Categories
விளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டை போட்டி : இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம் உறுதி ….!!!

73-வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் சோபியா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 52 கிலோ எடைப்பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஜூனியர் உலக சாம்பியனான இந்தியாவின் நிஹாத் ஜரீன்,இங்கிலாந்தை சேர்ந்த சார்லி டேவிசியனை எதிர்த்து மோதினார்.இதில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிஹாத் ஜரீன் அரைஇறுதிக்கு முன்னேறினார். இதேபோல் 48 கிலோ எடைப்பிரிவில் நடந்த  காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை நித்து, இத்தாலியை சேர்ந்த ராபர்டா போனாட்டியை எதிர்த்து மோதினார். […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

சர்வதேச டென்னிஸ் தொடர் : சானியா மிர்சா ஜோடி அசத்தல் வெற்றி ….அரையிறுதிக்கு முன்னேற்றம் ….!!!

சர்வதேச டென்னிஸ் தொடரில் நடந்த மகளிர்  இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெற்ற சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக சர்வதேச டென்னிஸ் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மகளிர்  இரட்டையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா- உக்ரைனின் நாடியா கிச்னோக் ஜோடி, அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸ் -இங்கிலாந்தின் ஹீதர் வாட்சன் ஜோடியை எதிர்த்து மோதியது. இதில் 6-0, 1-6, 10-5  என்ற செட் […]

Categories

Tech |