Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரைசதம் அடித்து அசத்திய பட்லர்….. 218 ரன்கள் இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான்….!!!

இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடி வருகின்றனர். டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது.  தொடக்க வீரர்களாக ஜாஸ் […]

Categories
கிரிக்கெட்

13 பந்துகளில் அரைசதம்…. “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒப்பந்தமான வீரர்”…. மாஸ் காட்ட போகும் கொல்கத்தா அணி….!!!!

வங்கதேச பிரிமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த  லீக் சுற்றில் அனைத்தும் நடந்து முடிந்து குவாலிபையர்  தொடங்கப்பட்டு விட்டன. இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் சாட்டோகிராம்  சாலஞ்சர்ஸ், விக்டோரியன்ஸ்  அணிகள் மோத உள்ளன. இதில் முதலில் சட்டோகிரம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சாட்டோகிராம்  அணியில் அதிகபட்சமாக மெகிடி ஹாசன் 44 (38), அக்பர் அலி 33 (20) ஆகியோர் பெரிய ஸ்கோர்  அடித்துள்ளனர். மேலும் மற்றவர்கள் சிறப்பாக செயல்படாததால் இந்த அணி […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

அறிமுகப் போட்டியில் சாதனை படைத்த…. குருனால் பாண்ட்யா..!!

அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார் குருனால் பாண்ட்யா. இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக போட்டியில் இந்திய வீரர் குருனால் பாண்ட்யா 37 பந்தில் 58 ரன்கள் விளாசினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் ஜான் மோரிஸ் ஐந்து பந்தில் அரைசதம் அடித்து இருந்தார். மேலும் அறிமுக போட்டியில் அதிக ஸ்ட்ரைட்ரேட் வைத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

Categories

Tech |