரைப்படத்தில் சூர்யா அவர்கள் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது கடந்த வருடம் என் ஜி கே மற்றும் காப்பான் திரைப்படத்தில் நடித்த சூர்யா அவர்கள் தற்போது ஹரியுடன் இணைந்து படம் நடிக்க உள்ளார். திரைப்படத்திற்கு அருவா என பெயரிட்டுள்ளனர். ஆறு, வேல், சிங்கம் 3 பாகங்கள் போன்ற படங்களிலும் ஹரியும் சூர்யாவும் இணைந்து அதிரடி திரைப்படங்களை கொடுத்தமையால் அருவா திரைப்படமும் அதிரடியாக இருக்கும் என நம்பப்படுகிறது. இத்திரைப்படத்தில் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக […]
நடிகர் சூர்யாவின் 39வது படத்தை இயக்குனர் ஹரி இறக்குகிறார். ஆறு, வேல், சிங்கம் -1, சிங்கம் -2, சிங்கம் -3 போன்ற படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றி வெற்றியும் அடைந்துள்ளனர். இவர்கள் மீண்டும் இணைவார்கள் என்று முன்கூட்டியே அறிவித்தனர். 6வது முறையாக நடிகர் சூர்யா இயக்குனர் ஹரியுடன் கைகோர்க்கிறார். ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில், முக்கிய அறிவிப்பை ஒன்றில் வெளியிட்டுள்ளது. அதில், இந்த படத்திற்கு “அருவா” என்னும் […]