Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

படிக்கட்டில் பயணிக்குறாங்க…. “கூடுதல் பஸ் இயக்க வேண்டும்”… எம்.எல்.ஏ அர்ஜுணன் கோரிக்கை…!!

பள்ளி, கல்லூரி நேரங்களில் காலை மாலை கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அர்ஜுணன் எம்.எல்.ஏ கிளை மேலாளர் நாராயணமூர்த்தியிடம் கேட்டு கொண்டார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காந்தி சிலை அருகில் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் சிலர் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரிக்கு சென்றுள்ளனர். இதை பார்த்த அர்ஜுணன் எம்.எல்.ஏ அந்த மாணவர்களிடம் அறிவுரை வழங்கி படிக்கட்டில் பயணம் செய்ய கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து […]

Categories

Tech |