கேன்ஸ் திரைப்பட விழா நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஒரு பெண் அரை நிர்வாணமாக ஓடிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ச்சியாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும் அந்நாட்டில் ரஷ்ய படையினர் கைப்பற்றிய பகுதிகளில் இருக்கும் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து கொண்டிருந்தபோது உக்ரைன் நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை எதிர்த்து போராடிய ஒரு பெண் அரை நிர்வாணமாக சிவப்பு கம்பளத்தில் ஓடியிருக்கிறார். அவர், ‘எங்களை […]
Tag: அரைநிர்வாணம்
நேற்று (பிப்.19) தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை, ராயபுரம் பகுதியில் 49-வது வார்டுக்கான பூத்தில் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி அரைநிர்வாணமாக ஒருவரை அழைத்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர் அவரை பிடித்து சட்டையை கழற்றி, கையை கட்டி அழைத்து செல்கின்றனர். இந்த வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
உயர்நீதிமன்ற விசாரணையில் நபர் ஒருவர் வீடியோ காலில் அரைநிர்வாணமாக ஆஜராகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தொடர்பான பாலியல் வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்பொழுது வீடியோ வாயிலாக விசாரணை தொடர்பான நபர் ஆஜராகியுள்ளார். இதனைப் பார்த்த அனைவரும் பயங்கர அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் அந்த நபர் வீடியோ காலில்ஆஜரான போனது அரைநிர்வாணமாக இருந்துள்ளார். இதனால் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]
கொரோனா ஊரடங்கில் ஒரு பத்திரிக்கையாளர் வீடியோ நேர்காணலில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், ஒரு அரை நிர்வாணப் பெண் சாதாரணமாக பின்னால் நடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தற்போது பெரும்பான்மையான மக்கள் தங்களது வீட்டில் இருந்து வேலை பார்க்க வேண்டிய சூழலில் இருக்கின்றனர். வீட்டில் இருந்து வேலை பார்ப்பது மென்பொருள் பொறியாளர்களுக்கு இந்த சூழல் மிகவும் ஏதுவாக அமைந்தாலும் கூட, ஊடகம் மற்றும் காணொலி துறை […]