Categories
மாநில செய்திகள்

“தமிழில் அர்ச்சனை செய்வோருக்கு ஊக்கத்தொகை”….. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு கட்டண சீட்டு வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதை அடுத்து அந்தத் துறை சார்ந்த 165 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: “திருக்கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதில் அர்ச்சகர்களுக்கு 60 சதவீதம் […]

Categories
மாநில செய்திகள்

அர்ச்சகர்கள் நியமன வழக்கு…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கடந்த 2020-ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறை, கோயில்களில் பூசாரிகள், அர்ச்சகர்கள், பரம்பரை அறங்காவலர்கள் பணி நிபந்தனை மற்றும் நியமனம் தொடர்பாக புதிய விதிகளை கொண்டுவந்தது. அந்த வகையில் 18 வயதிலிருந்து 35 வயது வரை உள்ளவர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும், அவர் ஒரு ஆண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் கொண்டுவரப்பட்டது. இந்த புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரூ.4000…. சற்றுமுன் அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருக்கோவில் பணியாளர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதாவது திருக்கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார். திருக்கோவில்களில் பணியாற்றும் முழுநேர, பகுதிநேர உள்ளிட்ட அனைவருக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். இதற்கு முன்பாக திருக்கோவில் பணியாளர்களுக்கான பொங்கல் கருணைக்கொடை 1,000 ரூபாயில் இருந்து தற்போது 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற […]

Categories
மாநில செய்திகள்

அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1000…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் 2021-2022 ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. அதில், தமிழகத்தின் இந்த வருடத்திற்குள் ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இது எங்களின் நோக்கமல்ல…. காலிப் பணியிடங்களை நிரப்புகிறோம்…. அமைச்சர் சேகர் பாபு தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை அதிமுக அரசு கொண்டுவந்த நிலையில், அதற்கான பணி நியமன ஆணையையும் தமிழக முதல்வர் வழங்கினார். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் எதிர்கட்சியினரும், பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, பணியிலுள்ள எந்த ஒரு அர்ச்சகரையும் பணியில் இருந்து வெளியேற்றுவது இந்து சமய அறநிலையத்துறையின் நோக்கம் இல்லை. காலிப் பணியிடங்களில் தான் பணியாளர்களை நியமிக்கிறோம். […]

Categories
மாநில செய்திகள்

ஏற்கனவே உள்ள அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்…. அமைச்சர் சேகர்பாபு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் ஏற்கனவே பணியாற்றும் அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என […]

Categories

Tech |