தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகளில் இடைவேளையின்போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரையாண்டு விடுமுறை உண்டா இல்லையா என்று தொடர்ந்து குழப்பம் நீடித்து […]
Tag: அரையாண்டு
தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக அரையாண்டு தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவித்து அதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிகளில் ஆகஸ்ட் செப்டம்பரில் காலாண்டு தேர்வும், டிசம்பரில் அரையாண்டுத் தேர்வும் நடத்தப்படும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று வருகின்றனர். ஜனவரி முதல் பள்ளிகளை திறக்க முன்னேற்பாடு பணிகள் துவங்கியுள்ளன. முதல் கட்டமாக மாணவர்களை கையாளுவது குறித்தும், சுகாதாரத்தை பேணுவது குறித்தும் ஆசிரியர்கள் பயிற்சி […]
அரையாண்டு தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வந்தனர். பள்ளிகளில் ஆசிரியர்கள் நேரடியாக பாடம் கற்பிப்பது போல் ஆன்லைன் கல்வி இல்லை என்று மாணவர்கள் குறை கூறுகின்றனர். மாணவர்களும் எந்த அளவிற்கு பாடங்களை புரிந்து கொண்டார்கள் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதற்கிடையில் டிசம்பர் மாதம் […]
10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி அளிக்க தேர்வுத்துறை இயக்குனர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வில் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெறவில்லை என செய்திகள் வெளியான நிலையில் தற்போது தேர்வுத்துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தீவிரம் காரணமாக 10,11,12ம் வகுப்பு தேர்வுகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, […]
பத்தாம் வகுப்புக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எழுதாவிட்டாலும் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ள தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது. மேலும், தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என உயர்நீதிதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த 2 […]