Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி…. 7 முறை சாம்பியனான அணிகள் மோதல்…. நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியா….!!!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது நியூசிலாந்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில் லீக் ஆட்டத்தில் இடம் பிடித்துள்ள 4 அணிகள் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் 5 முதல் 8-வது இடத்தை பிடித்துள்ள அணிகளான இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகள் ஆட்டத்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து 2 நாள் இடைவேளைக்கு பிறகு முதல் அரை இறுதி ஆட்டம் நாளை தொடங்குகிறது. 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்…. “73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து”….!!!

பிரமாண்டமாக அரங்கேறி வரும் 12வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது  நியூசிலாந்தில் நடை பெற்று வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றதில் அரை இறுதி போட்டிக்கு தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான போட்டியில் இந்தியா, வெஸ்ட் இன்டீஸ், இங்கிலாந்து ஆகிய  அணிகள் உள்ளன. நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இன்று நடந்த 26-வது ‘லீக்’ ஆட்டத்தில் மோதிக்கொண்டன. முதல் ஆட்டக்காரர்களாக நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 50 ஓவரில் […]

Categories
உலக செய்திகள்

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்… தோல்வியை தழுவி வெளியேறிய இந்திய இணை…!!!

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்தியாவின் இணை தோல்வி அடைந்து வெளியேறியது. சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் மார்ச் 6ஆம் தேதி நடைபெற்றது. பேட்மிண்டன் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்தியாவை  சேர்ந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சத்விக் சாய்ராஜ்  ரங்கிரெட்டி  சிராக் செட்டி இணை டேனிஷ் நாட்டின் கிம் அஸ்டரூப்,ஆண்டர்ஸ் ஸ்காரூப் ராஸ்முசேன் இணை போட்டியில் கலந்து கொண்டது. போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுடன் நடந்து கொண்டிருந்தது . மேலும் முதல் சிறப்பான ஆட்டத்தை டேனீஷ் […]

Categories

Tech |