Categories
மாநில செய்திகள்

விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்ப…. சென்னைக்கு கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கம்..!!

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு 600 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக சென்னையிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்துள்ள நிலையில், சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அதேபோல கிறிஸ்துமஸ்க்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள்  சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். பிற மாவட்டத்தில் இருந்தும் சென்னைக்கு பல்வேறு பகுதிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் ஜனவரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை திடீர் மாற்றம்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை இன்று  முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நேற்று முடிவடைந்த  நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. விடுமுறை குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜன.5-ல் ஆரம்பப் பள்ளிகள் திறப்பு ….!!

அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மற்ற மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING : அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது – பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்..!!

அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் (23ஆம் தேதி) முடிவடைகிறது. அதே போல 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து நாளை (24ஆம் தேதி) முதல் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 24 – ஜன.,1 ஆம் தேதி வரை…. 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை… மீண்டும் உறுதி செய்த பள்ளிக்கல்வித்துறை..!!

தமிழகத்தில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என மீண்டும் பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் 23ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து கல்வியாண்டின் தொடக்கத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பை உறுதி செய்துள்ளது பள்ளிக் கல்வித்துறை. ஜனவரி 2ஆம் தேதி அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை எப்போது…? இத்தனை நாள் லீவா…? குஷியில் மாணவர்கள்…!!!

தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர்  இன்று முதல் தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6, 8, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7,9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும். தேர்வுக்கு பிறகு டிச.24ம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஷாக்…! அரையாண்டு விடுமுறை ரத்து…? பள்ளிக்கல்வித்துறை தகவல்…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அத்துடன் இந்த நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் பொது தேர்வு எழுதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவ தேர்வு நடைபெறும் […]

Categories

Tech |