தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த 16-ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கிய நிலையில், டிசம்பர் 23-ஆம் தேதியோடு அனைத்து தேர்வுகளும் முடிவடைந்துள்ளது. இதனால் டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி […]
Tag: அரையாண்டு தேர்வு
தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கடந்த 16-ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 23-ஆம் தேதியோடு தேர்வுகள் அனைத்தும் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்த பிறகு ஜனவரி 2-ஆம் […]
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இன்றும் அரசு பள்ளிகளில் டிசம்பர் 16ஆம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. தேர்வுக்கான வினாத்தாள்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதன்படி பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ள கால அட்டவணையின் படி மட்டுமே குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். தேர்வு நடைபெறும் நாளில் காலை 8 மணிக்கு பிற்பகல் 12 மணிக்கு வினாத்தாள்களை கட்டுக்கோப்பு மையத்திலிருந்து […]
தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6, 8, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7,9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும். அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் […]
அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகளை முழுநேரமும் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் டிசம்பர் 28-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டன. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டது. […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அத்துடன் இந்த நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரையாண்டு விடுமுறை ரத்து செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியானது. இந்த நிலையில் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் உலக பெண் குழந்தைகள் தின விழா […]
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தி கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரை பள்ளி திறக்கப்படாததால் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிறு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக […]
10, 11, மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 35% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான பாடங்களை 35% குறைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 35 லட்சம் மதிப்பிலான ஊக்கத் தொகையை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன் கௌரவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒன்பதாம் வகுப்பு வரை 50% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும், 10, 11 மற்றும் […]
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரை பள்ளி திறக்கப்படாததால் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிறு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி […]
தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” தனியார் பள்ளிள் ஆன்லைனில் […]