Categories
மாநில செய்திகள்

14 ஆண்டுகளுக்கு பிறகு….. அர்ச்சகர் பயிற்சி பள்ளியை மீண்டும் திறக்க முடிவு….!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சக பயிற்சி பள்ளி 14 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்றுவிக்க ஆகம ஆசிரியர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. உயரிய பயிற்சி பெற்ற அனுபவமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு இதே பள்ளியில் பயின்ற அர்ச்சகர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு பணி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பக்தரிடம் முன்பணம் கேட்ட அர்ச்சகர்…. வைரலான ஆடியோவால் பரபரப்பு…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

தீர்த்தமலை கோவிலில் பணிபுரிந்த அர்ச்சகர் பாலாஜி என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம், அரூர் அருகில் தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மலை மீது இருப்பதால் தமிழகம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்வார்கள். இந்தக் கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்களின் ஒருவரான 40 வயதுடைய பாலாஜி என்பவர் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரிடம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. இன்று முதல் இவர்களுக்கு ரூ.3000…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் பல அதிரடியான திட்டங்களையும் எடுத்து வருகிறது. இந்நிலையில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் ரூ.3000 உதவித் தொகையை டிசம்பர் 21(இன்று) முக ஸ்டாலின் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 3 […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்…. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜூயர் கடு கடு…!!!

தமிழகத்தில்  கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டுவந்து அதற்கான பணி நியமன ஆணையும் வழங்கினார். இதற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு சில கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த விவகாரத்திற்கு திமுகவிற்கு பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தத் திட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜூயர் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவில்களில் ஆகம விதிப்படி பூஜை நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்…. கமல்ஹாசன் அதிரடி கருத்து…!!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது அனைத்து மாநிலங்களிலும் நிகழ வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முறையாகப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக பணியாற்ற முடியும். மேலும் அனைத்து கோயில்களிலும் தமிழில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அதிரடியாக அறிவித்திருந்தது. இதனை அனைவரும் வரவேற்றனர். இந்நிலையில் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் […]

Categories
மாநில செய்திகள்

எல்லா சாதியினரும் அர்ச்சகரா?… சுப்ரீம் கோர்ட் வரை செல்வேன்…..சுப்பிரமணியன் சுவாமி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற திட்டம் தவறானது என்று கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு வரை கூட […]

Categories
மாநில செய்திகள்

முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சகர்…. தமிழக அரசு அதிரடி…..!!!!!!!

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பங்களை வரவேற்று அறநிலையத்துறை விளம்பரம் வெளியிட்டது. அதில், அர்ச்சகர்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலர் பி.எஸ்.ஆர் முத்துக்குமார் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்த பொது, தமிழக […]

Categories
மாநில செய்திகள்

வரலாற்று அநீதிக்கு தமிழக அரசு முடிவு கட்டியிருக்கிறது… ஜோதிமணி ட்வீட்….!!!

திமுக ஆட்சியின் 100ஆம் நாளான இன்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் 58 பேருக்கு பணிநியமன ஆணைகள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்தத் திட்டமானது அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: இனி ஆலயங்களில் தாய்மொழி தமிழில் அர்ச்சனை நடக்கும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். காலம் காலமாக இழைக்கப்பட்டு வந்த வரலாற்று அநீதிக்கு தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்…. 58 பேருக்கு பணி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறார். மேலும் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் 58 […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உரிய தகுதிகள் மற்றும் தகுந்த பயிற்சிகள் பெற்றுள்ள இந்துக்களில் அனைத்து ஜாதியினரையும் ஜாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது . இதையடுத்து தமிழக அரசு கடந்த 2002ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையும், அரசு தலைமை வழக்கறிஞர்களின் கருத்துக்களையும் பரிந்துரை செய்து உரிய பயிற்சிகள் பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட ஜாதியினரை தவிர மற்றவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து கோவில்களிலும்…. இனி தமிழில் அர்ச்சனை செய்யப்படும் – அமைச்சர் சேகர் பாபு…!!!

இந்து சமய அறநிலைத்துறையின் அலுவலர் ஆய்வுக் கூட்டம் இன்று அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து சாதியினரை சேர்ந்தவர்களும் அர்ச்சகராகும் திட்டத்தை செயல்படுத்துவது, தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப்போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக  நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்றும், அதற்கான உரிய பயிற்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

கோவில் திறக்கப்பட்ட முதல் நாளில்….. அர்ச்சகருக்கு கொரோனா…. காளகஸ்தியில் பரபரப்பு…!!

காளகஸ்தி சிவன் கோவில் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அர்ச்சகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடுமையாக கடைபிடிக்கப் பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், கோவில்கள்,வணிகவளாகங்கள், மால்கள் உள்ளிட்டவற்றை திறக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, வணிக வளாகங்கள் அனைத்தும் இந்தியாவின் பல பகுதிகளில் திறக்கப்பட்ட […]

Categories

Tech |