Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியா இருக்கா…. அதிக விலைக்கு விற்க கூடாது…. அதிகாரிகளின் எச்சரிக்கை….!!

அதிகமான விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் பகுதியில் தனியார் உரை கடைகளில் களைக்கொல்லி மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா, வேளாண்மை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் தாம்சன், வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் சகாயராஜ் ஆகியோர் உரம், பூச்சி மருந்து விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது உரம், பூச்சி மருந்து விற்பனை, விலை […]

Categories

Tech |