Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகியதற்கு இதுதான் காரணமா….?” விஜே அர்ச்சனா ஓபன் டாக்…!!!!

ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகியதற்கான காரணம் குறித்து அர்ச்சனா கூறியுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றார் விஜே.அர்ச்சனா. இதில் இவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சீரியல் மட்டுமல்லாமல் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கின்றார். தற்பொழுது முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலக்கி வருகின்றார். இந்த நிலையில் பிக் பாக்ஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னோட அம்மா பெயர டேமேஜ் பண்ணிட்டாங்க” பிக்பாஸ் நிகழ்ச்சியை வெளுத்து வாங்கிய பிரபலம்….!!!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அதிஷ்டலட்சுமி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இவர் தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தன்னுடைய மகள் சாராவுடன் சேர்ந்து தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு அர்ச்சனா மாறியதும் அவருடைய மகள் சாரா என்னுடைய அம்மாவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் தவறான முறையில் […]

Categories
தேசிய செய்திகள்

தன்னை அவமானப்படுத்தி….. தகாத முறையில் நடந்த திருப்பதி தேவஸ்தானம்…. பரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை….!!!

திருப்பதி கோவிலில் டிக்கெட் இல்லை என்று கூறியது மட்டும் இல்லாமல் தன்னை அவமானப்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை புகார் அளித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவில் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் நடிகையுமான அர்ச்சனா கௌதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கடந்த வாரம் வியாழக்கிழமை திருப்பதி சென்றுள்ளார். அப்போது செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்து ஊழியர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொலைக்காட்சிக்கு முதல் முதலாக வந்த போது…. தொகுப்பாளினி அர்ச்சனா எப்படி இருக்கிறார் பாருங்க…!!!

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தொலைக்காட்சிக்கு முதல் முதலாக வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஜீ தமிழ் விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் தான் தொகுப்பாளினி அர்ச்சனா . இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே கலகலப்பாக செல்லும். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மேலும் பிரபலமானர். இதை தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த இவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நல்லபடியாக சிகிச்சை முடிந்தது…. வீட்டிற்கு திரும்பிய அர்ச்சனா….!!!

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனல்களான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சி சேனல்களில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அர்ச்சனா. இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது. தொகுப்பாளினி அர்ச்சனாவிற்கு மூளைப் பக்கத்தில் ஒரு ஓட்டை இருப்பதால் அதற்கு அவர் சர்ஜரி செய்து கொள்ளப் போவதாக கடந்த சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மூளைக்கு அருகில் அறுவை சிகிச்சை….. பிரபல தொகுப்பாளினி ஷாக் நியூஸ்….!!!

பிரபல தொகுப்பாளினி மூளைக்கருகில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தொலைக்காட்சி என முன்னணி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் தனக்கென பெரும் ஆதரவை பெற்றிருப்பவர் தொகுப்பாளினி அர்ச்சனா. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது. இதை தொடர்ந்து இவர் தற்போது விஜய் டிவியில் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலத்திற்கு பிறந்தநாள்… வாழ்த்து தெரிவித்த அர்ச்சனா…!!!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவருக்கு அர்ச்சனா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த சீசனில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அடிக்கடி சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வருகிறது . இந்நிலையில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அர்ச்சனா பிக்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டெடி’ படத்தை பார்த்து ஃபீல் பண்ணிய பிக்பாஸ் அர்ச்சனா… மகளுடன் வெளியிட்ட க்யூட் வீடியோ…!!!

பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட கியூட் வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் டிஸ்னி பிளஸ்  ஹாட்ஸ்டாரில் வெளியான திரைப்படம் ‘டெடி’. இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சாயிஷா, கருணாகரன் ,சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் கதாநாயகி சாயிஷாவின் எனர்ஜி ஒரு டெடி பியர் பொம்மைக்குள் வந்துவிடுகிறது. இதன்பின் அந்த டெடி ஆர்யாவிடம் உதவி கேட்க இருவரும் நண்பர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அர்ச்சனா வீட்டில் நடந்த விஷேசம்”… கலந்து கொண்ட Bigg Boss பிரபலங்கள்… வைரலாகும் புகைப்படம்…!!

அர்ச்சனாவின் தங்கை வளைகாப்பு விழாவில்  பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு சென்று அன்பு தான் ஜெயிக்கும் என்று கூறிக்கொண்டு தனக்கென்று ஒரு குடும்பத்தை  உருவாக்கி கொண்டார். பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அர்ச்சனா தொடர்ந்து பல்வேறு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அதில் ஒரு கொண்டாட்டமாக அர்ச்சனா கர்ப்பமாக இருந்த தன் தங்கைக்கு சீமந்தம் நடத்தியுள்ளார்.  அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்’… பிக்பாஸ் அர்ச்சனா மகள் உருக்கமான வேண்டுகோள்…!!!

பிக்பாஸ் கொண்டாட்டத்தின் போது அர்ச்சனாவின் மகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . இதில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டு 75 நாட்களுக்கும் அதிகமாக பிக்பாஸ் வீட்டில் தங்கி இருந்தவர் அர்ச்சனா. இவர் இந்த நிகழ்ச்சியில்  ரியோ ,கேபி ,சோம் ,நிஷா ஆகியோருடன் இணைந்து அன்பு கூட்டணி அமைத்து விளையாடுவதாக விமர்சனங்கள் எழுந்தது  . பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சமூக வலைத்தளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘குட்பை ட்விட்டர்’… வம்பிழுத்த ரசிகர்கள்… அர்ச்சனா எடுத்த அதிரடி முடிவு…!!!

ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில்கூற சோர்வாக இருப்பதால் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து வெளியேற உள்ளதாக அர்ச்சனா தெரிவித்துள்ளார். பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்து கொண்டிருந்தார். கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் அவரைப் பற்றி வரும் விமர்சனங்களுக்கு தொடர்ந்து  பதில் கொடுத்து வந்தார். அவரின் அன்பை ரசிகர்கள் கேலி செய்து வந்துள்ளனர். பிக்பாஸ் வீட்டைவிட்டு […]

Categories

Tech |