தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்றும், அதற்கான உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்த நிலையில்,தமிழகத்தின் பல கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. இவ்வாறு கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய போற்றி புத்தகங்கள் விரைவில் 536 கோவில்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், 15 இறைவன் போற்றி பாடல் நூல்களை […]
Tag: அர்ச்சனை
தமிழ்நாடு முதல்வரின் உத்தரவுபடி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ஆலயங்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் பெரியகோவிலில் பல ஆண்டு கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் இன்று முதல் பெருவுடையாருக்கு தமிழில் அர்ச்சனை செய்யும் நிகழ்ச்சி துவங்கியது. பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு தமிழில் அர்ச்சனை செய்வதை வரவேற்கின்றனர். ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என தமிழில் அர்ச்சகர் சிவ வழிபாடு நடத்துவது இறைவனுடன் பக்தர்களை இணைப்பதுபோல் […]
வருகின்ற பங்குனித் திருவிழாவின் போது கோயில்களில் தனிநபருக்கு அர்ச்சனை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துவருகின்றது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக்கிய பகுதிகளில் கூட்ட நெரிசலை தவிர்த்தல் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மார்ச் 26 இல் நடக்கும் பங்குனித் திருவிழாவின் முக்கிய விழாவான 63 […]