Categories
சினிமா தமிழ் சினிமா

அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ள கமல்…. வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் கமல்ஹாசன் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் தற்போது அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஷங்கரின் “இந்தியன்2”, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்”, “பாபநாசம் 2” உள்ளிட்ட படங்களில் அவர் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்தார். இதற்கு அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல் நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. […]

Categories

Tech |