Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும்…. பூங்கா நிர்வாகம் அறிவிப்பு..!!

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் புத்தாண்டு பள்ளி அரையாண்டு தேர்வு தொடர் விடுமுறையை அடுத்து வண்டலூர் பூங்கா நாளை திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வழக்கமாக வண்டலூர் பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும் நிலையில், திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காரணமாக அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருவார்கள் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”….. தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை….!!!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை இன்று  முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நேற்று முடிவடைந்த  நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. விடுமுறை குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை…. சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது…. அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிவடையும் நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. விடுமுறை குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தற்போது அரையாண்டு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரையும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 19 முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் […]

Categories

Tech |