ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலமாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. டி 20 உலக கோப்பை தொடரில் அபுதாபியில் இன்று நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து .அணிகள் மோதின இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் குவித்தது. இதன் பிறகு 125 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி […]
Tag: அரையிறுதி சுற்று
இந்திய அணி அடுத்த 3 போட்டிகளில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகளை அதிக வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் . டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்தது. இதனால் அரையிறுதிக்காண வாய்ப்பு வெகுவாக மங்கிவிட்டது . இந்நிலையில் இந்திய அணி அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பு முழுமையாக முடிந்து விட்டது என சொல்ல முடியாது .அதேசமயம் […]
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது நடைபெற்று வருகிறது. ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான , கால்இறுதி சுற்று நடைபெற்றது. இந்த கால்இறுதி சுற்றில் , நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி , 12வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீராங்கனையான பெட்ரா கிவிடோவாவுடன் மோதினார். இதில் 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில், பெட்ரா கிவிடோவாவை தோற்கடித்து , அரையிறுதிச் […]
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், அரையிறுதி சுற்றுக்கு நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி முன்னேறி உள்ளார். அமெரிக்காவில் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய, உலக தரவரிசை பட்டியலில்,2வது இடத்தை பெற்றிருக்கும் ரஷ்ய வீரரான டேனில் மெட்விடேவ், அமெரிக்க வீரரான பிரான்சிஸ் டியாபோவுடன் மோதி 6-4, 6-3 என்ற நேர்செட்டில், டேனில் மெட்விடேவ் வெற்றி பெற்று கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதுபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் […]
பாங்காக்கில் நடைபெறும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணி அதிரடியாக விளையாடி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பாங்காங்கில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சார்பாக சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகிய இருவரும் விளையாடினர். இவர்களுக்கு எதிராக மலேசிய அணியை சார்ந்த ஆங் யூ சின், டீயோ ஈ யி ஆகிய […]