Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தியன் ஓபன் பேட்மிண்டன் : பி.வி சிந்து ,லக்ஷ்யா சென் அரையிறுதிக்கு தகுதி ….!!!

இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து-சாலிஹா ஆகியோர் மோதினர்.இதில் 21-7, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியில் எஸ்.பிரணாய்-லக்ஷ்யா சென் மோதினர். […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் :இந்திய வீரர் ஸ்ரீகாந்த் …. அரையிறுதிக்கு முன்னேற்றம் ….!!!

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் ஆடவர்  ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற  ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயினில் உள்ள வெல்வா  நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் கிதம்பி ஸ்ரீகாந்த் டச்சு நாட்டின் மார்க் கால்ஜூவை எதிர்த்து மோதினார். இதில் 21-8, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார் . இப்போட்டி  20 […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக டூர் இறுதிச் சுற்று பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து….!!!

உலக டூர் இறுதிச் சுற்று பேட்மிண்டன் போட்டியில் நடந்த லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து  அரையிறுதிக்கு முன்னேறினார். உலக டூர் இறுதிச் சுற்று பேட்மிட்டண் போட்டி இந்தோனேஷியாவில் பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் லீக் ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை லின் கிறிஸ்டோபர்சென்னுடன் மோதினார் . இதில் 21-14, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து நடந்த மற்றொரு […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் : இந்திய வீராங்கனை பி.வி.சிந்து…. அரையிறுதிக்கு முன்னேற்றம்….!!!

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து தென்கொரிய வீராங்கனை  சிம் யுஜினுடன் மோதினார் .இதில் 14-21, 21-19, 21-14  என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து நடந்த ஆடவர் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

உலக மகளிர் டென்னிஸ்: கார்பின் முகுருஜா அரையிறுதிக்கு முன்னேற்றம்…..!!!

உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ‘டாப்-8 ‘வீராங்கனைகள் மட்டும் பங்குபெறும் டபிள்யூ.டி.ஏ. என அழைக்கப்படும் உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் குவாடலஜரா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட 8 வீராங்கனைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறுவர் . இதில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

உலக மகளிர் டென்னிஸ் : பாலா படோசா அரையிறுதிக்கு முன்னேற்றம் ….!!!

உலக மகளிர்  டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை  பாலா படோசா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் . ‘டாப்-8 ‘வீராங்கனைகள் மட்டும் பங்குபெறும் டபிள்யூ.டி.ஏ. என அழைக்கப்படும் உலக மகளிர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் குவாடலஜரா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட 8 வீராங்கனைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறுவர் .அதன்படி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup ‘குரூப் 1’: ஆஸி ,இங்கிலாந்து அணிகள் …. அரையிறுதிக்கு முன்னேற்றம் ….!!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் 12 அணிகள் ‘குரூப்-1’ , ‘குரூப்-2’ என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு முறையும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

ஹைலோ ஓபன் பேட்மிண்டன் : இந்திய வீரர் லக்சயா சென் ….! அரையிறுதிக்கு முன்னேற்றம்….!!!

ஹைலோ ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். ஜெர்மனியில் நடந்து வரும் ஹைலோ ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 500 போட்டியில்  இந்திய இளம் வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.நேற்று இரவு நடந்த காலிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தை சேர்ந்த முன்னணி வீரர் குன்லாவத்தை 21-18 12-21 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார் .உலகத் தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள லக்சயா சென் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து அசத்தல் வெற்றி ….! அரையிறுதிக்கு முன்னேற்றம் ….!!!

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துஅரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடந்த கால் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து,  தாய்லாந்தை சேர்ந்த பூசனனை எதிர்த்து மோதினார் . இதில் 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.மேலும் இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் பி.வி.சிந்து மட்டுமே களத்தில் உள்ளார் என்பது […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் மல்யுத்தம் : இந்திய வீரர்கள் அசத்தல் …. அரையிறுதிக்கு முன்னேற்றம்….!!!

ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்த போட்டியில் காலிறுதி சுற்றில் இந்திய வீரர்  தீபக் புனியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் . டோக்கியோ  ஒலிம்பிக்கில் இன்று காலை நடைபெற்ற ஆண்கள் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இதில் 86 கிலோ எடை பிரிவுக்கான காலிறுதி சுற்றில் இந்திய வீரர் தீபக் புனியா, சீன வீரர் லின் சூசனை எதிர்கொண்டார் .இதில் 6-3  என்ற கணக்கில் வெற்றி பெற்ற தீபக் புனியா அரையிறுதிக்கு நுழைந்தார். அதேபோல் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்திய […]

Categories

Tech |