Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை மற்றும் தென்காசியில் இடி,மின்னலுடன் கூடிய கனமழை…. அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்….!!!

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக சேர்வலாறு, பாபநாசம் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து குற்றாலத்தில் உள்ள மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கனடியன் கால்வாய், மூலைக்கரைப்பட்டி, சேரன்மாதேவி, அம்பை, களக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குற்றாலம்-மணிமுத்தாறு அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை…!!!!

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குற்றாலம் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குற்றால மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே பாதுகாப்பு கருதி போலீசார் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்தனர். இதே போல் ஐந்தருவி, பழைய குற்றாலம், மணிமுத்தாறு உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. கொடைக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

தொடர்ந்து மழை பெய்ததால் கொடைக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று இரவு கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாம்பார் அருவி, தேவதை அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு […]

Categories

Tech |